Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: இளையராஜா
குழு: .................
ஆண்: {ராப்பா
குழு: தகுதிகு தகுதிகு
ஆண்: ரப ரப ராப்பா
குழு: திகுதக்கு தகுதிகு} (2)
ஆண்: போட்டா
குழு: படியுது படியுது
ஆண்: துனிஞ்சவன் கேட்டா
குழு: விடியுது விடியுது விடியுது
ஆண்: பார்த்தா
குழு: தெரியுது தெரியுது
ஆண்: உனக்கிது லேட்டா
குழு: புரியுது புரியுது புரியுது
ஆண்: பாரத நாட்டுக்கொரு கோட்டை சுவர் நாமாக
குழு: திகுதக்கு தகுதிகு
ஆண்: ஆயிரம் பேதங்களும் வாதங்களும் தூளாக
குழு: திகுதக்கு தகுதிகு
ஆண்: போட்டா
குழு: படியுது படியுது
ஆண்: துனிஞ்சவன் கேட்டா
குழு: விடியுது விடியுது விடியுது
ஆண்: பார்த்தா
குழு: தெரியுது தெரியுது
ஆண்: உனக்கிது லேட்டா
குழு: புரியுது புரியுது புரியுது
ஆண்: நேர்மையை தேர்ந்தெடுத்து
வாக்களிப்போம்..ம்ம்..ம்ம்ம். நீதியை காப்பதர்க்கு தீ குளிப்போம்
ஆண்: வாசல்
குழு: கதவுகள் திறக்கட்டும்
ஆண்: நமக்கொரு வாழ்க்கை
குழு: வசதிகள் பிறக்கட்டும் பிறக்கட்டும்
ஆண்: ஊழல்
குழு: ஒழியட்டும் ஒழியட்டும்
ஆண்: தர்மத்தின் பாடல்
குழு: ஒளிக்கட்டும் ஒளிக்கட்டும் ஒளிக்கட்டும்
ஆண்: காலம் நேரம் நாளும் கூடும் வா வானம் பூமி வாழ்த்து பாடும் வா
ஆண்: ஆஆ..ஆஆஆஅ...போட்டா
குழு: படியுது படியுது
ஆண்: துனிஞ்சவன் கேட்டா
குழு: விடியுது விடியுது விடியுது
ஆண்: பார்த்தா
குழு: தெரியுது தெரியுது
ஆண்: உனக்கிது லேட்டா
குழு: புரியுது புரியுது புரியுது
ஆண்: பாரத நாட்டுக்கொரு கோட்டை சுவர் நாமாக
குழு: திகுதக்கு தகுதிகு
ஆண்: ஆயிரம் பேதங்களும் வாதங்களும் தூளாக
குழு: திகுதக்கு தகுதிகு
ஆண்: போட்டா
குழு: படியுது படியுது
ஆண்: துனிஞ்சவன் கேட்டா
குழு: விடியுது விடியுது விடியுது
ஆண்: பார்த்தா
குழு: தெரியுது தெரியுது
ஆண்: உனக்கிது லேட்டா
குழு: புரியுது புரியுது புரியுது
ஆண்: ஊர்சனம் வாழ்வதர்க்கு தோள் கொடுப்போம் போர் வரக்கூடும் என்றால் வாள் எடுப்போம்
ஆண்: ஏழை
குழு: தினம் தினம் சிரிக்கனும்
ஆண்: ஒரு பிடி சோறு
குழு: அவனுக்கு கிடைக்கணும் கிடைக்கணும்
ஆண்: மாயம்
குழு: விலகனும் விலகணும்
ஆண்: அரசியல் சாயம்
குழு: வெளுக்கனும் வெளுக்கனும் வெளுக்கனும்
ஆண்: மேடை பேச்சும் வார்த்தை வீச்சும் ஏன் தீமை எங்கே தேடி தீர்ப்போம் வா
ஆண்: {போட்டா
குழு: படியுது படியுது
ஆண்: துனிஞ்சவன் கேட்டா
குழு: விடியுது விடியுது விடியுது
ஆண்: பார்த்தா
குழு: தெரியுது தெரியுது
ஆண்: உனக்கிது லேட்டா
குழு: புரியுது புரியுது புரியுது} (2)
ஆண்: பாரத நாட்டுக்கொரு கோட்டை சுவர் நாமாக
குழு: திகுதக்கு தகுதிகு
ஆண்: ஆயிரம் பேதங்களும் வாதங்களும் தூளாக
குழு: திகுதக்கு தகுதிகு
ஆண்: போட்டா
குழு: படியுது படியுது
ஆண்: துனிஞ்சவன் கேட்டா
குழு: விடியுது விடியுது விடியுது
ஆண்: பார்த்தா
குழு: தெரியுது தெரியுது
ஆண்: உனக்கிது லேட்டா
குழு: புரியுது புரியுது புரியுது
ஆண்: {ராப்பா
குழு: தகுதிகு தகுதிகு
ஆண்: ரப ரப ராப்பா
குழு: திகுதக்கு தகுதிகு} (2)
இசை அமைப்பாளர்: இளையராஜா
குழு: .................
