Sangeetha Sowbhagyame Song Lyrics

Sarvam Sakthi Mayam cover
Movie: Sarvam Sakthi Mayam (1986)
Music: Ben Surendar
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: சங்கீத சௌபாக்யமே தேவி சௌந்தர்யம் உன் ரூபமே

பெண்: சங்கீத சௌபாக்யமே தேவி சௌந்தர்யம் உன் ரூபமே நான்கு வேதம் கூறும் ஞானம் எனக்கருள் மணிபீடமே.. சங்கீத சௌபாக்யமே தேவி சௌந்தர்யம் உன் ரூபமே..

பெண்: விடிவெள்ளி மாடம் எழில் அன்னை கூடம் விடிவெள்ளி மாடம் எழில் அன்னை கூடம் அபிஷேக ஆராதனை தினம் தினம் ஆனந்த அருள் போதனை

பெண்: சங்கீத சௌபாக்யமே தேவி சௌந்தர்யம் உன் ரூபமே..

பெண்: நீர் முகில் போல் கூந்தல் நிழல்படம் போல் நெற்றி திங்களைப் போல் திலகம் வானவில் போல் புருவம்

பெண்: நெய்தலைப் போல் கண்கள் செந்தூரம் போல் செவ்வாய் சிவலிங்கம் போல் கழுத்து காற்றலை போல் கைகள்

பெண்: எழுந்தாள் மெல்ல அசைந்தாள் மின்னல் ஆயிரம் மின்ன

பெண்: நடந்தாள் நின்று சிரித்தாள் ஜெய பேரிகை முழங்க

பெண்: பார்த்தாள் வினை தீர்த்தாள் பசும் சோலைகள் குலுங்க

பெண்: பூத்தாள் முகம் வேர்த்தாள் வெள்ளி பனி மலை உருக

பெண்: கணகண கங்கன கதிரொளி பறக்க பனபன பம்பன பம்பையும் ஒலிக்க தனதன தந்தன தவிலொலி சிறக்க தாம்திமி தையென தாளங்கள் பிறக்க

பெண்: ஆடினாள் நடனம் ஆடினாள் அன்னை ஆடினாள் நடனம் ஆடினாள்..

Female: Sangeetha sowbagiyamae devi Soundharyam un roobamae

Female: Sangeetha sowbagiyamae devi Soundharyam un roobamae Naangu vaedham koorum gyaanam Enakkarul manipeedamae Sangeetha sowbagiyamae devi Soundharyam un roobamae

Female: Vidivelli maadam ezhil annai koodam Vidivelli maadam ezhil annai koodam Abishega aaradhanai dhinam dhinam Aanandha arul bodhanai

Female: Sangeetha sowbagiyamae devi Soundharyam un roobamae

Female: Neer mugil pol koondhal Nizhal thadam pol nettri Thingalai pol thilagam Vaanavil pol puruvam

Female: Neidhalai pol kangal Sendhooram pol sevvaai Sivalingam pol kaluthu Kaatralai pol kaigal

Female: Ezhundhaal mella asaindhaal Minnal aayiram minna

Female: Nadanthaal nindru sirithaal Jeya perigai muzhanga

Female: Paarthaal vinai theerthaal Pasum solaigal kulunga

Female: Poothaal mugam verthaal Velli pani malai uruga

Female: Kanakana kangana kadhoroli parakka Pana pana pambana pambaiyum olikka Thana thana thanthana thaviloli sirakka Thaamthimi thaiyena thaalangal pirakka

Female: Aadinaal nadanam aadinaal Annai aadinaal nadanam aadinaal

Female: Sangeetha sowbagiyamae devi Soundharyam un roobamae

Other Songs From Sarvam Sakthi Mayam (1986)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • unnodu valum nodiyil ringtone download

  • theriyatha thendral full movie

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • top 100 worship songs lyrics tamil

  • pongal songs in tamil lyrics

  • romantic love song lyrics in tamil

  • master dialogue tamil lyrics

  • soorarai pottru songs singers

  • gal karke full movie in tamil

  • best lyrics in tamil love songs

  • new tamil songs lyrics

  • master song lyrics in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • jai sulthan

  • tamil song lyrics

  • yaar azhaippadhu song download

  • tamil hymns lyrics

  • lyrics songs tamil download

  • tamil karaoke songs with lyrics for female

  • vijay and padalgal