Added Date: Feb 11, 2022
ஆண்: சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது
பெண்: சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது...

ஆண்: ஹரிஹர புத்திர அவதாரமே அதிகாலை கேட்கின்ற பூபாளமே
பெண்: ஹரிஹர புத்திர அவதாரமே அதிகாலை கேட்கின்ற பூபாளமே
ஆண்: அணுவுக்குள் அணுவான ஆதாரமே அணுவுக்குள் அணுவான ஆதாரமே நான் அன்றாடம் படிக்கின்ற தேவாரமே...

பெண்: வேதத்தின் விதையாக விழுந்தவனே வீரத்தின் கணையாகப் பிறந்தவனே
ஆண்: வேதத்தின் விதையாக விழுந்தவனே வீரத்தின் கணையாகப் பிறந்தவனே
பெண்: பேதத்தைப் போராடி அழித்தவனே பேதத்தைப் போராடி அழித்தவனே ஞான வேதாந்தப் பொருளாகத் திகழ்பவனே...

ஆண்: வில்லுடன் அம்புடன் வேங்கைப் புலியுடன் போர்க்களம் புகுந்தவனே
ஆண்: சொல்லி முடித்திடும் முன் வரும் பகையைக் கிள்ளி எறிந்தவனே அள்ளி எடுத்து அருள் தருபவனே அன்பே வடிவாய் இருப்பவனே..யே... உன் புகழை...

இருவர்: சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது

Male: Sonnaal inikkudhu sugamaai irukkudhu Ponnaai maniyaai un mugam jolikkudhu
Female: Sonnaal inikkudhu sugamaai irukkudhu Ponnaai maniyaai un mugam jolikkudhu

Male: Harihara puthira avadhaaramae Adhikaalai kaetkindra bhoobaalamae
Female: Harihara puthira avadhaaramae Adhikaalai kaetkindra bhoobaalamae
Male: Anuvukkul anuvaana aadhaaramae Anuvukkul anuvaana aadhaaramae Naan andraadam padikkindra dhaevaaramae
Female: Sonnaal inikkudhu sugamaai irukkudhu Ponnaai maniyaai un mugam jolikkudhu
Female: Vaedhathin vidhaiyaaga vizhundhavanae Veerathin kanaiyaaga pirandhavanae
Male: Vaedhathin vidhaiyaaga vizhundhavanae Veerathin kanaiyaaga pirandhavanae
Female: Baedhathai poraadi azhithavanae Baedhathai poraadi azhithavanae Gnaana vaedhaandha porulaaga thigazhbavanae
Male: Sonnaal inikkudhu sugamaai irukkudhu Ponnaai maniyaai un mugam jolikkudhu
Male: Villudan ambudan vaengai puliyudan Porkkalam pugundhavanae
Male: Solli mudithidum mun varum Pagaiyai killi erindhavanae Alli eduthu arul tharubavanae Anbae vadivaai iruppavanae..yae.. Un pugazhai..
Male: Sonnaal inikkudhu sugamaai irukkudhu Ponnaai maniyaai un mugam jolikkudhu
Both: Sonnaal inikkudhu sugamaai irukkudhu Ponnaai maniyaai un mugam jolikkudhu
vaseegara song lyrics
nerunjiye
sri ganesha sahasranama stotram lyrics in tamil
marriage song lyrics in tamil
dhee cuckoo
kulfi kuchi lyrics putham pudhu kaalai
karaoke tamil songs with english lyrics
rummy song lyrics in tamil
kathai poma song lyrics
cuckoo cuckoo dhee lyrics
sirikkadhey song lyrics
ilaya nila karaoke download
anbe anbe tamil lyrics
google google panni parthen ulagathula song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
song lyrics in tamil with images
tamil songs without lyrics
lyrics songs tamil download
kodiyile malligai poo karaoke with lyrics