ஆண்: {ராப்பா
குழு: தகுதிகு தகுதிகு
ஆண்: ரப ரப ராப்பா
குழு: திகுதக்கு தகுதிகு} (2)
ஆண்: போட்டா
குழு: படியுது படியுது
ஆண்: துனிஞ்சவன் கேட்டா
குழு: விடியுது விடியுது விடியுது
ஆண்: பார்த்தா
குழு: தெரியுது தெரியுது
ஆண்: உனக்கிது லேட்டா
குழு: புரியுது புரியுது புரியுது
ஆண்: பாரத நாட்டுக்கொரு கோட்டை சுவர் நாமாக
குழு: திகுதக்கு தகுதிகு
ஆண்: ஆயிரம் பேதங்களும் வாதங்களும் தூளாக
குழு: திகுதக்கு தகுதிகு
ஆண்: போட்டா
குழு: படியுது படியுது
ஆண்: துனிஞ்சவன் கேட்டா
குழு: விடியுது விடியுது விடியுது
ஆண்: பார்த்தா
குழு: தெரியுது தெரியுது
ஆண்: உனக்கிது லேட்டா
குழு: புரியுது புரியுது புரியுது
ஆண்: நேர்மையை தேர்ந்தெடுத்து
வாக்களிப்போம்..ம்ம்..ம்ம்ம். நீதியை காப்பதர்க்கு தீ குளிப்போம்
ஆண்: வாசல்
குழு: கதவுகள் திறக்கட்டும்
ஆண்: நமக்கொரு வாழ்க்கை
குழு: வசதிகள் பிறக்கட்டும் பிறக்கட்டும்
ஆண்: ஊழல்
குழு: ஒழியட்டும் ஒழியட்டும்
ஆண்: தர்மத்தின் பாடல்
குழு: ஒளிக்கட்டும் ஒளிக்கட்டும் ஒளிக்கட்டும்
ஆண்: காலம் நேரம் நாளும் கூடும் வா வானம் பூமி வாழ்த்து பாடும் வா
ஆண்: ஆஆ..ஆஆஆஅ...போட்டா
குழு: படியுது படியுது
ஆண்: துனிஞ்சவன் கேட்டா
குழு: விடியுது விடியுது விடியுது
ஆண்: பார்த்தா
குழு: தெரியுது தெரியுது
ஆண்: உனக்கிது லேட்டா
குழு: புரியுது புரியுது புரியுது
ஆண்: பாரத நாட்டுக்கொரு கோட்டை சுவர் நாமாக
குழு: திகுதக்கு தகுதிகு
ஆண்: ஆயிரம் பேதங்களும் வாதங்களும் தூளாக
குழு: திகுதக்கு தகுதிகு
ஆண்: போட்டா
குழு: படியுது படியுது
ஆண்: துனிஞ்சவன் கேட்டா
குழு: விடியுது விடியுது விடியுது
ஆண்: பார்த்தா
குழு: தெரியுது தெரியுது
ஆண்: உனக்கிது லேட்டா
குழு: புரியுது புரியுது புரியுது
ஆண்: ஊர்சனம் வாழ்வதர்க்கு தோள் கொடுப்போம் போர் வரக்கூடும் என்றால் வாள் எடுப்போம்
ஆண்: ஏழை
குழு: தினம் தினம் சிரிக்கனும்
ஆண்: ஒரு பிடி சோறு
குழு: அவனுக்கு கிடைக்கணும் கிடைக்கணும்
ஆண்: மாயம்
குழு: விலகனும் விலகணும்
ஆண்: அரசியல் சாயம்
குழு: வெளுக்கனும் வெளுக்கனும் வெளுக்கனும்
ஆண்: மேடை பேச்சும் வார்த்தை வீச்சும் ஏன் தீமை எங்கே தேடி தீர்ப்போம் வா
ஆண்: {போட்டா
குழு: படியுது படியுது
ஆண்: துனிஞ்சவன் கேட்டா
குழு: விடியுது விடியுது விடியுது
ஆண்: பார்த்தா
குழு: தெரியுது தெரியுது
ஆண்: உனக்கிது லேட்டா
குழு: புரியுது புரியுது புரியுது} (2)
ஆண்: பாரத நாட்டுக்கொரு கோட்டை சுவர் நாமாக
குழு: திகுதக்கு தகுதிகு
ஆண்: ஆயிரம் பேதங்களும் வாதங்களும் தூளாக
குழு: திகுதக்கு தகுதிகு
ஆண்: போட்டா
குழு: படியுது படியுது
ஆண்: துனிஞ்சவன் கேட்டா
குழு: விடியுது விடியுது விடியுது
ஆண்: பார்த்தா
குழு: தெரியுது தெரியுது
ஆண்: உனக்கிது லேட்டா
குழு: புரியுது புரியுது புரியுது
ஆண்: {ராப்பா
குழு: தகுதிகு தகுதிகு
ஆண்: ரப ரப ராப்பா
குழு: திகுதக்கு தகுதிகு} (2)
Chorus: ............
