Added Date: Feb 11, 2022
பெண்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன
ஆண்: காதல்..
பெண்: அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால் அந்த உரிமைக்குப் பெயர் என்ன
ஆண்: குடும்பம்..
பெண்: நினைத்தவன் அவளை மறந்து விட்டால் அந்த நிலைமையின் முடிவென்ன
ஆண்: துயரம்..ம்ம்...ம்ம்...ம்ம்...
பெண்: பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால் அங்கு பெண்மையின் நிலை என்ன
ஆண்: மௌனம்....

பெண்: இரவும் பகலும் உன்னுருவம் அதில் இங்கும் அங்கும் உன் உருவம் இரவும் பகலும் உன்னுருவம் அதில் இங்கும் அங்கும் உன் உருவம்
ஆண்: அடக்கம் என்பது பெண்ணுருவம் அதை அறிந்தால் மறையும் என்னுருவம் அடக்கம் என்பது பெண்ணுருவம் அதை அறிந்தால் மறையும் என்னுருவம்
பெண்: மறைக்க முயன்றேன் முடியவில்லை உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை மறைக்க முயன்றேன் முடியவில்லை உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை
ஆண்: நினைக்கும் நிலையிலும் நான் இல்லை உன்னை நெருங்கும் தகுதியும் எனக்கில்லை

பெண்: கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை
ஆண்: வாதம் செய்வது என் கடமை அதில் வழியைக் காண்பது உன் திறமை வாதம் செய்வது என் கடமை அதில் வழியைக் காண்பது உன் திறமை
பெண்: கண்டேன் கண்டது நல்ல வழி அது காதலன் உடனே செல்லும் வழி கண்டேன் கண்டது நல்ல வழி அது காதலன் உடனே செல்லும் வழி
ஆண்: சொன்னேன் பல முறை யாசிக்கிறாய் நீ சொன்னதை நானும் யோசிக்கிறேன்

Female: Oruthi oruvanai ninathu vittaal Andha uravukku peyarenna
Male: Kaadhal.
Female: Andha oruvan orthiyai manandhu kondaal Andha urimaikku peyar enna
Male: Kudumbam.
Female: Ninaithavan alavai marandhu vittaal Andha nilamaiyin mudivenna
Male: Thuyaram.mm..mm.mm.
Female: Pirindhavar meendum serndhu vittaal Angu penmaiyin nilai enna
Male: Maunam.
Female: Oruthi oruvanai ninathu vittaal Andha uravukku peyarenna
Male: Kaadhal.
Female: Iravum pagalum unnuruvam Adhil ingum angum unnuruvam Iravum pagalum unnuruvam Adhil ingum angum unnuruvam
Male: Adakkam enbadhu pennuruvam Adhai arindhaal maraiyum ennuruvam Adakkam enbadhu pennuruvam Adhai arindhaal maraiyum ennuruvam
Female: Maraikka muyandren mudiyavillai unnai Marakka muyandren nadakkavillai Maraikka muyandren mudiyavillai unnai Marakka muyandren nadakkavillai
Male: Ninaikkum nilaiyilum naan illai Unai nerungum thagudhiyum enakkillai
Female: Oruthi oruvanai ninathu vittaal Andha uravukku peyarenna
Male: Kaadhal.
Female: Ketten kettadhu kidaikkavillai Ennai gaeli seidhaai manam porukkavillai Ketten kettadhu kidaikkavillai Ennai gaeli seidhaai manam porukkavillai
Male: Vaadham seivadhu en kadamai Adhil vazhiyai kaanbadhu un thiramai Vaadham seivadhu yen kadamai Adhil vazhiyai kaanbadhu un thiramai
Female: Kanden kandadhu nalla vazhi Adhu kaadhalan udanae sellum vazhi Kanden kandadhu nalla vazhi Adhu kaadhalan udanae sellum vazhi
Male: Sonnen pala murai yaasikkiraai Nee sonnadhai naanum yosikkiren
Female: Oruthi oruvanai ninathu vittaal Andha uravukku peyarenna
Male: Kaadhal.
tamilpaa gana song
oru porvaikul iru thukkam lyrics
tamil song writing
putham pudhu kaalai song lyrics in tamil
neeye oli sarpatta lyrics
kadhal valarthen karaoke
anegan songs lyrics
old tamil christian songs lyrics
whatsapp status lyrics tamil
master song lyrics in tamil
mappillai songs lyrics
tamil love feeling songs lyrics video download
karnan movie lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
kutty story in tamil lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
um azhagana kangal karaoke mp3 download
raja raja cholan song karaoke
new songs tamil lyrics
morrakka mattrakka song lyrics