Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: டி. இமான்
குழு: ...............
ஆண்: { செம்ம ஜோரு ஜோரு ஜோரு என்ன நடந்துச்சு தெரியல
ஆண்: அவன் யாரு யாரு யாரு சொல்லு தெரியட்டும் வெளியில } (2)
ஆண்: அழகாக நீ மாறிய காரணம் கூறடி
ஆண்: மண மாலையை சூடிடும் மாமனும் யாரடி
ஆண்: உனை ஆசையோடு சேர்ந்து வாழ வரும் அவன் சுகம் பெற

ஆண்: இப்போது நீ அவன் அவன் அவன் கொண்டாடிடும் பெரு நாளடி
ஆண்: எந்நாளுமே துணை வரும் அவன் நெஞ்சோடு நீ குடியேறடி
ஆண்: யாரோடும் பேசாமல் நாணம் என்னடி பேசாமல் போனாலும் காட்டும் கண்ணடி
ஆண்: பொல்லாத நீயும் அய்யோடி கல்யாணம் ஆனப்பின்னாடி
ஆண்: பழகிய எம்மை தெரியலை என்று ஒதுங்கி நீ நடந்திட
ஆண்: செம்ம ஜோரு ஜோரு ஜோரு என்ன நடந்துச்சு தெரியல
ஆண்: அவன் யாரு யாரு யாரு சொல்லு தெரியட்டும் வெளியில
ஆண்: பெண்ணான நீ வளம் நலம் பெற சந்தோஷமே குறையாதடி
ஆண்: எல்லாமுமே தர வரும் அவன் கண்ணாடிபோல் தெரிவானடி
ஆண்: காலாலே கோலங்கள் போட்டால் எப்படி கண்ணாளன் கேட்பானே காதல் சொல்லடி
ஆண்: சொல்லாத நீயோ கில்லாடி செய்வாயே சேட்டை அம்மாடி
ஆண்: அவனது உள்ளம் இனி உனதில்லம் அதைவிட வரம் எது

Chorus: ..........
Male: {Semma joru joru joru Enna nadandhuchu theriyala
Male: Avan yaaru yaaru yaaru Sollu theriyattum veliyila} (2)
Male: Azhagaaga nee maariya Kaaranam kooradi
Male: Mana maalaiyai soodidum Maamanum yaaradi
Male: Unai aasaiyodu serndhu vaazha Varum avan sugam pera..
Male: {Semma joru joru joru Enna nadandhuchu theriyala
Male: Avan yaaru yaaru yaaru Sollu theriyattum veliyila} (2)
Chorus: ..........
Male: Ippodhu nee Avan avan avan Kondadidum peru naladi
Male: Ennalumae Thunaivarum avan Nenjodu nee kudiyeradi
Male: Yarodum pesamal Naanam ennadi Pesamal ponalum Kattum kannadi
Male: Polladha neeyum Aiiyodi Kalyanam ana Pinnadi
Male: Pazhagiya emmai Theriyalai endru Odhungi nee nadanthida
Male: Semma joru joru joru Enna nadandhuchu theriyala
Male: Avan yaaru yaaru yaaru Sollu theriyattum veliyila
Male: Pennana nee.. Valam nalam pera Sandhoshamae kuraiyadhadi
Male: Ellamumae Thara varum avan Kannadipol therivanadi
Male: Kalalae kolangal Pottal eppadi Kannalan ketpaanae Kaadhal solladi
Male: Solladha neeyo killadi Seivayae settai ammadi
Male: Avanadhu ullam Ini unadhillam Adhai vida varam edhu
Male: {Semma joru joru joru Enna nadandhuchu theriyala
Male: Avan yaaru yaaru yaaru Sollu theriyattum veliyila} (2)
tamil collection lyrics
aagasam soorarai pottru lyrics
tamil to english song translation
gal karke full movie in tamil
pagal iravai karaoke
unna nenachu song lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
enjoy enjami song lyrics
kanakangiren song lyrics
kannamma song lyrics in tamil
yaar azhaippadhu song download
kattu payale full movie
maraigirai full movie tamil
cuckoo cuckoo lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
siragugal lyrics
sad song lyrics tamil
idhuvum kadandhu pogum song lyrics
asuran song lyrics in tamil download mp3
anegan songs lyrics