Kalviya Selvama Veerama Song Lyrics

Saraswathi Sabatham cover
Movie: Saraswathi Sabatham (1966)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: கல்வியா செல்வமா வீரமா அன்னையா தந்தையா தெய்வமா கல்வியா செல்வமா வீரமா அன்னையா தந்தையா தெய்வமா

ஆண்: ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா

ஆண்: கல்வியா செல்வமா வீரமா அன்னையா தந்தையா தெய்வமா

ஆண்: கற்றோர்க்கு பொருள் இன்றி பசி தீருமா கற்றோர்க்கு பொருள் இன்றி பசி தீருமா பொருள் பெற்றோர்க்கு அறிவின்றி புகழ் சேருமா கற்றோர்க்கு பொருள் இன்றி பசி தீருமா பொருள் பெற்றோர்க்கு அறிவின்றி புகழ் சேருமா

ஆண்: கற்றாலும் பெற்றாலும் பலம் ஆகுமா கற்றாலும் பெற்றாலும் பலம் ஆகுமா வீரம் காணாத வாள் என்றும் வாழ்வாகுமா வீரம் காணாத வாள் என்றும் வாழ்வாகுமா

ஆண்: கல்வியா செல்வமா வீரமா

ஆண்: படித்தவன் கருத்தெல்லாம் சபை ஏறுமா பணம் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா படித்தவன் கருத்தெல்லாம் சபை ஏறுமா பணம் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா

ஆண்: படித்தவன் படைத்தவன் யாராயினும் படித்தவன் படைத்தவன் யாராயினும் பலம் படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா பலம் படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா

ஆண்: கல்வியா செல்வமா வீரமா

ஆண்: ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது

ஆண்: ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரயேது மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரயேது

ஆண்: கல்வியா செல்வமா வீரமா

ஆண்: மூன்று தலை முறைக்கும் நிதி வேண்டுமா காலம் முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா மூன்று தலை முறைக்கும் நிதி வேண்டுமா காலம் முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா

ஆண்: தூங்கும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா தூங்கும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா இவை மூன்றும் துணை நிற்கும் நலம் வேண்டுமா இவை மூன்றும் துணை நிற்கும் நலம் வேண்டுமா

ஆண்: கல்வியா செல்வமா வீரமா அன்னையா தந்தையா தெய்வமா ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா கல்வியா செல்வமா வீரமா

Male: Kalviya..selvama veerama Annaiya thanthaiya deivama Kalviya..selvama veerama Annaiya thanthaiya deivama

Male: Ondrillamal matrondru uruvaguma Idhil uyarvendrum thazhvendrum pirivaguma Ondrillamal matrondru uruvaguma Idhil uyarvendrum thazhvendrum pirivaguma

Male: Kalviya..selvama veerama Annaiya thanthaiya deivama

Male: Kattorkku porul indri pasi theeruma Kattorkku porul indri pasi theeruma Porul petrorkku arivindri pugal seruma Kattorkku porul indri pasi theeruma Porul petrorkku arivindri pugal seruma

Male: Kattraalum petraalum balam aaguma Kattraalum petraalum balam aaguma Veeram kaanaadha vaazh endrum vaazhvaaguma Veeram kaanaadha vaazh endrum vaazhvaaguma

Male: Kalviya..selvama veerama

Male: Padithavan karuthellaam sabhai yeruma Panam padaithavan karuthanaal sabhai meeruma Padithavan karuthellaam sabhai yeruma Panam padaithavan karuthanaal sabhai meeruma

Male: Padithavan padaithavan yaarayinum Padithavan padaithavan yaarayinum Balam padaithirunthal avanukkinayaguma Balam padaithirunthal avanukkinayaguma

Male: Kalviya..selvama veerama

Male: Ondrukkul ondraaga karuvaanadhu Adhu ondrinil ondraaga porulaanadhu Ondrukkul ondraaga karuvaanadhu Adhu ondrinil ondraaga porulaanadhu

Male: Ondrai ondru pagaithaal uyarvedhu Ondrai ondru pagaithaal uyarvedhu Moondrum ooridathil irundhaal nigaryedhu Moondrum ooridathil irundhaal nigaryedhu

Male: Kalviya..selvama veerama

Male: Moondru thalai muraikum nidhi venduma Kaalam mutrum pugazh valarkkum madhi venduma Moondru thalai muraikum nidhi venduma Kaalam mutrum pugazh valarkkum madhi venduma

Male: Thoongum pagai nadungum balam venduma Thoongum pagai nadungum balam venduma Ivai moondrum thunai irukkum nalam venduma Ivai moondrum thunai irukkum nalam venduma

Male: Kalviya..selvama veerama Annaiya thanthaiya deivama Ondrillamal matrondru uruvaguma Idhil uyarvendrum thazhvendrum pirivaguma Kalviya..selvama veerama

Most Searched Keywords
  • naan pogiren mele mele song lyrics

  • old tamil christian songs lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • tamil female karaoke songs with lyrics

  • pularaadha

  • thalattuthe vaanam lyrics

  • aarathanai umake lyrics

  • aarariraro song lyrics

  • chammak challo meaning in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • rc christian songs lyrics in tamil

  • kai veesum

  • tamilpaa master

  • alaipayuthey songs lyrics

  • mainave mainave song lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • azhage azhage saivam karaoke

  • soorarai pottru songs lyrics in tamil