Oru Thaaram Song Lyrics

Sathi Leelavathi cover
Movie: Sathi Leelavathi (1995)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ben Surender

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு தாரம் தலையில் வெச்சு மறு தாரம் பக்கம் வெச்ச சிவனே சிவனே சிவனே ஒரு போதும் மறவாதுன்னை தெரு ஓரம் பாடும் இந்த மகனே மகனே மகனே கண் கொண்டு பாரும் அய்யா வரம் ஒன்று தாரும் அய்யா ஈசா சர்வேசா எனை ஆளும் மகராசா அய்யா நீ பாத்தா என் கையால் ஆகாதா

ஆண்: ஒரு தாரம் தலையில் வெச்சு மறு தாரம் பக்கம் வெச்ச சிவனே சிவனே சிவனே

ஆண்: ஆற்றில் ஒரு காலை வைத்தான் சேற்றில் ஒரு காலை வைத்தான் சிவனே சிவனே சிவனே கூழுக்கும் ஆசைப் பட்டான் மீசைக்கும் ஆசைப் பட்டான் மகனே மகனே மகனே பறந்தோடி வாரும் அய்யா பாவத்தைத் தீரும் அய்யா ஈசா சர்வேசா எனை ஆளும் மகராசா அய்யா நீ பாத்தா என் கையால் ஆகாதா

ஆண்: ஒரு தாரம் தலையில் வெச்சு மறு தாரம் பக்கம் வெச்ச சிவனே சிவனே சிவனே

ஆண்: கைக்குள்ளே கனியும் உண்டு காயை ஏன் தேடிப் போனான் சிவனே சிவனே சிவனே படித்தாலும் புத்தி வல்லே புரியாத மக்குப் புள்ளே மகனே மகனே மகனே தலைவா உன் அருளைக் கூட்டு தெளிவான வழியைக் காட்டு ஈசா சர்வேசா எனை ஆளும் மகராசா அய்யா நீ பாத்தா என் கையால் ஆகாதா

ஆண்: ஒரு தாரம் தலையில் வெச்சு மறு தாரம் பக்கம் வெச்ச சிவனே சிவனே சிவனே ஒரு போதும் மறவாதுன்னை தெரு ஓரம் பாடும் இந்த மகனே மகனே மகனே

Male: Oru thaaram thalaiyil vechu Maru thaaram pakkam vecha Sivanae sivanae sivanae Oru podhum maravaadhunnai Theru oram paadum indha Maganae maganae maganae Kan kondu paarum aiyaa Varam ondru thaarum aiyaa Eesaa sarvaesaa enai aalum magaraasaa Aiyaa nee paathaa en kaiyaal aagaadhaa

Male: Oru thaaram thalaiyil vechu Maru thaaram pakkam vecha Sivanae sivanae sivanae

Male: Aatril oru kaalai vaithaan Saetril oru kaalai vaithaan Sivanae sivanae sivanae Koozhukkum aasai pattaan Meesaikkum aasai pattaan Maganae maganae maganae Parandhodi vaarum aiyaa Paavathai theerum aiyaa Eesaa sarvaesaa enai aalum magaraasaa Aiyaa nee paathaa en kaiyaal aagaadhaa

Male: Oru thaaram thalaiyil vechu Maru thaaram pakkam vecha Sivanae sivanae sivanae

Male: Kaikkullae kaniyum undu Kaayai yaen thaedi ponaan Sivanae sivanae sivanae Padithaalum buthi vallae Puriyaadha makku pullae Maganae maganae maganae Thalaivaa un arulai koottu Thelivaana vazhiyai kaattu Eesaa sarvaesaa enai aalum magaraasaa Aiyaa nee paathaa en kaiyaal aagaadhaa

Male: Oru thaaram thalaiyil vechu Maru thaaram pakkam vecha Sivanae sivanae sivanae Oru podhum maravaadhunnai Theru oram paadum indha Maganae maganae maganae

Other Songs From Sathi Leelavathi (1995)

Ethana Vagai Song Lyrics
Movie: Sathi Leelavathi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Marugo Marugo Song Lyrics
Movie: Sathi Leelavathi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Maharajanodu Song Lyrics
Movie: Sathi Leelavathi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • enjoy enjami song lyrics

  • aathangara marame karaoke

  • lyrics song download tamil

  • ben 10 tamil song lyrics

  • tamil christian songs lyrics pdf

  • oru yaagam

  • tamilpaa gana song

  • saraswathi padal tamil lyrics

  • kutty pattas tamil movie download

  • master vaathi raid

  • master dialogue tamil lyrics

  • usure soorarai pottru lyrics

  • gaana song lyrics in tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • maara song tamil

  • google google song lyrics in tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • velayudham song lyrics in tamil

  • sundari kannal karaoke

  • kanne kalaimane song lyrics