Karichaan Kuyile Song Lyrics

Sarbath cover
Movie: Sarbath (2019)
Music: Ajeesh
Lyricists: Muthamil
Singers: Ajeesh

Added Date: Feb 11, 2022

ஆண்: கரிச்சான் குயிலே சிரிச்ச மயிலே கவுந்தேன் ஆள மடக்கி ஓடி அவ மாயமாகுறாளே

ஆண்: வெறிச்சா வெயிலே அடிச்ச புயலே செவந்தேன் மூளைக்குள்ள தேடி வந்து அவ தாளம் போடுறாளே

ஆண்: அசலா அவ எனக்காக கெடச்சாலே கணக்காக ஒறக்கம் கலைக்கும் சுகத்த அவ தானமாக கொடுத்தா

ஆண்: நழுவாத நங்கூரம் நடு நெஞ்சில் வெதச்சாளே தனியா முழுசா அவதான் அரசாளுறா..

ஆண்: அடி பார்வையாள ஈட்டியாக பாத்து மெரட்டுறியே பழகாத போதை ஊட்டி நீயும் ஆள மயக்குறியே

ஆண்: அடி காரமாக கூரு போட்டு காதல் கொடுக்குறியே அடி ஆழம் போயி ஆற போடும் மருந்தா இனிக்குறியே அடியே...

ஆண்: ஹேய் கட்டாத காளை போல நான் கம்பீரமாதான் போக என் கண்ணால மோதி என்னை நீ சாய்கிற

ஆண்: ஹேய் சொல்லாத ஆசை தூங்க நான் செல்லாத காசா ஏங்க தினம் உன்னோட ஓசை கேட்டு கேட்டு முழிக்கிறேன்

ஆண்: பாலம் போட்டு நானும்தான் பரிமாற பாக்குறேன் வெடி போட்டு ஒடச்சாயே காலை மாலை தோனல கனநேரம் தூங்கல கலைச்சாயே கனவே

ஆண்: திரை போட்டு நீயும் தேட தேட ஓடி ஒளியிரியே இரவாக நானும் ஓஞ்சு போக வெளிச்சம் கொடுக்குறியே கடிகார முள்ள போல என்னை வாட்டி சொழட்டுறியே கடிவாளம் மாட்டி பாதை காட்டி என்னை என்னை என்னை அழைக்கிற

Male: Karichaan kuyilae Siricha mayilae Kaavunthen aala madakki Odi ava maayamaaguralae

Male: Verichaa veyilae Adicha puyalae Sevanthen moolaikulla Thaedi vanthu Ava thaalam poduraalae

Male: Asalaa ava enakkaaga Kedachaalae kanakkaaga Orakkam kalaikkum sugatha Ava thaanamaaga kodutha

Male: Nazhuvaatha nangooram Nadu nenjil vethachaalae Thaniya muzhusa Ava thaan arasaluraa

Male: Adi paarvaiyaala eettiyaaga Paathu meratturiyae Pazhagaatha bodhai ootti Neeyum aala mayakkuriyae

Male: Adi kaaramaaga kooru pottu Kaadhal kodukkuriyae Adi aazham poyi aarapodum Marundha inikkiriyae Adiyae.

Male: Hey kattaadha kaalai pola Naan gambeeramaa thaan poga En kannaala modhi Ennai nee saikkira

Male: Hey sollaatha aasai thoonga Naan sellaatha kaasa yenga Dhinam unnoda oosai Kettu kettu muzhikkiren

Male: Paalam pottu naanum thaan Parimaara paakkuren Vedi pottu odachaayae Kaalai maalai thonala Gana neram thoongala Kalachaayae kanavae

Male: Thera pottu neeyum Thaeda thaeda Odi oliyiriyae Iravaga naanum onju poga Velicham kodukkuriyae Kadigara mulla pola ennai Vaatti sozhatturiyae Kadivaalam maatti paadhai kaatti Ennai ennai ennai azhaikkira

Male: Adi paarvaiyaala eettiyaaga Paathu meratturiyae Pazhagaatha bodhai ootti Neeyum aala mayakkuriyae

Male: Adi kaaramaaga kooru pottu Kaadhal kodukkuriyae Adi aazham poyi aarapodum Marundha inikkiriyae Adiyae.

Other Songs From Sarbath (2019)

Theera Theera Song Lyrics
Movie: Sarbath
Lyricist: Ku. Karthik
Music Director: Ajeesh
Unnale Unardhene Song Lyrics
Movie: Sarbath
Lyricist: Ku. Karthik
Music Director: Ajesh
Adhirum Veeradhi Veeran Song Lyrics
Movie: Sarbath
Lyricist: Muthamil
Music Director: Ajesh
Kavi Solla Song Lyrics
Movie: Sarbath
Lyricist: Ku. Karthik
Music Director: Ajesh

Similiar Songs

Most Searched Keywords
  • tamil melody songs lyrics

  • maara movie song lyrics

  • kadhal theeve

  • anegan songs lyrics

  • tamil song lyrics with music

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil songs lyrics with karaoke

  • chellama song lyrics

  • worship songs lyrics tamil

  • sarpatta parambarai songs list

  • tamil song lyrics whatsapp status download

  • tamil bhajans lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • master song lyrics in tamil free download

  • kutty story song lyrics

  • master movie lyrics in tamil

  • lyrics status tamil

  • paatu paadava

  • tamil thevaram songs lyrics

  • tamil songs karaoke with lyrics for male