Thattu Thadumari Song Lyrics

Saradha cover
Movie: Saradha (1962)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: Seerkazhi Govindarajan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

ஆண்: தட்டுத் தடுமாறி நெஞ்சம் கைதொட்டு விளையாடக் கொஞ்சும் சிட்டு முகம் காதல் சொல்லும் கை பட்டு மலர் மேனி துள்ளும்

ஆண்: தட்டுத் தடுமாறி நெஞ்சம் கைதொட்டு விளையாடக் கொஞ்சும்

பெண்: பூத்துச் சிரிக்கின்ற புன்னகையை நான்..பார்த்துப் பசியாற வேண்டும்.. ஆஹ்ஹா..ஹ்ம்ம்
ஆண்: பொன் மேனி தன்னில் இருகண் மேவி விளையாடி பொழுதெல்லாம் நான் வாழ வேண்டும் ஆஹ்ஹஆஹா
பெண்: ஆஹ்ஹா ஹா ஹா ஹா ஹா...

பெண்: இரவென்றும் பகலென்றும் அறியாத உலகில் இரு பேரும் விளையாட வேண்டும் ஆஆ..ஆஅ..ஆஅ..

ஆண்: உயிரோடு உயிராக உறவாடும் பெண்ணுக்கு உலகத்தில் வேறென்ன வேண்டும் உலகத்தில் வேறென்ன வேண்டும் ஆஹாஹ்ஹா..
பெண்: ஹ்ஹஹ்ம்ம் ம்ம்ம்...ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்

பெண்: ஆஅ..ஆஅ...ஆஅ...ஆ..ஆ...

Male: Thattu thadumaari nenjam Kai thottu vilaayaada konjum Chittu mugam kaadhal sollum Kai pattu malar maeni thullum

Male: Thattu thadumaari nenjam Kai thottu vilaayaada konjum

Female: Poothu sirikkindra punnagaiyai Naan..paarthu pasiyaara vendum.. Aaahhhaaa..hmm
Male: Ponmaeni thannil iru kanmaevi vilayaadi Pozhudhellaam naan vaazha vendum Pozhudhellaam naan vaazha vendum Aahhhaaa..
Female: Aahhaa haa haa haa haaa..

Male: Thattu thadumaari nenjam Kai thottu vilaayaada konjum Chittu mugam kaadhal sollum Kai pattu malar maeni thullum

Female: Iravendrum pagalendrum Ariyaadha ulagil Iru dhaegam vilayaada vendum Aaaaa..aaa.aaa

Male: Uyriodu uyiraaga uravaadum pennukku Ulagathil verenna vendum Ulagathil verenna vendum Aahhhaaa..
Female: Hhhhm mmm..hmm hhm hhmm..

Female: Aa.aaa..aaa...aaa..aa..
Male: Thattu thadumaari nenjam Kai thottu vilaayaada konjum Chittu mugam kaadhal sollum Kai pattu malar maeni thullum

Male: Thattu thadumaari nenjam Kai thottu vilaayaada konjum

Other Songs From Saradha (1962)

Most Searched Keywords
  • saraswathi padal tamil lyrics

  • kutty pattas movie

  • jai sulthan

  • nattupura padalgal lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics

  • asuran song lyrics download

  • google google tamil song lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • enge enathu kavithai karaoke with lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • theriyatha thendral full movie

  • chellamma song lyrics download

  • tamil karaoke songs with lyrics for female singers

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • maraigirai movie

  • one side love song lyrics in tamil

  • aagasam song soorarai pottru download

  • ganpati bappa morya lyrics in tamil

  • lyrics with song in tamil