Added Date: Feb 11, 2022
குழு: ஹோ ஹோய் குக்கூ.. ஹோ ஹோய் குக்கூ..
ஆண்: சூடா ஒரு சூரியன் செஞ்சு உள்ள அடச்சிக்கோ முடி சூடா மன்னன் நீ தான்னு நெனச்சிக்கோ
ஆண்: யாரோ உன் எல்லைய போட்டா உள்ள சிரிச்சிக்கோ வெத உயரம் சொல்ல அவன் யாரு முளைசிக்கோ
ஆண்: தோத்தா தான் வெற்றியே அட புரியும் புரிஞ்சிக்கோ அந்த கடவுள் கை நம்பிக்கை அத இறுக்கி புடிச்சிக்கோ
ஆண்: மனசோட பாரம் ஏத்துனா அது உண்ண கீழ இழுக்குமே அத தூக்கி ஓரம் போடு மேலே போலாமே
ஆண்: அட மேலே போலாமே ஊரையே ஆள போலாமே ஹே ஆள போலாமே செமையா வாழ போலாமே
ஆண் மற்றும்
குழு: சூடா ஒரு சூரியன் செஞ்சு உள்ள அடச்சிக்கோ முடி சூடா மன்னன் நீ தான்னு நெனச்சிக்கோ
ஆண் மற்றும்
குழு: யாரோ உன் எல்லைய போட்டா உள்ள சிரிச்சிக்கோ வெத உயரம் சொல்ல அவன் யாரு முளைசிக்கோ
ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹேய் உண்ண ஒதுக்கிட்டு இந்த உலகமே முன்னே உருளுது அதுக்கென்ன நின்னு ஜெயிச்சிடு மொத்த உலகமும் பக்கம் திரும்புனா நீ முன்ன
ஆண்: வந்தா வரட்டுமே காயம் அட நொந்தா கெடக்கணும் நீயும் பட்ட வலியெல்லாம் பஞ்சு மனசுக்கு செஞ்ச கவசமா மாறும்
ஆண்: வெற்றி கிடைக்குற பாதை அதை தேடி பொழப்பு தான் ஓடும் காலம் கடைசியா கூட்டி கழிச்சி தான் வேற கணக்கு ஒண்ணு போடும்
ஆண்: நீ விழுந்தாலும் எழுந்த உன் மதிப்பு நூறுஆகும் நீ பாஸா இல்ல பெயிலா நீ மிதிச்ச முள்ளு சொல்லும்
ஆண் மற்றும்
குழு: சூடா ஒரு சூரியன் செஞ்சு உள்ள அடச்சிக்கோ முடி சூடா மன்னன் நீ தான்னு நெனச்சிக்கோ
ஆண் மற்றும்
குழு: யாரோ உன் எல்லைய போட்டா உள்ள சிரிச்சிக்கோ வெத உயரம் சொல்ல அவன் யாரு முளைசிக்கோ .......................

Chorus: Ho hooiii Kukooo. Ho hooiii Kukooo. kukoo kukoo.
Male: Sooda oru sooriyan senju Ulla adachiko Mudi sooda mannan Nee thaannu nenachiko
Male: Yaro un ellaiya potta Ulla sirichiko Vedha uyaram solla Avan yaru molachiko
Male: Thotha than vetriyae Ada puriyum purinjiko Andha kadavul kai nambikkai Adha irukki pudichiko
Male: Manasoda baram eathuna Adhu unna keela ilukumae Adha thooki ooram podu Mele polamae
Male: Ada mela polamae Ooraiyae aala polamae Hey aala polamae Semmaiya vazha polamae
Male &
Chorus: Sooda oru sooriyan senju
Ulla adachiko
Mudi sooda mannan
Nee thaannu nenachiko
Male &
Chorus: Yaro un ellaiya potta
Ulla sirichiko
Vedha uyaram solla
Avan yaru molachiko
Male: Hei hei hei heheii. Unna odhukittu indha olagamae Munnae uruludhu adhukenna Ninnu jeyichidu Motha ulagamum Pakkam thirumbuna Nee munna
Male: Vandha varatumae kayam Ada nondha kedakanaum neeyum Patta valiyellam panju manasukku Senja kavasama marum
Male: Vetri kedaikura padhai Adhai thedi polappu than oodum Kalam kadaisiya kootti kalichi than Vera kanakku onnu podum
Male: Nee vizhundhalum ezhundha Un madhippu noor agum Nee pass ah illa fail ah Nee midhicha mullu sollum
Male &
Chorus: {Sooda oru sooriyan senju
Ulla adachiko
Mudi sooda mannan
Nee thaannu nenachiko..ooo
Male &
Chorus: Yaro un ellaiya potta
Ulla sirichiko
Vedha uyaram solla
Avan yaru molachiko} (2)
Male &
Chorus: {Thannae nae thane thannae
Thane thanae naaa
Thane thanae naa nae
Nanan naa} (2)
thullatha manamum thullum vijay padal
thevaram lyrics in tamil with meaning
paadal varigal
friendship song lyrics in tamil
old tamil songs lyrics in english
kaiyile aagasam soorarai pottru lyrics
oru naalaikkul song lyrics
maravamal nenaitheeriya lyrics
amman kavasam lyrics in tamil pdf
master lyrics in tamil
en iniya pon nilave lyrics
karnan thattan thattan song lyrics
kai veesum kaatrai karaoke download
tamil duet karaoke songs with lyrics
cuckoo lyrics dhee
happy birthday lyrics in tamil
best tamil song lyrics
tamil songs lyrics images in tamil
hanuman chalisa in tamil and english pdf
hello kannadasan padal