Mathanorsavam Rathiyoduthan Song Lyrics

Sathurangam cover
Movie: Sathurangam (1978)
Music: V. Kumar
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: மதனோர்சவம் ரதியோடு தான் ரதி தேவியோ பதியோடு தான்
பெண்: உயிரோவியம் உனக்காக தான் உடல் வண்ணமே அதற்காக தான்

ஆண்: மீன் ஆடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ தேன் ஆடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ மீன் ஆடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ தேன் ஆடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ
பெண்: புரியாத பெண்மை இது பூப்போன்ற மென்மை இது பொன்னந்தி மாலை என்னென்ன லீலை

ஆண்: மதனோர்சவம் ரதியோடு தான்
பெண்: ரதி தேவியோ பதியோடு தான்

பெண்: கார் கால மேகம் திரண்டு குழலானது கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது கார் கால மேகம் திரண்டு குழலானது கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது
ஆண்: ஓ ஓ ஓ அலங்கார தேவி முகம்அடங்காத ஆசை தரும் ஒன்றான நேரம் ஒரு கோடி இன்பம்

ஆண்: மதனோர்சவம்
பெண்: ரதியோடு தான்
ஆண்: ரதி தேவியோ
பெண்: பதியோடு தான்

Male: Madhanoorchavam rathiyodu thaan Rathi deviyoo padhiyodu thaan
Female: Uyir oviyam unakaaga thaan Udal vannamae adharkaaga thaan

Male: Meen aadum kannil vizhundhu naan aadavoo Thaen aadum sevvidhazh thannil neeraadavoo Meen aadum kannil vizhundhu naan aadavoo Thaen aadum sevvidhazh thannil neeraadavoo
Female: Puriyadha penmai idhu poopondra menmai idhu Ponnandhi maalai ennenna leelai

Male: Madhanoorchavam rathiyodu thaan
Female: Rathi deviyoo padhiyodu thaan

Female: Kaar kaala megam thirandu kuzhalaanadhu Kanna un kaiyil purandu sathiraadudhu Kaar kaala megam thirandu kuzhalaanadhu Kanna un kaiyil purandu sathiraadudhu
Male: Ho oo oo Alangaara devi ugam adangaatha aasai tharum Ondraana neram oru kodi inbam

Male: Madhanoorchavam
Female: Rathiyodu thaan
Male: Rathi deviyoo
Female: Padhiyodu thaan

Other Songs From Sathurangam (1978)

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta parambarai song lyrics in tamil

  • tamil album song lyrics in english

  • soorarai pottru movie song lyrics

  • kadhali song lyrics

  • maraigirai full movie tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • tamil song lyrics video

  • vennilave vennilave song lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • sad song lyrics tamil

  • teddy marandhaye

  • tamil2lyrics

  • bahubali 2 tamil paadal

  • tamilpaa

  • lyrics of soorarai pottru

  • uyirae uyirae song lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • paadariyen padippariyen lyrics