Mella Mella Song Lyrics

Saradha cover
Movie: Saradha (1962)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையைத் தொட்டு அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன் நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய் ம்ம்..

ஆண்: மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையைத் தொட்டு அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன் நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்

ஆண்: துள்ளி ஓடும் மானைப் பார்த்து துடியிடையில் கை சேர்த்து துள்ளி ஓடும் மானைப் பார்த்து துடியிடையில் கை சேர்த்து பிள்ளை போலத் தூக்கிக் கொள்ளுவேன் கூந்தல் பின்னலினால் விலங்கு போடுவேன்

ஆண்: பட்டு மெத்தை மஞ்சத்தின் மேல் பவளம் போன்ற உன்னை வைத்து பாய்ந்து சென்று கதவை மூடுவேன்

ஆண்: பட்டு மெத்தை மஞ்சத்தின் மேல் பவளம் போன்ற உன்னை வைத்து பாய்ந்து சென்று கதவை மூடுவேன் வந்து பக்கத்திலே அமர்ந்து கொள்ளுவேன் வந்து பக்கத்திலே அமர்ந்து கொள்ளுவேன் ம்ம்.

ஆண்: இளமையான கிளியிரண்டு உரிமையான உறவு கொண்டு இன்பமோடு வாழ்வை ரசிக்கும் இளமையான கிளியிரண்டு உரிமையான உறவு கொண்டு இன்பமோடு வாழ்வை ரசிக்கும் அந்த நினைவினிலே உள்ளம் இனிக்கும் அந்த நினைவினிலே உள்ளம் இனிக்கும் ம்ம்..

Male: Mella mella arugil vandhu Menmaiyaana kaiyai thottu Alli alli anaikka thaavuven Neeyum achathodu vilagi oduvaai mm.

Male: Mella mella arugil vandhu Menmaiyaana kaiyai thottu Alli alli anaikka thaavuven Neeyum achathodu vilagi oduvaai .

Male: Thulli odum maanai paarthu Thudiyidaiyil kai saerthu Thulli odum maanai paarthu Thudiyidaiyil kai saerthu Pillai pola thookki kolluven Koondhal pinnalinaal vilangu poduven

Male: Pattu methai manjathin mel Pavalam pondra unnai vaithu Paaindhu sendru kadhavai mooduven

Male: Pattu methai manjathin mel Pavalam pondra unnai vaithu Paaindhu sendru kadhavai mooduven Vandhu pakkathilae amarndhu kolluven Vandhu pakkathilae amarndhu kolluven mm.

Male: Mella mella arugil vandhu Menmaiyaana kaiyai thottu Alli alli anaikka thaavuven Neeyum achathodu vilagi oduvaai .

Male: Ilamaiyaana kili irandu Urimaiyaana uravu kondu Inbamodu vaazhvai rasikkum Ilamaiyaana kili irandu Urimaiyaana uravu kondu Inbamodu vaazhvai rasikkum Andha ninaivinilae ullam inikkum Andha ninaivinilae ullam inikkum mm.

Male: Mella mella arugil vandhu Menmaiyaana kaiyai thottu Alli alli anaikka thaavuven Neeyum achathodu vilagi oduvaai .

Other Songs From Saradha (1962)

Most Searched Keywords
  • tamil song lyrics in tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • photo song lyrics in tamil

  • best tamil song lyrics

  • rummy song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download

  • maara movie song lyrics in tamil

  • en iniya pon nilave lyrics

  • tamil songs to english translation

  • tamil song lyrics with music

  • asuran song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • soorarai pottru songs singers

  • tamil love feeling songs lyrics in tamil

  • tamil christian songs lyrics with chords free download

  • vijay sethupathi song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • kanne kalaimane song karaoke with lyrics