Kadhal Keedhal Song Lyrics

Saravana cover
Movie: Saravana (2006)
Music: Srikanth Deva
Lyricists: Lyricist Not Known
Singers: Ranjith, Reshmi and Silambarasan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா

ஆண்: ...........

ஆண்: காதல் கீதல் பண்ணி பாருடா நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா

ஆண்: காதலிக்க ஜொல்லு விடுடா நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா

ஆண்: பட்டம் விட்ட எத்தனையோ பட்டாம் பூச்சி தான் நம்ம கிட்ட வந்து காட்டுதடா கண்ணாமூச்சி தான்

ஆண்: அட ஒன்னு ரெண்டு விட்டு பாரு ஏரோ லெட்டரு அத ஏத்துக்காத எந்த பொண்ணு நம்ம சிஸ்டரு

ஆண்: காதல் இல்லாமலும் பிரண்ட்ஷிப் வாழுமடா
குழு: யூ காட் டு லைவ் பார் பிரெண்ட்ஷிப்
ஆண்: நல்ல நட்பு தெய்வம் என்று வொர்க்ஷிப் பண்ணுங்கடா
குழு: ஜஸ்ட் வொர்க்ஷிப் மேன்

ஆண்: காதல் எக்ஸாமுந்தான் எழுதி நாங்க பாசாகனும் அதுல பாசதான் தவற விட்டா ஏன் தேவதாஸ் ஆகணும்

ஆண்: காதல் காதல் எக்ஸாமுந்தான் எழுதி நாங்க பாசாகனும் அதுல பாசதான் அதுல பாசதான் அதுல அதுல பாசதான் தவற விட்டா ஏன் தேவதாஸ் ஆகணும்

குழு: ...........

ஆண்: நானும் நீயும் இளைய நதி
குழு: ஆல் ரைட்
ஆண்: நமக்கு ஏது அரசு விதி
குழு: தட்ஸ் ரைட்

ஆண்: போகலாமே நினைத்தபடி பூக்கள் கூட்டம் அணைத்த படி

ஆண்: வேலி போட்டாலும் கூட காற்று உள்ளே நிக்காதுடா வலை வீசி பாத்தாலும் கூட விண்மீன் வலையில் சிக்காதுடா

ஆண்: சுற்றும் மேகத்தின் வேகத்தை எண்ணியே
குழு: எண்ணி யே
ஆண்: ஒரு ஸ்பீட் பிரேக்கர் தான் வானத்தில் இல்லையே
குழு: வானத்தில் இல்லையே

ஆண்: வாலிபத்தின் வேகம் என்பது
குழு: வாலிபத்தின் வேகம் என்பது
ஆண்: அர்பஸ்சை கூட வென்று நிற்பது
குழு: ஓஹோ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ

ஆண்: என்றும் இல்லை மன கவலை ஏது இங்க பண கவலை அந்த கவலை அப்பனுக்கு படிக்க வைக்கும் சுப்பனுக்கு

ஆண்: மார்ச்சு போனாலும் கூட இங்கே மீண்டும் எக்ஸாம் வரும் நம் இளமை போனாலும் நண்பா இங்கே மீண்டும் எப்போ வரும்

ஆண்: அட இன்றைக்கே ஒன்றாக சேரலாம்
குழு: ஒன்றாக சேரலாம்
ஆண்: இங்க நாளைக்கே நம் பாதை மாறலாம்
குழு: பாதை பாதை பாதை பாதை பாதை

ஆண்: காதல் என்றும் மாற கூடாது
குழு: கூடாது
ஆண்: அது கை மாறி போக கூடாது
குழு: கை மாறி போக கூடாது
ஆண்: கை மாறி போக கூடாது

பெண்: காதல் எக்ஸாமுந்தான் எழுதி நாங்க பாசாகனும் அதுல பாசதான் தவற விட்டா ஏன் தேவதாஸ் ஆகணும்

ஆண்: காதல் காதல் எக்ஸாமுந்தான் எழுதி நாங்க பாசாகனும் அதுல பாசதான் அதுல பாசதான் அதுல அதுல பாசதான் தவற விட்டா ஏன் தேவதாஸ் தேவதாஸ் தேவதாஸ் ஆகணும்

Male: Saravana.. My name is saravanaa I’m going to sing about love About love Sara to the va to the na saravana Thats me.. sara to the va to the na

Male: Kaadhal keedhal Panni paaruda Nee pannavitta collegukku Ketta peruda

Male: Kaadhalikka jollu viduda Nee kaadhalucha kaathalikku Solli viduda

Male: Pattam vitta ethanaiyo Pattaampoochithan Namma kitta vantha katuthada Kannamoochithan

Male: Ada onnu rendu Vittu paaru aero letteru Atha ethukatha entha ponnu Namma sisteru

Male: Kaadhalillamalum friendship Vaalumadaa
Chorus: You got to live for friendship
Male: Nalla natpu deivam endru Workship pannunggada
Chorus: Just workship man

Male: Kaadhal exammunthan eluthi Naanga passaaganum Athula pasaathan thavaravitta Yen devadas aaganum

Male: Kaadhal kaadhal exammunthan eluthi Naanga passaaganum Athula pasaathan athula pasaathan athula Athula pasaathan thavaravitta Yen devadas aaganum

Male: Kaadhal keedhal Panni paaruda Nee pannavitta collegukku Ketta peruda

Male: Kaadhalikka jollu viduda Nee kaadhalucha kaathalikku Solli viduda

Chorus: .................

Male: Nanum neeyum ilaya nathi
Chorus: All right
Male: Namakku yethu arasu vithi
Chorus: That’s right

Male: Pogalaamae ninathabadi Pookal kootam anaitha padi

Male: Veli pottaalum kooda kaatru Ullae nikkathuda Valai veesi paathalum kooda Vinmeen valaiyil sikkathuda

Male: Sutrum megathin vaegathai enniyae
Chorus: Enni yae..
Male: Oru speed breaker thaan Vaanathil illaiyae
Chorus: Vaanathil illaiyae..)

Male: Vaalibathin vegam enbathu
Chorus: Vaalibathin vegam enbathu
Male: Airbussai kooda vendru nirpathu..
Chorus: Ohoo.ooo.ooo.ooo..ooo.ooo

Male: Endrum illai mana kavalai Yethu inga pana kavalai Antha kavalai appanukku Padikka vaikkum suppanukku

Male: Marchu ponalum kooda ingae Meendum exam varum Nam ilamai ponalum nanba ingae Meendum eppo varum

Male: Ada indraikkae ondraga seralaam
Chorus: Ondraga seralaam
Male: Inga nalaikae nam pathai maralaam
Chorus: Pathai pathai pathai pathai pathai

Male: Kaadhal endrum maara koodathu
Chorus: Koodathu
Male: Athu kai maari poga koodathu
Chorus: Kai maari poga koodathu
Male: Kai maari poga koodathu

Male: Kaadhal keedhal Panni paaruda Nee pannavitta collegukku Ketta peruda

Male: Kaadhalikka jollu viduda Nee kaadhalucha kaathalikku Solli viduda

Male: Pattam vitta ethanaiyo Pattaampoochithan Namma kitta vantha katuthada Kannamoochithan

Male: Ada onnu rendu Vittu paaru aero letteru Atha ethukatha entha ponnu Namma sisteru

Male: Kaadhalillamalum friendship Vaalumadaa
Chorus: You got to live for friendship
Male: Nalla natpu deivam endru Workship pannunggada
Chorus: Just workship man

Female: Kaadhal exammunthan eluthi Naanga passaaganum Athula pasaathan thavaravitta Yen devadas aaganum

Male: Kaadhal kaadhal exammunthan eluthi Naanga passaaganum Athula pasaathan athula pasaathan athula Athula athula pasaathan thavaravitta Yen devadas devadas devadas aaganum

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil songs lyrics download for mobile

  • soorarai pottru mannurunda lyrics

  • rasathi unna song lyrics

  • karnan thattan thattan song lyrics

  • vathikuchi pathikadhuda

  • isha yoga songs lyrics in tamil

  • google google tamil song lyrics in english

  • i songs lyrics in tamil

  • love lyrics tamil

  • ovvoru pookalume song karaoke

  • mannikka vendugiren song lyrics

  • 3 movie song lyrics in tamil

  • soorarai pottru songs singers

  • pongal songs in tamil lyrics

  • maraigirai

  • lyrics of kannana kanne

  • kannana kanne malayalam

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • whatsapp status tamil lyrics