Added Date: Feb 11, 2022
குழு: ..............
பெண்: இங்கேயும் அங்கேயும் ஒரே முகம் இரெட்டை வேடம் போடுமா பன்னீரும் வெண்ணீரும் ஒரே நிறம் இரெட்டை வேடம் போடுமா
பெண்: விடை பெற ஒரு கேள்வி துடித்திடும் தனியாயி விடை பெற ஒரு கேள்வி துடித்திடும் தனியாயி இங்கேயும் அங்கேயும் ஒரே முகம் இரெட்டை வேடம் போடுமா
குழு: .............
பெண்: கல்லோடும் முள்ளோடும் ஒரே மலர் கூந்தலில் சூட கூடுமோ செந்தீயாய் செந்தேனாய் ஒரே நிலா இதய வானில் ஆடுமா
பெண்: இரண்டையும் ஒன்று போலே படைத்தவன் தவறா இரண்டையும் ஒன்று போலே படைத்தவன் தவறா இங்கேயும் அங்கேயும் ஒரே முகம் இரெட்டை வேடம் போடுமா
பெண்: இந்நாளும் எந்நாளும் ஒரே துணை கனவுமாகி போகுமா அம்மம்மா பெண்ஜென்மம் ஒரே சுவை இறைவன் போட்ட சாபமா
பெண்: விடுகதை எதை நாளும் தொடர்கதை எனவோ விடுகதை எதை நாளும் தொடர்கதை எனவோ இங்கேயும் அங்கேயும் ஒரே முகம் இரெட்டை வேடம் போடுமா

Chorus: ...............
Female: Ingaeyum angaeyum orae mugam Eerattai vedam podummaa Panneerum venneerum orae niram Eerattai vedam podummaa
Female: Vidai peraa oru kelvi Thudiththidum thaniyaayi Vidai peraa oru kelvi Thudiththidum thaniyaayi Ingaeyum angaeyum orae mugam Eerattai vedam podummaa
Chorus: ...........
Female: Kallodum mullodum orae malar Koondhalil sooda koodumo Sendheeyaai sendhaenaai orae nilaa Idhaya vaanilaadumaa
Female: Irandaiyum ondru polae Padaiththavan thavaraa Irandaiyum ondru polae Padaiththavan thavaraa Ingaeyum angaeyum orae mugam Eerattai vedam podummaa
Female: Innaalum ennaalum orae thunai Kanavumaagi pogumaa Ammammaa penjenmam orae suvai Iraivan potta saabamaa
Female: Vidukadhai edhai naalum Thodarkadhai enavo Vidukadhai edhai naalum Thodarkadhai enavo Ingaeyum angaeyum orae mugam Eerattai vedam podummaa
cuckoo lyrics dhee
soorarai pottru theme song lyrics
kaathuvaakula rendu kadhal song
happy birthday lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
kutty pattas movie
kanakangiren song lyrics
7m arivu song lyrics
google google vijay song lyrics
isaivarigal movie download
mayya mayya tamil karaoke mp3 download
new songs tamil lyrics
online tamil karaoke songs with lyrics
tamil karaoke with lyrics
master song lyrics in tamil free download
ovvoru pookalume song
kannathil muthamittal song lyrics free download
kannalane song lyrics in tamil