Added Date: Feb 11, 2022
ஆண்: அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
ஆண்: இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே
ஆண்: அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி
ஆண்: ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
ஆண்: அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி
ஆண்: இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஆண்: ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய்
ஆண்: உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய் உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
ஆண்: ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய் அம்மா பேசவைத்தாய்
ஆண்: அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி
ஆண்: எண்ணும் எழுத்து எண்ணும் கண் திறந்தாய் எண்ணும் எழுத்து எண்ணும் கண் திறந்தாய்
ஆண்: ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய் ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஆண்: ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய் ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஆண்: ஒளி தந்து மொழி தந்து குரல் தந்தாய் ஒளி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஆண்: ஓம்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி
ஆண்: போற்றவைத்து புகழ் சாற்றவைத்து அறிவூற்றினோடு உயர் ஆற்றல் தந்து என்னை அறிஞன் கவிஞன் கலைஞன் இவன் என அருளும் தமிழும் திகழும் கடல் என
ஆண்: கற்றவரும் கொற்றவரும் முற்றுமே அறிந்தவரும் நித்தம் நித்தம் புகழ்ந்திட நின்னருளை தந்து அருள் வாய்
ஆண்: உற்றார் சுற்றம் உறவினர் மாந்தரை யானை சேனை படையுடை வேந்தரு
ஆண்: பற்றும் பற்றை நீக்கிய ஞானி பலரும் புகழ்ந்திட ஆக்கிய வாணி
ஆண்: தாய் இல்லாத பிள்ளை என்று வாய் இல்லாத ஊமை என்று ஆயிரங்கள் ஆன கல்வி வாய் திறந்து தந்த செல்வி அன்னை உன்னை சரணம் அடைந்தேன் தேவி

Male: Agaramudhala ezhuthellaam Ariyavaiththaai devi Aadhi bhagavan mudhalendrae Unaravaiththaai devi
Male: Iyal isai nadaga deepam Yetri vaiththai neeyae Eendravar nenjai indru Kulira vaiththaai thaayae
Male: Agaramudhala ezhuthellaam Ariyavaiththaai devi Agaramudhala ezhuthellaam Ariyavaiththaai devi
Male: Aadhi bhagavan mudhalendrae Unaravaiththaai devi Aadhi bhagavan mudhalendrae Unaravaiththaai devi
Male: Agaramudhala ezhuthellaam Ariyavaiththaai devi
Male: Iyal isai nadaga deepam Yetri vaiththai Iyal isai nadaga deepam Yetri vaiththai
Male: Eendravar nenjai indru Kulira vaiththaai Eendravar nenjai indru Kulira vaiththaai
Male: Uyir mei ezhuthellaam Theriya vaiththaai Uyir mei ezhuthellaam Theriya vaiththaai
Male: Oomaiyin vaai thiranthu Pesavaiththaai Ammaa pesavaiththaai
Male: Agaramudhala ezhuthellaam Ariyavaiththaai devi
Male: Ennum ezhuthu ennum Kan thiranthaai Ennum ezhuthu ennum Kan thiranthaai
Male: Yettram tharum pulamai Aatral thandhaai Yettram tharum pulamai Aatral thandhaai
Male: Aiyaam theliya veithu Arivu thandhaai Aiyaam theliya veithu Arivu thandhaai
Male: Oli thandhu mozhi thandhu Kural thandhaai Oli thandhu mozhi thandhu Kural thandhaai
Male: Omkaara isai thandhu Uyara veiththaai devi
Male: Pottraveithu pugal saatraveithu Arivootrinodu uyar aatral thandhu ennai Aringnan kavingnan kalaingnan ivan ena Arulum thamizhum thigalum kadal ena
Male: Kattravarum kottravarum Muttrumae arindhavarum Nitham nitham pugalnthida Ninarulai thandu arul vaai
Male: Uttraar suttram Uravinar maandharai Yaaani saenai Padaiyudai veendharu
Male: Pattrum pattrai Neekiya gnyani Palarum pughalnthinda Aakiya vaani
Male: Thaai ilaadha pillai endru Vaai illadha oomai endru Aayirangal aana kalvi Vaai thiranthu thandha selvi Annai unnai saranam adaithen deviiii...
viswasam tamil paadal
kadhalar dhinam songs lyrics
paatu paadava
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil christian songs lyrics in tamil pdf
new movie songs lyrics in tamil
vaalibangal odum whatsapp status
um azhagana kangal karaoke mp3 download
hanuman chalisa tamil lyrics in english
old tamil songs lyrics in english
master the blaster lyrics in tamil
alagiya sirukki tamil full movie
venmathi song lyrics
alagiya sirukki movie
saivam azhagu karaoke with lyrics
devane naan umathandaiyil lyrics
mappillai songs lyrics
you are my darling tamil song
google google tamil song lyrics
thoda thoda malarndhadhenna lyrics