Arul Mazhai Pozhiyum Song Lyrics

Sarvam Sakthi Mayam cover
Movie: Sarvam Sakthi Mayam (1986)
Music: Ben Surendar
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்

பெண்: அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய் பார்வதி தாயே கருணை செய்வாயே எனக்கோர் துணையாய் நீ இருப்பாய்

பெண்: அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்..

பெண்: ஒவ்வொரு வெள்ளிக் கிழமையின் போது உன் திரு வாசல் வருகிற மாது இன்றைய நாளில் வரமுடியாமல் ஏக்கத்தினாலே கலங்குது பாரு

பெண்: மாவிளக்கேத்தி படைத்திடும் வேளை நானதை காண வழியில்லை தாயே நானதை காண வழியில்லை தாயே

பெண்: மாமலை நீயே மாவிலை சூலி மகிஷனை மாய்த்த மாபெரும் காளி

பெண்: குருபரன் பாட்டை காதினில் கேட்டு தரிசனம் தந்தாய் தாளங்கள் போட்டு என் நிலைக் கண்டு இரக்கமும் கொண்டு நீ வரவேண்டும் நேரினில் இன்று நீ வரவேண்டும் நேரினில் இன்று

Female: Arul mazhai pozhiyum annai eeswari Endhan nenjil ulla kurai nee arivaai

Female: Arul mazhai pozhiyum annai eeswari Endhan nenjil ulla kurai nee arivaai Paarvathi thaayae karunai seivaaiyae Enakkor thunaiyaai nee iruppaai

Female: Ovvoru velli kilamaiyin pothu Un thiru vaasal varugira maadhu Indraiya naalil vara mudiyaamal Yaekkathinaalae kalangudhu paaru

Female: Maavilakaethi padaithidum velai Naan adhai kaana vazhi illai thaayae Naan adhai kaana vazhi illai thaayae

Female: Arul mazhai pozhiyum annai eeswari Endhan nenjil ulla kurai nee arivaai

Female: Maamalai neeyae maavilai sooli Magishanai maaitha maaperum kaali

Female: Guruparan paattai kadhinil kettu Tharisanam thanthaai thaalangal pottu En nilai kandu irakamum kondu Nee vara vendum naerinil indru Nee vara vendum naerinil indru

Female: Arul mazhai pozhiyum annai eeswari Endhan nenjil ulla kurai nee arivaai Paarvathi thaayae karunai seivaaiyae Enakkor thunaiyaai nee iruppaai

Other Songs From Sarvam Sakthi Mayam (1986)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • lyrics whatsapp status tamil

  • vaathi coming song lyrics

  • google google tamil song lyrics

  • lyrics video in tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • amman songs lyrics in tamil

  • lyrics download tamil

  • lyrics of soorarai pottru

  • kalvare song lyrics in tamil

  • poove sempoove karaoke

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • kichili samba song lyrics

  • tamil to english song translation

  • asuran song lyrics in tamil download

  • lyrics of new songs tamil

  • aagasam song soorarai pottru

  • karaoke songs with lyrics in tamil

  • bhagyada lakshmi baramma tamil

  • karaoke songs in tamil with lyrics

  • thamizha thamizha song lyrics