Added Date: Feb 11, 2022
பெண்: பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன் எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே
பெண்: அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா ..
பெண்: .......
பெண்: பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
பெண்: கடல் தாண்டும் பறவைகெல்லாம் இளைபாற மரங்கள் இல்லை கலங்காமலே கண்டம் தாண்டுமே
பெண்: முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தாய் முடிவு என்பதும் ஆரம்பமே
பெண்: வளைவில்லாமல் மலை கிடையாது வலி இல்லாமல் மனம் கிடையாது வருந்தாதே வா
பெண்: அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா
பெண்: காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை தன்னை காக்கவே தானாய் வளருமே
பெண்: ஓஹோ ஓ பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம் பெண்ணே கொஞ்ச நேரம் தானே உன்னை தோன்றினால் இன்பம் தோன்றுமே
பெண்: விடியாமல் தான் ஒரு இரவேது வழியாமல் தான் வெள்ளம் கிடையாது வருந்தாதே வா

Female: Pesugiren pesugiren un ithayam pesugiren Puyal adithal kalangathae Nan pookal neetugiren Yethai nee thoolaithalum Manathai tholaikathaee.
Female: Adangamalae alaipaivathen manamalavaaaaaaaaaa..
Female: Hu..hu.hu..hu..uuu Hu..hu.hu..hu..uuu
Female: Pesugiren pesugiren un ithayam pesugiren Puyal adithal kalangathae Nan pookal neetugiren
Female: Kadal thandum parvaikellam Ilaipara marangal illai Kalangamalae kandam thandumae..
Female: Mutrupulli arugil neeyum Meendum chinna pulligal veithai Mudivu yenbathum arambamaee..
Female: Valavillamal malai kidayathu Vali illamal manam kidayathu Varunthathaeeee vaaaaaaa.
Female: Adangamalae alaipaivathen manamalavaaaaaaaaaa..
Female: Kaatil ulla chedigalukellam Thaneer uttra allaae illai Thannai kaakavae thanai valarumaee..
Female: Ohhooo..oh..pengal nenjin baram yellam Pennae konja neram thanae Unnai thondrinal inbam thondrumae
Female: Vidiyamal than oru iravethu Vazhiyamal than vellam kidayathu Varunthathaeeeee vaaaa.
Female: Adangamalae alaipaivathen manamalavaaaaaaaaaa..
Female: Pesugiren pesugiren un ithayam pesugiren Puyal adithal kalangathae Nan pookal neetugiren Yethai nee thoolaithalum Manathai tholaikathaee.
best tamil song lyrics
tamil love song lyrics for whatsapp status download
maara movie lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
soorarai pottru song tamil lyrics
vennilavai poovai vaipene song lyrics
kai veesum kaatrai karaoke download
maara movie song lyrics
soorarai pottru songs lyrics in english
kutty pattas full movie tamil
malaigal vilagi ponalum karaoke
master dialogue tamil lyrics
tamil song english translation game
isha yoga songs lyrics in tamil
3 movie songs lyrics tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil songs without lyrics
worship songs lyrics tamil
marriage song lyrics in tamil
lyrics video tamil