Added Date: Feb 11, 2022
பெண்: உருவத்தை காட்டிடும் கண்ணாடி உலகத்தை வைத்தது என் முன்னாடி உருவத்தை காட்டிடும் கண்ணாடி உலகத்தை வைத்தது என் முன்னாடி உருவத்தை காட்டிடும் கண்ணாடி
பெண்: உலகம் என் புகழை பாடட்டுமே உயர்ந்தவள் நான் என்று சொல்லட்டுமே உலகம் என் புகழை பாடட்டுமே உயர்ந்தவள் நான் என்று சொல்லட்டுமே புலவர் என் பெருமை பேசட்டுமே புலவர் என் பெருமை பேசட்டுமே புவியில் ஜெயகொடிதான் பறக்கட்டுமே
பெண்: உருவத்தை காட்டிடும் கண்ணாடி உலகத்தை வைத்தது என் முன்னாடி உருவத்தை காட்டிடும் கண்ணாடி உலகத்தை வைத்தது என் முன்னாடி
பெண்: வேளிருக்கும் விழி மேலிருக்கும் என் இமை மூடி திறந்தாள் சபை கூடும் வேளிருக்கும் விழி மேலிருக்கும் என் இமை மூடி திறந்தாள் சபை கூடும் நான் இருக்கும் இடத்தில் நாடிருக்கும் நான் இருக்கும் இடத்தில் நாடிருக்கும் நான் என்னும் சொல்லே நடமாடும்

பெண்: நாடும் நகரமும் நால்வகை படையும் நவரத்ன மாளிகையும் என் வசமே நாடும் நகரமும் நால்வகை படையும் நவரத்ன மாளிகையும் என் வசமே கூடும் அரசரும் பாடும் புலவரும் கூடும் அரசரும் பாடும் புலவரும் குவியும் பொருள்கள் எல்லாம் என் வசமே

Female: Uruvaththai kaattidum kannaadi Ulagaththai vaiththadhu en munnaadi Uruvaththai kaattidum kannaadi Ulagaththai vaiththadhu en munnaadi Uruvaththai kaattidum kannaadi.
Female: Ulagam en pugazhai paadattumae Uyarndhaval naan endru sollattumae Ulagam en pugazhai paadattumae Uyarndhaval naan endru sollattumae Pulavar en perumai pesattumae Pulavar en perumai pesattumae Puviyil jeyakkodidhaan parakkattumae
Female: Uruvaththai kaattidum kannaadi Ulagaththai vaiththadhu en munnaadi Uruvaththai kaattidum kannaadi Ulagaththai vaiththadhu en munnaadi
Female: Velirukkum vizhi melirukkum En imai moodi thirandhaal sabai koodum Velirukkum vizhi melirukkum En imai moodi thirandhaal sabai koodum Naan irukkum idaththil naadirukkum Naan irukkum idaththil naadirukkum Naan ennum sollae nadamaadum
Female: Uruvaththai kaattidum kannaadi Ulagaththai vaiththadhu en munnaadi Uruvaththai kaattidum kannaadi Ulagaththai vaiththadhu en munnaadi
Female: Naadum nagaramum naalvagai padaiyum Navarathna maaligaiyum en vasamae Naadum nagaramum naalvagai padaiyum Navarathna maaligaiyum en vasamae Koodum arasarum paadum pulavarum Koodum arasarum paadum pulavarum Kuviyum porulgal ellaam en vasamae
Female: Uruvaththai kaattidum kannaadi Ulagaththai vaiththadhu en munnaadi Uruvaththai kaattidum kannaadi Ulagaththai vaiththadhu en munnaadi Uruvaththai kaattidum kannaadi
ilayaraja songs tamil lyrics
oru yaagam
maravamal nenaitheeriya lyrics
gal karke full movie in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
thalapathy song lyrics in tamil
dhee cuckoo song
chinna chinna aasai karaoke mp3 download
worship songs lyrics tamil
soorarai pottru songs lyrics in english
kalvare song lyrics in tamil
tamil song meaning
poove sempoove karaoke
kanne kalaimane song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
kangal neeye song lyrics free download in tamil
gaana song lyrics in tamil
master lyrics in tamil
jesus song tamil lyrics