Added Date: Feb 11, 2022
பெண்: மாகாளி மதுநீலி ஓங்காரி திரிசூலி
பெண்: கொடுத்தாய் என்ன நினைத்தாய் பிள்ளை பறித்தாய் ஆங்காரி
பெண்: பார்ப்பாய் பிள்ளை எழுந்தே வர கடைக்கண் அருள் மாரி
பெண்: எனைப்பார் இனி எனக்கார் துணை என் சேய் உயிர் தா நீ எனைப்பார் இனி எனக்கார் துணை என் சேய் உயிர் தா நீ சிறுமாவடு விழித்தே எழ ஒளித்தா தேவி
பெண்: கொஞ்சி குலவிய பிஞ்சு மகள் தனை நஞ்சு கொண்டு போமோ வஞ்சனை என்னிடம் வைத்ததென்னடி ரஞ்சித கோமள மாரி
பெண்: வெஞ்சினம் போக்கிடு நஞ்சினை நீக்கிடு நல்வழி காட்டிடு வாயே
பெண்: வேண்டினேன் உன்னை வேண்டினேன் என் பிள்ளை உயிர் தர வேண்டினேன் ஓஓஒ வேண்டினேன் உன்னை வேண்டினேன் என் பிள்ளை உயிர் தர வேண்டினேன் உயிர் தர வேண்டினேன் உயிர் தர வேண்டினேன்..

Female: Maakaali madhuneeli Ongaari thirisooli
Female: Koduthaai enna ninaithaai Pillai pirithaai aangaari
Female: Paarpaai pillai ezhundhae vara Kadaikann arul maari
Female: Enaipaar ini enakkaar thunai En saei uuyir thaa nee Enaipaar ini enakkaar thunai En saei uuyir thaa nee Sirumaavadu vizhithae ezha olithaa devi
Female: Konji kulaviya pinju magal thanai Nanju kondu pomo Vanjanai ennidam vaithathennadi Ranjitha komala maari
Female: Venjinam pokkidu nanjinai neekkidu Nal vazhi kaatitidu thaayae
Female: Vaendinen unnai vaendinen En pillai uyir thara vaendinen oo oo oo Vaendinen unnai vaendinen En pillai uyir thara vaendinen Uyir thara vaendinen Uyir thara vaendinen
tamil paadal music
vennilavai poovai vaipene song lyrics
aagasatha
thalapathy song lyrics in tamil
master vaathi coming lyrics
semmozhi song lyrics
old tamil songs lyrics
ilayaraja songs karaoke with lyrics
paatu paadava
pularaadha
thendral vanthu ennai thodum karaoke with lyrics
morattu single song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
lyrics whatsapp status tamil
new movie songs lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
maruvarthai pesathe song lyrics
tamil song lyrics with music
soorarai pottru kaattu payale song lyrics in tamil
vijay sethupathi song lyrics