Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய்ய் ஏய்ய் மா.ஆ..ஆ. ஹேய் ஏய்ய் மா.ஆ தாரதா ரா ஹேய் ஏய்ய் மா.ஆஆ..ஆஅ..ஆ.ஆ..
ஆண்: வரலாமா உன் அருகில் பெறலாமா உன் அருளை
ஆண்: வரலாமா உன் அருகில் பெறலாமா உன் அருளை திரும்பாயோ என் திசையில். நீ அசைவாயோ என் இசையில் நீ அசைவாயோ என் இசையில் அதை காண

ஆண்: புழுதியில் புதைந்தவன் புதிதன பிறந்தேன் முதல் முறை உள் மன விழிகளை திறந்தேன்

ஆண்: விரல்களை சிறகென விரிந்திட பறந்தேன் விரிந்திட பறந்தேன்
ஆண்: வரலாமா.ஆஅ வரலாமா.ஆஅ வரலாமா உன் அருகில்
ஆண்: விதையினுள் விருச்சமாய் சொல்லினுள் பொருளாய் மழலைக்குள் அமிழதமாய் கல்லினுள் சிலையாய்

ஆண்: அணுவினுள் அகிலமாய் எனக்குள்ளே இசையாய்.ஆஆ உன்னை கண்டு கழிக்க
ஆண்: வரலாமா உன் அருகில் வரலாமா உன் அருகில் பெறலாமா உன் அருளை திரும்பாயோ என் திசையில். நீ அசைவாயோ என் இசையில் நீ அசைவாயோ என் இசையில் அதை காண
ஆண்: நீ அசைவாயோ என் இசையில்.

Male: Heyy eyy maaaa.aa..aa.. Heey eyy maa.aa thaaradhaa raa Heey eyy maa.aaaa.aaa.aa.aa..
Male: Varalaama un arugil Peralaama un arulai
Male: Varalaama un arugil Peralaama un arulai Thirumbaayo en dhisaiyil. Nee asaivaayo en isaiyil Nee asaivaayo en isaiyil Adhai kaana

Male: Puzhuthiyil pudhainthavan Pudhithena pirandhen Mudhal murai ul mana Vizhigalai thirandhen

Male: Viralgalai siragena Virinthida paranthen Virinthida paranthen
Male: Varalaama.aaa Varalaama.aaa Varalaama un arugil
Male: Vidhaiyinul virutchamaai Sollinul porulaai Mazhalaikkul amizhthamaai Kallinul silaiyaai

Male: Anuvinul agilamaai Enakullae isaiyaai.aaaa Unai kandu kalikka
Male: Varalaama..aa.. Varalaama un arugil Peralaama un arulai Thirumbaayo en dhisaiyil. Nee asaivaayo en isaiyil.illl Nee asaivaayo en isaiyil Adhai kaana
Male: Nee asaivaayo en isaiyil.
chellamma song lyrics
unna nenachu lyrics
tholgal
piano lyrics tamil songs
putham pudhu kaalai song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
tamil karaoke with lyrics
kanakadhara stotram tamil lyrics in english
soorarai pottru movie song lyrics in tamil
i songs lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
brother and sister songs in tamil lyrics
ellu vaya pookalaye lyrics download
maara movie song lyrics
jimikki kammal lyrics tamil
tamil christian karaoke songs with lyrics
bigil song lyrics
kadhalar dhinam songs lyrics
i movie songs lyrics in tamil
anbe anbe song lyrics