Indru Kaatrukkum Malarukkum Song Lyrics

Saranalayam cover
Movie: Saranalayam (1983)
Music: M. S. Vishwanathan
Lyricists: Lyricist Not Known
Singers: Vani Jairam and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம். இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்.

பெண்: நீல நதிக் கரையில் ஊர்கோலமாம் முகில் நீந்தி விளையாடும் கார்காலமாம் நீல நதிக் கரையில் ஊர்கோலமாம் முகில் நீந்தி விளையாடும் கார்காலமாம்

ஆண்: இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்.

ஆண்: பாக்கு மரங்களின் நிழல் ஓரம் நல்ல பவழ மல்லிகைகள் பாய் போட

பெண்: ஆஹா...ஆஹா...ஓஹோ...ஓஹோ...

பெண்: மாலைப் பொழுதோடு பனித் தூவ மெல்ல மாறன் விளையாட்டு அரங்கேற மாலைப் பொழுதோடு பனித் தூவ மெல்ல மாறன் விளையாட்டு அரங்கேற ரதி மாறன் விளையாட்டு அரங்கேற.

பெண்: நீல நதிக் கரையில் ஊர்கோலமாம் முகில் நீந்தி விளையாடும் கார்காலமாம்

ஆண்: இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்...

பெண்: சோலை வனங்களின் வழி தோறும் சின்னஞ் சிறிய மின்மினிகள் விளக்கேற்ற

பெண்: ஆஹா...ஆஹா...ஏஹேஹே ஏஹேஹே

ஆண்: போதை மெதுவாகத் தலைக்கேற மண்ணில் பாதம் பதியாமல் தடுமாற போதை மெதுவாகத் தலைக்கேற மண்ணில் பாதம் பதியாமல் தடுமாற வண்ணப் பாதம் பதியாமல் தடுமாற..

இருவர்: இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்...

Male: Indru kaatrukkum malarukkum kalyaanamaam Ingu kaana karunguyilgal kacheriyaam. Indru kaatrukkum malarukkum kalyaanamaam Ingu kaana karunguyilgal kacheriyaam

Female: Neela nadhi karaiyl oorkolamaam Mugil neendhi vilaiyaadum kaar kaalamaam Neela nadhi karaiyl oorkolamaam Mugil neendhi vilaiyaadum kaar kaalamaam

Male: Indru kaatrukkum malarukkum kalyaanamaam Ingu kaana karunguyilgal kacheriyaam.

Male: Paakku marangalin nizhal oram Nalla pavazha malligaigal paai poda

Female: Aahaa. aahaa. oho. oho.

Male: Paakku marangalin nizhal oram Nalla pavazha malligaigal paai poda

Female: Maalai pozhudhodu pani thoova Mella maaran vilaiyaattu arangaera Maalai pozhudhodu pani thoova Mella maaran vilaiyaattu arangaera Rathi maaran vilaiyaattu arangaera

Male: Indru kaatrukkum malarukkum kalyaanamaam Ingu kaana karunguyilgal kacheriyaam

Female: Neela nadhi karaiyl oorkolamaam Mugil neendhi vilaiyaadum kaar kaalamaam

Male: Indru kaatrukkum malarukkum kalyaanamaam Ingu kaana karunguyilgal kacheriyaam.

Female: Solai vanangalin vazhi thorum Sinnachiriya minmingal vilakkaetra

Male: Aahaa. aahaa. aehaehae aehaehae

Female: Solai vanangalin vazhi thorum Sinnachiriya minmingal vilakkaetra

Male: Bodhai medhuvaaga thalaikkaera Mannil paadham padhiyaamal thadumaara Bodhai medhuvaaga thalaikkaera Mannil paadham padhiyaamal thadumaara Vanna paadham padhiyaamal thadumaara

Male: Indru kaatrukkum malarukkum kalyaanamaam Ingu kaana karunguyilgal kacheriyaam

Female: Neela nadhi karaiyl oorkolamaam Mugil neendhi vilaiyaadum kaar kaalamaam

Both: Indru kaatrukkum malarukkum kalyaanamaam Ingu kaana karunguyilgal kacheriyaam.

Most Searched Keywords
  • ennai kollathey tamil lyrics

  • aalankuyil koovum lyrics

  • tamil songs lyrics download for mobile

  • usure soorarai pottru lyrics

  • unsure soorarai pottru lyrics

  • yaar alaipathu lyrics

  • rc christian songs lyrics in tamil

  • butta bomma song in tamil lyrics download mp3

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • maara song tamil lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • soorarai pottru songs lyrics in tamil

  • en kadhale en kadhale karaoke

  • master song lyrics in tamil free download

  • tamil lyrics video download

  • amman kavasam lyrics in tamil pdf

  • sarpatta parambarai song lyrics tamil

  • asuran song lyrics

  • chellamma chellamma movie

  • putham pudhu kaalai tamil lyrics