Thinthakathom Song Lyrics

Saranam Ayyappa cover
Movie: Saranam Ayyappa (1980)
Music: Chandra Bose
Lyricists: Muthulingam
Singers: Seergazhi S. Govindarajan and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: சாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம் சாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம் சாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம் சாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம்

ஆண்: தீம்தகத்தோம் தீம்தகத்தோம் ஐயப்பா தெய்வத்திலே நீ ஒருவன் மெய்யப்பா தேடினோம் கூடினோம் கருணை செய்யப்பா தினம் உனை நாடினோம் சுவாமி ஐயப்பா

ஆண்: தீம்தகத்தோம் தீம்தகத்தோம் ஐயப்பா தெய்வத்திலே நீ ஒருவன் மெய்யப்பா

ஆண்: சாமியே..ய்..

குழு: சரணம் ஐயப்போ

ஆண்: மார்கழியில் நாங்களெல்லாம் பேட்டைத் துள்ளுவோம் மலை மீது ஏறி வந்து உன்னைப் பாடுவோம் வரிசையுடன் பம்பை நதி நீரில் ஆடுவோம் வாவரெனும் துணைவனையும் வணங்கக் கூடுவோம் மனதில் எமக்கு இடங்கொடுத்து உதவி செய்யப்பா மகர விளக்குக் காண வேண்டும் சுவாமி ஐயப்பா

ஆண்: சாமி திந்தகத் தோம் தோம் ஐயப்ப திந்தகத் தோம் தோம்
குழு: சாமி திந்தகத் தோம் தோம் ஐயப்ப திந்தகத் தோம் தோம்

குழு: சாமியே ஐயப்போ சாமியே ஐயப்போ சாமியே ஐயப்போ சாமியே ஐயப்போ சாமியே ஐயப்போ சாமியே ஐயப்போ

ஆண்: கடலும் வானும் உன்னாலே காற்றும் மழையும் உன்னாலே உடலின் உறுதி உன்னாலே உள்ளம் செழிப்பதும் உன்னாலே கன்னிபுரத்து மாதேவி காவலிருப்பதும் உன்னாலே கார்த்திகை மாதம் வந்தாலே பாரதம் முழுதும் உன்னோடே காக்கும் வலிமையும் நீயப்பா வாழ்வைத் தருவாய் ஐயப்பா வீரமும் செல்வமும் நீயப்பா வெற்றியைத் தருவாய் ஐயப்பா..

ஆண்: சாமி திந்தகத் தோம் தோம் ஐயப்ப திந்தகத் தோம் தோம் சாமி திந்தகத் தோம் தோம் ஐயப்ப திந்தகத் தோம் தோம்

குழு: {சாமி திந்தகத் தோம் தோம் ஐயப்ப திந்தகத் தோம் தோம்

ஆண்: சாமியே..ய்..

குழு: சாமி திந்தகத் தோம் தோம் ஐயப்ப திந்தகத் தோம் தோம்

ஆண்: சரணம் ஐயப்போ} (3)

Chorus: Saami thindhaga thom Aiyappa thindhaga thom Saami thindhaga thom Aiyappa thindhaga thom Saami thindhaga thom Aiyappa thindhaga thom Saami thindhaga thom Aiyappa thindhaga thom

Male: Dheemthagatthom dheemthagatthom aiyappaa Dheivathilae nee oruvan meiyappaa Thaedinom koodinom karunai seiyappaa Dhinam unai naadinom swaami aiyappaa

Male: Dheemthagatthom dheemthagatthom aiyappaa Dheivathilae nee oruvan meiyappaa

Male: Saamiyae..ai..

Chorus: Saranam aiyappo

Male: Maargazhiyil naangalaellaam paettai thulluvom Malai meedhu yaeri vandhu unnai paaduvom Varisaiyudan pambai nadhi neeril aaduvom Vaavarenum thunaivanaiyum vananga kooduvom Manadhil emakku idangoduthu udhavi seiyappaa Magara vilakku kaana vaendum swaami aiyappaa

Male: Saami thindhaga thom thom Aiyappa thindhaga thom thom
Chorus: Saami thindhaga thom thom Aiyappa thindhaga thom thom

Chorus: Saamiyae aiyappo Saamiyae aiyappo Saamiyae aiyappo Saamiyae aiyappo Saamiyae aiyappo Saamiyae aiyappo

Male: Kadalum vaanum unnaalae Kaatrum mazhaiyum unnaalae Udalin urudhi unnaalae Ullam sezhippadhum unnaalae Kannipurathu maadhaevi Kaavaliruppadhum unnaalae Kaarthigai maadham vandhaalae Bhaaradham muzhudhum unnodae Kaakkum valimaiyum neeyappaa Vaazhvai tharuvaai aiyappaa Veeramum selvamum neeyappaa Vetriyai tharuvaai aiyappaa

Male: Saami thindhaga thom thom Aiyappa thindhaga thom thom Saami thindhaga thom thom Aiyappa thindhagat thom thom

Chorus: {Saami thindhaga thom thom Aiyappa thindhagat thom thom

Male: Saamiyae..ai..

Chorus: Saami thindhaga thom thom Aiyappa thindhagat thom thom

Male: Saranam aiyappo} (3)

Chorus: Saami thindhaga thom thom Aiyappa thindhagat thom thom} (Overlap)

Other Songs From Saranam Ayyappa (1980)

Most Searched Keywords
  • kadhal theeve

  • sarpatta lyrics in tamil

  • maara movie song lyrics in tamil

  • pongal songs in tamil lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • ovvoru pookalume song

  • poove sempoove karaoke

  • soorarai pottru mannurunda lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • vathi coming song lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • kai veesum kaatrai karaoke download

  • famous carnatic songs in tamil lyrics

  • en kadhal solla lyrics

  • en kadhale en kadhale karaoke

  • tamil whatsapp status lyrics download

  • best tamil song lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics