Kadhal Vanthum Sollamal Song Lyrics

Saravana cover
Movie: Saravana (2006)
Music: Srikanth Deva
Lyricists: No Information
Singers: Prasanna and Saindhavi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா

ஆண்: காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை கொல்லாதே சொல்லாமல் செல்லாதே

பெண்: காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை கொல்வாயோ உன் காதல் சொல்வாயோ

ஆண்: இதயத்திலே ஒரு வலி இமைகளிலே பலதுளி நீ சென்றால்கூட காதல் சுகமாகும்

பெண்: நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்

ஆண்: வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு பூமிப் பந்தயே ஒரு சொல்லில் சுத்திடு

பெண்: விதியின் கைகளோ வானம் போன்றது புரியும் முன்னமே மனம் சாம்பலாகுது

பெண்: நினைவு இடறி மண்ணில் விழுகிறதே நிழலில் கரைந்து அது சாகாதா காதல் கதறி இங்கு அழுகிறதே இரண்டு கண்ணும் அதில் கருகாதா

ஆண்: ஏன்தான் காதல் வளர்த்தேன் அதை ஏனோ என்னுள் புதைத்தேன் சுடரில்லாத தீயில் எரிகின்றேன் சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்

ஆண்: பெண்ணே உன் பாதையில் நகரும் மரமாகுவேன் ஓஹோ இரவை தின்று வாழ்ந்தாய் நீயடி ஓ ஓ இதயம் கொண்டு போனால் என்னடி

ஆண்: ஓ காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை கொல்வாயோ உன் காதல் சொல்வாயோ

ஆண்: நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்

Male: Kaadhal vanthum sollaamal Nenjukullae yengum ennai kollaadhae Sollaamal sellaadhae

Female: Kaadhal vanthum sollaamal Nenjukullae yengum ennai kollvaayo Un kaadhal solvaayo

Male: Idhayathilae oru vali imaigalilae pala thuli Nee sendral kuda kaadhal sugamaagum

Female: Nee pirinthaal uzhagam urugum mezhukagum

Male: Vaarthai ondrilae vaazhkai thanthidu Boomi panthayae oru sollil suthidu

Female: Vithiyin kaigaloo vaanam pondrathu Puriyum munnamae manam sambal aaguthu

Female: Nenaivu edari mannil vizhugiradhae Nizhalil karainthu athu sagaatha Kaadhal kathari ingu azhugiradhae Irandu kannum athil karugaatha

Male: Yenthaan kaadhal valarthen Adhai yeno ennul puthaithen Sudar illaatha theeyil erigindren Sudam kanneeril kaditham varaigindren

Male: Pennae un paathaiyil nagarum maram aaguven Ohoo iravai thindru vaazhnthaai neeyadi Oh oo idhayam kondu ponaal ennadi

Female: Kaadhal vanthum sollaamal Nenjukullae yengum ennai kollvaayo Un kaadhal solvaayo

Male: Kaadhal vanthum sollaamal Nenjukullae yengum ennai kollaadhae Sollaamal sellaadhae

Male: Oh kaadhal vanthum sollaamal Nenjukullae yengum ennai kollvaayo Un kaadhal solvaayo

Male: Idhayathilae oru vali imaigalilae pala thuli Nee sendral kuda kaadhal sugamaagum

Male: Nee pirinthaal uzhagam urugum mezhukagum

Male: Vaarthai ondrilae vaazhkai thanthidu Boomi panthayae oru sollil suthidu

Female: Vithiyin kaigalo vaanam pondrathu Puriyum munnamae manam sambal aaguthu

Similiar Songs

Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Mayile Mayile Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Pallaandu Pallaandu Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Most Searched Keywords
  • tamil love song lyrics

  • karnan lyrics tamil

  • morattu single song lyrics

  • kadhal theeve

  • dosai amma dosai lyrics

  • soorarai pottru tamil lyrics

  • soorarai pottru theme song lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • maara song tamil lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • kanne kalaimane song karaoke with lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • kadhal album song lyrics in tamil

  • asku maaro lyrics

  • paatu paadava karaoke

  • ithuvum kadanthu pogum song lyrics

  • namashivaya vazhga lyrics