Male: {Rapppa
Chorus: Thaguthigu thagu thighu
Male: Raba raba rappaa
Chorus: Thigthakku thagu thighu} (2)
Male: Potta
Chorus: Padiyudhu padiyudhu
Male: Thuninjavan ketta
Chorus: Vidiyudhu vidiyudhu vidiyudhu
Male: Paarthaa
Chorus: Theriyudhu theriyudhu
Male: Unnakidhu late-a
Chorus: Puriyudhu puriyudhu puriyudhu
Male: Bhaaratha naattukoru
Kottai suvar naamaagha
Chorus: Thigthakku thagu thighu
Male: Aayiram bhedhangalum
Vaadhangalum thoolaagha
Chorus: Thigthakku thagu thighu
Male: Potta
Chorus: Padiyudhu padiyudhu
Male: Thuninjavan ketta
Chorus: Vidiyudhu vidiyudhu vidiyudhu
Male: Paarthaa
Chorus: Theriyudhu theriyudhu
Male: Unnakidhu late-a
Chorus: Puriyudhu puriyudhu puriyudhu
Male: Nermaiyai therndheduthu Vaakalippom ..mmm..mm.. Needhiyai kaappadharkku Thee kulippom
Male: Vaasal
Chorus: Kadhavugal thirakattum
Male: Namakkoru vaazhkai
Chorus: Vasadhigal pirakkatum pirakkattum
Male: Oozhal
Chorus: Ozhiyattum ozhiyattum
Male: Dharmathin paadal
Chorus: Olikkattum olikkattum olikkattum
Male: Kaalam neram naalum koodum vaa.. Vaanam bhoomi vaazhththu paadum vaa..
Male: Aaaa...aaa..potta
Chrous: Padiyudhu padiyudhu
Male: Thuninjavan ketta
Chorus: Vidiyudhu vidiyudhu vidiyudhu
Male: Paarthaa
Chorus: Theriyudhu theriyudhu
Male: Unnakidhu late-a
Chorus: Puriyudhu puriyudhu puriyudhu
Male: Bhaaratha naattukoru
Kottai suvar naamaagha
Chorus: Thigthakku thagu thighu
Male: Aayiram bhedhangalum
Vaadhangalum thoolaagha
Chorus: Thigthakku thagu thighu
Male: Potta
Chorus: Padiyudhu padiyudhu
Male: Thuninjavan ketta
Chorus: Vidiyudhu vidiyudhu vidiyudhu
Male: Paarthaa
Chorus: Theriyudhu theriyudhu
Male: Unnakidhu late-a
Chorus: Puriyudhu puriyudhu puriyudhu
Male: Oorsanam vaazhvadharkku Thol koduppom Por varakoodum endraal Vaal eduppom
Male: Ezhai
Chorus: Dhinam dhinam sirikkanum
Male: Oru pidi soru
Chorus: Avanukku kidaikkanum kidaikkanum
Male: Maayam
Chorus: Vilaganum vilaganum
Male: Arasiyal saayam
Chorus: Velukkanum velukkanum velukkanum
Male: Medai pechum vaarthai veechum yen Theemai engae thaedi theerppom vaa..
Male: {Potta
Chorus: Padiyudhu padiyudhu
Male: Thuninjavan ketta
Chorus: Vidiyudhu vidiyudhu vidiyudhu
Male: Paarthaa
Chorus: Theriyudhu theriyudhu
Male: Unnakidhu late-a
Chorus: Puriyudhu puriyudhu puriyudhu} (2)
Male: Bhaaratha naattukoru
Kottai suvar naamaagha
Chorus: Thigthakku thagu thighu
Male: Aayiram bhedhangalum
Vaadhangalum thoolaagha
Chorus: Thigthakku thagu thighu
Male: Potta
Chrous: Padiyudhu padiyudhu
Male: Thuninjavan ketta
Chorus: Vidiyudhu vidiyudhu vidiyudhu
Male: Paarthaa
Chorus: Theriyudhu theriyudhu
Male: Unnakidhu late-a
Chorus: Puriyudhu puriyudhu puriyudhu
Male: {Rapppa
Chorus: Thaguthigu thagu thighu
Male: Raba raba rappaa
Chorus: Thigthakku thagu thighu} (2)
master vaathi raid
siruthai songs lyrics
maara song tamil
3 movie songs lyrics tamil
national anthem lyrics tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
soorarai pottru lyrics tamil
maruvarthai pesathe song lyrics
google google panni parthen song lyrics
online tamil karaoke songs with lyrics
tamil song lyrics 2020
enge enathu kavithai karaoke with lyrics
karaoke for female singers tamil
master tamilpaa
kannamma song lyrics in tamil
sarpatta song lyrics
yaar alaipathu lyrics
90s tamil songs lyrics
raja raja cholan song lyrics tamil
old tamil christian songs lyrics