Theera Theera Song Lyrics

Sarbath cover
Movie: Sarbath (2019)
Music: Ajeesh
Lyricists: Ku. Karthik
Singers: Ajeesh & Saindhavi

Added Date: Feb 11, 2022

ஆண்: தீர தீர என்னை கொல்லாதே உள்ளே சிரிக்காதே கண்கள் என்றும் பொய்கள் சொல்லாதே உள்ளே நடிக்காதே

பெண்: கைகள் போடும் நத்தை கோலம் காதல் பேசும் வார்த்தை ஆகும் கால்கள் போடும் தத்தை தாளம் உன்னை தேடி தாவுதே

ஆண்: ஓர் நொடியில் நுழைந்தாய் உயிரில் இனி நான் சிறையில் எனை கைது செய்து போகும் கண்கள் ஓர் மழையில் கரைந்தேன் துளியில் இழுத்தாய் நதியில் முதல் காதல் சொல்லு வாட்டாதே

ஆண்: குறுந்தகவல் திரையில் கவிதைகளாக குறு குறு புன்னகையை தூவுதே தொடுதிரையில் தவழும் பெருவிரலாக கருவிழி உன் அழகை தீண்டுதே

ஆண்: ஏதேதோ தேடும் உள்ளம் எதுவரை மௌனம் வளர்பாயோ ஏராளம் பேசாமல் நீ ஒரு முறை உன் காதலை சொல்லிவிடு

பெண்: யாரோடும் நெஞ்சம் நெருங்கியதே இல்லை உன் பின்னால் வந்தின்று மயங்குதே நீதான் எல்லை

ஆண்: மின்னலின் ஓசை மின்மினி ஆசை மின் தடையாலே ஓயுமா உன் விழி போடும் அட்சரம் எல்லாம் இன்னிசை போலே பாயுமா

பெண்: விடா மழையில் நனைந்தே நடப்போமா இதயம் சரிந்து இருவர்: இரு கைகள் சேர காதல் கூடும்

Male: Theera theera ennai kolladhae Ullae sirikkadhae Kangal endrum poigal solladhae Ullae nadikkadhae

Female: Kaigal podum naththai kolam Kaadhal pesum vaarthai aagum Kaalgal podum thaththai thaalam Unnai thaedi thaavudhae

Male: Or nodiyil nuzhainthai uyiril Ini naan siraiyil Enai kaidhu seidhu pogum kangal Or mazhaiyil karaindhen thuliyil Izhuthaai nadhiyil Mudhal kaadhal sollu vaattadhae

Male: Kurunthagaval thiraiyil Kavidhaigalaga Kuru kuru punnagaiyai thoovudhae Thoduthiraiyil thavazhum Peruviralaaga Karuvizhi un azhagai theendudhae

Male: Yedhedho thedum ullam Eduvarai mounam valarpaaiyo Yeraalam pesaamal nee Oru murai un kaadhalai sollividu

Female: Yaarodum nenjam Nerungiyadhae illai Un pinnaal vandhindru Mayangudhu needhan ellai

Male: Minnalin osai minmini aasai Min thadaiyaalae ooyuma Un vizhi podum atcharam ellaam Innisai polae paayuma

Female: Vidaa mazhaiyil Nanaindhae nadappomaa Idhayam sarindhu Irukaigal sera kaadhal koodum

Male: Or nodiyil nuzhainthai uyiril Ini naan siraiyil Enai kaidhu seidhu pogum kangal Or mazhaiyil karaindhen thuliyil Izhuthaai nadhiyil Mudhal kaadhal sollu vaattadhae

Other Songs From Sarbath (2019)

Karichaan Kuyile Song Lyrics
Movie: Sarbath
Lyricist: Muthamil
Music Director: Ajeesh
Unnale Unardhene Song Lyrics
Movie: Sarbath
Lyricist: Ku. Karthik
Music Director: Ajesh
Adhirum Veeradhi Veeran Song Lyrics
Movie: Sarbath
Lyricist: Muthamil
Music Director: Ajesh
Kavi Solla Song Lyrics
Movie: Sarbath
Lyricist: Ku. Karthik
Music Director: Ajesh
Most Searched Keywords
  • asuran song lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • siruthai songs lyrics

  • kannalane song lyrics in tamil

  • tamil bhajan songs lyrics pdf

  • lyrics of google google song from thuppakki

  • tamil songs lyrics pdf file download

  • karnan lyrics tamil

  • kadhale kadhale 96 lyrics

  • master lyrics in tamil

  • oru naalaikkul song lyrics

  • kadhali song lyrics

  • konjum mainakkale karaoke

  • tamil album song lyrics in english

  • sarpatta parambarai lyrics tamil

  • chellamma chellamma movie

  • tamil song lyrics 2020

  • best love song lyrics in tamil

  • piano lyrics tamil songs

  • enjoy en jaami cuckoo