Poiyindri Meiyodu Song Lyrics

Saranam Ayyappa cover
Movie: Saranam Ayyappa (1980)
Music: Chandra Bose
Lyricists: Kannadasan
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம்...

ஆண்: ஐயப்பா சுவாமி ஐயப்பா ஐயப்பா சரணம் ஐயப்பா ஐயப்பா சுவாமி ஐயப்பா ஐயப்பா சரணம் ஐயப்பா

ஆண்: அவனை நாடு அவன் புகழ் பாடு புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன் உன்னை புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன் இருப்பது காடு வணங்குது நாடு அவனைக் காண தேவை பண்பாடு

ஆண்: ஐயப்பா சுவாமி ஐயப்பா ஐயப்பா சரணம் ஐயப்பா

ஆண்: பூஜைகள் போடு தூய அன்போடு பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன் நல்ல பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன் அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள் அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழ வைப்பான் அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழ வைப்பான்

ஆண்: ஐயப்பா சுவாமி ஐயப்பா ஐயப்பா சரணம் ஐயப்பா...

ஆண்: ஐயப்பா சுவாமி ஐயப்பா ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா...

Male: Poiyindri meiyodu nei kondu ponaal Aiyanai nee kaanalaam Sabariyil aiyanai nee kaanalaam

Male: Aiyappaa swaami aiyappaa Aiyappaa saranam aiyappaa Aiyappaa swaami aiyappaa Aiyappaa saranam aiyappaa

Male: Avanai naadu avan pughazh paadu Pughazhodu vaazha vaippaan aiyappan Unnai pughazhodu vaazha vaippaan aiyappan Iruppadhu kaadu vanangudhu naadu Avanai kaana thaevai panpaadu

Male: Aiyappaa swaami aiyappaa Aiyappaa saranam aiyappaa

Male: Poojaigal podu thooya anbodu Peyarodu vaazha vaippaan aiyappan Nalla peyarodu vaazha vaippaan aiyappan Anaivarum vaarungal aiyanai naadungal Arul vaendum anbarai ellaam vaazha vaippaan Arul vaendum anbarai ellaam.vaazha vaippaan.

Male: Aiyappaa swaami aiyappaa Aiyappaa saranam aiyappaa

Male: Poiyindri meiyodu nei kondu ponaal Aiyanai nee kaanalaam Sabariyil aiyanai nee kaanalaam

Male: Aiyappaa swaami aiyappaa Aiyappaa saranam aiyappaa Saranam aiyappaa saranam aiyappaa Saranam aiyappaa.

Other Songs From Saranam Ayyappa (1980)

Most Searched Keywords
  • thamirabarani song lyrics

  • malargale song lyrics

  • kuruthi aattam song lyrics

  • paadal varigal

  • kutty pattas movie

  • sarpatta parambarai song lyrics tamil

  • karaoke for female singers tamil

  • vijay songs lyrics

  • kalvare song lyrics in tamil

  • aagasam song lyrics

  • chinna chinna aasai karaoke download

  • tamil songs lyrics and karaoke

  • tamil music without lyrics

  • yaar alaipathu song lyrics

  • ovvoru pookalume song karaoke

  • kutty pattas full movie download

  • cuckoo cuckoo tamil lyrics

  • theriyatha thendral full movie

  • alaipayuthey songs lyrics

  • maruvarthai song lyrics