Oruviral Puratchi Song Lyrics

Sarkar cover
Movie: Sarkar (2018)
Music: A. R. Rahman
Lyricists: Vivek
Singers: A. R. Rahman and Srinidhi Venkatesh

Added Date: Feb 11, 2022

ஆண்: {நேத்து வர.ஆஅ..
குழு: ஏமாளி ஏமாளி ஏமாளி. }(2)

ஆண்: {இன்று முதல்
குழு: போராளி போராளி போராளி போராளி போராளி போராளி} (2)

குழு: போராளி போராளி (4)

ஆண்: {ஒருவிரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே} (2)

ஊஊஊஊ ஊஊஊ ஊஊ...

ஊஊஊஊ ஊஊஊ ஊஊ...

ஆண்: ஏழ்மையை
குழு: ஒழிக்கவே
ஆண்: செய்யடா
குழு: முயற்சியே

ஆண்: ஏழையை
குழு: ஒழிப்பதே
ஆண்: உங்களின்
குழு: வளர்ச்சியா.

ஆண்: திருப்பி அடிக்க இருக்கு நெருப்பு

விரலின் நுனியில் விழட்டும் கருப்பு.

உன்முறை அய்யோ நீ தூங்கினாய் காசை பெற்று பின் ஏங்கினாய்

மானம் விற்று எதை வாங்கினாய்.
குழு: ஊஊஊஊ ஊஊஊ ஊஊ...

ஆண்: ஒருவிரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே

ஆண்: நாம் ஒன்றாய் கேள்விகள் கேட்டாலே அடக்கும் கை அங்கு நடுங்காதோ. எளிய மனிதன் எழுதும் விதியிலே புதிய உலகம் தொடங்காதோ.

குழு: ஊஊஊஊ ஊஊஊ ஊஊ...

பெண்: கரை வேட்டிகள் அங்கங்கு சிலை எங்கள் வெயர்வையும் ரத்தமும் விலை

வெறும் வேதனையே இங்கு நிலை

எழு மாற்ற பறவையே..

ஆண்: நீதியை கொல்கிறான் மௌனமாய் போகிறோம்

ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம்

ஆண்: மக்களின் ஆட்சியாம் என்று நாம் வாழ்கிறோம்

போர்களை தாண்டி தான் சோற்றையே காண்கிறோம்

ஆண்: துரோகங்கள் தாக்கியே வீதியில் சாகிறோம், அழுதிடும் கண்களில் தீயன வாழ்கிறோம்.

ஆண்: ஒருவிரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே

குழு: ஏழ்மையை
ஆண்: ஒழிக்கவே
குழு: செய்யடா
ஆண்: முயற்சியே

குழு: ஏழையை
ஆண்: ஒழிப்பதே
குழு: உங்களின்
ஆண்: வளர்ச்சியா..

ஆண்: ஊஊஊஊ ஊஊஊ ஊஊ...

ஊஊஊஊ ஊஊஊ ஊஊ..

குழு: மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய் மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய்

ஆண் மற்றும்
குழு: மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய் மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய்

ஆண்: {நேத்து வர.ஆஅ..
குழு: ஏமாளி ஏமாளி ஏமாளி. }(2)

ஆண்: {இன்று முதல்
குழு: போராளி போராளி போராளி போராளி போராளி போராளி} (2)

குழு: போராளி போராளி (4)

ஆண்: {ஒருவிரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே} (2)

ஊஊஊஊ ஊஊஊ ஊஊ...

ஊஊஊஊ ஊஊஊ ஊஊ...

ஆண்: ஏழ்மையை
குழு: ஒழிக்கவே
ஆண்: செய்யடா
குழு: முயற்சியே

ஆண்: ஏழையை
குழு: ஒழிப்பதே
ஆண்: உங்களின்
குழு: வளர்ச்சியா.

ஆண்: திருப்பி அடிக்க இருக்கு நெருப்பு

விரலின் நுனியில் விழட்டும் கருப்பு.

உன்முறை அய்யோ நீ தூங்கினாய் காசை பெற்று பின் ஏங்கினாய்

மானம் விற்று எதை வாங்கினாய்.
குழு: ஊஊஊஊ ஊஊஊ ஊஊ...

ஆண்: ஒருவிரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே

ஆண்: நாம் ஒன்றாய் கேள்விகள் கேட்டாலே அடக்கும் கை அங்கு நடுங்காதோ. எளிய மனிதன் எழுதும் விதியிலே புதிய உலகம் தொடங்காதோ.

குழு: ஊஊஊஊ ஊஊஊ ஊஊ...

பெண்: கரை வேட்டிகள் அங்கங்கு சிலை எங்கள் வெயர்வையும் ரத்தமும் விலை

வெறும் வேதனையே இங்கு நிலை

எழு மாற்ற பறவையே..

ஆண்: நீதியை கொல்கிறான் மௌனமாய் போகிறோம்

ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம்

ஆண்: மக்களின் ஆட்சியாம் என்று நாம் வாழ்கிறோம்

போர்களை தாண்டி தான் சோற்றையே காண்கிறோம்

ஆண்: துரோகங்கள் தாக்கியே வீதியில் சாகிறோம், அழுதிடும் கண்களில் தீயன வாழ்கிறோம்.

ஆண்: ஒருவிரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே

குழு: ஏழ்மையை
ஆண்: ஒழிக்கவே
குழு: செய்யடா
ஆண்: முயற்சியே

குழு: ஏழையை
ஆண்: ஒழிப்பதே
குழு: உங்களின்
ஆண்: வளர்ச்சியா..

ஆண்: ஊஊஊஊ ஊஊஊ ஊஊ...

ஊஊஊஊ ஊஊஊ ஊஊ..

குழு: மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய் மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய்

ஆண் மற்றும்
குழு: மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய் மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய்

Male: {Nethu vara.aa.
Chorus: Yemaali yemaali yemaali...}(2)

Male: {Indru mudhal
Chorus: Poraali poraali poraali. Poraali poraali poraali} (2)

Chorus: Poraali poraali. (4)

Male: {Oru viral puratchiyae Irukkudhaa unarchiyae} (2)

Dhoooo oooooooooo ooo Dhoooo oooooooooo ooo

Male: Yezhmaiyai
Chorus: Olikkavae
Male: Seiyada
Chorus: Muyarchiyae

Male: Yezhaiyai
Chorus: Olipathae
Male: Ungalin
Chorus: Valarchiyaa.

Male: Thiruppi adikka irukku neruppu Viralin nuniyil vilattum karuppu

Un murai aiyoo nee thoonginaai Kasai pettru pin yenginaaai Maanam vittru yedhai vaanginaai
Chorus: Oooooo ooooo hooo ooo ooo

Male: Oru viral puratchiyae Irukkudhaa unarchiyae.

Male: Naam ondraai kelvigal kettalae Adakkum kai angu nadungaathoo Yezhiya manithan ezhuthum vithiyilae Puthiya ulagam thodangaathoo

Chorus: Oooooo ooooo hooo ooo oooo

Female: Karai vettigal angangu silai Engal vervaiyum raththamum vilai Verum vedhanaiyae ingae nilai

Ezhu maatra paravaiyae..ae

Male: Neethiyai kolgiraan Mounamaai pogirom Oomaigal desathil Kaadhaiyum moodinom

Male: Makkalin aatchiyaam Endru naam vaalgirom Porgalai thaandi thaan Sottraiyae kaangirom

Male: Dhorgangal thaakiyae Veedhiyil saagirom Aluthidum kangalil Theeyana vaazhgirom

Male: Oru viral puratchiyae Irukkudhaa unarchiyae

Chorus: Yezhmaiyai
Male: Olikkavae
Chorus: Seiyada
Male: Muyarchiyae
Chorus: Ezhaiyai
Male: Olipathae
Chorus: Ungalin
Male: Valarchiyaa..

Male: Ooooo hooo ooooo hooo ooo Ooooo hooo ooooo hooo ooo

Chorus: Maanam vittru yedhai vaanginaai Ethirkalathai soorai aadinaai Maanam vittru yedhai vaanginaai Ethirkalathai soorai aadinaai

Male &
Chorus: Maanam vittru yedhai vaanginaai Ethirkalathai soorai aadinaai Maanam vittru yedhai vaanginaai Ethirkalathai soorai aadinaai

Other Songs From Sarkar (2018)

OMG Ponnu Song Lyrics
Movie: Sarkar
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Top Tucker Song Lyrics
Movie: Sarkar
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Ceo In The House Song Lyrics
Movie: Sarkar
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Simtaangaran Song Lyrics
Movie: Sarkar
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • online tamil karaoke songs with lyrics

  • soorarai pottru theme song lyrics

  • mannikka vendugiren song lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • amman songs lyrics in tamil

  • national anthem lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • soorarai pottru song lyrics

  • kadhal sadugudu song lyrics

  • nanbiye song lyrics

  • gaana song lyrics in tamil

  • aagasatha

  • hanuman chalisa in tamil lyrics in english

  • tamil song lyrics download

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • vijay and padalgal

  • album song lyrics in tamil

  • kannamma song lyrics in tamil

  • ellu vaya pookalaye song download lyrics in tamil