Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது
பெண்: சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது
ஆண்: சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்
பெண்: கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

ஆண்: ஒரு காதல் கடிதம் விழி போடும் உன்னை காணும் சபலம் வர கூடும்
பெண்: நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும் நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
ஆண்: கண்ணே என் கண் பட்ட காயம்கை வைக்க தானாக ஆறும்
பெண்: முன்னாலும் பின்னாலும் தள்ளாடும் செம் மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்

பெண்: ..........
ஆண்: ஹம்ம்ம்ம்ம் ..............
ஆண்: ஹே ..............
பெண்: உன்னை காணாதுருகும் நொடி நேரம் பல மாதம் வருடம் என மாறும்
ஆண்: நீங்காத ரீங்காரம் நான் தானே நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
பெண்: ராகங்கள் தாளங்கள் 100 ராஜ உன் பேர் சொல்லும் பாரு
ஆண்: சிந்தாமல் நின்றாடும் செந்தேனே சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான்

Male: Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu
Kulu kulu thendral kaatrum veesudhu
Female: Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu
Enghum dhegham koosudhu
Male: Chinna penn pennalla vanna poondhottam
Female: Kottattum maelam dhaan andru kaadhal thaerottam
Male: Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu Kulu kulu thendral kaatrum veesudhu
Female: Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu Enghum dhegham koosudhu
Male: Oru kaadhal kadidham vizhi podum Unnai kaanum sabalam vara koodum
Female: Nee paarkkum paarvaighal poovaaghum.. Nejukkul thaikkindra mullaaghum..
Male: Kannae en kan patta kaayam kai vaikka thaanaaga aarum
Female: Munnaalum pinnaalum thallaadum Sem maeni en maeni un thozhil aadum naal
Male: Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu Kulu kulu thendral kaatrum veesudhu
Female: Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu Enghum dhegham koosudhu
Male: Chinna penn pennalla vanna poondhottam
Female: Kottattum maelam dhaan andru kaadhal thaerottam
Male: Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu Kulu kulu thendral kaatrum veesudhu
Female: Laala laaala laaalaa..
Male: Hmmmmmm
Laaala laaaala laaaala..laaalaa..
Male: Heyyyyy.
La la la la laala la.. la lala laala.
Female: Unnai kaanaadhurughum nodi neram Pala maadham varudam ena maarum
Male: Neengaadha reengaaram naan dhaanae Nenjodu nenjaaga nindraenae
Female: Raagangal thaalangaloodu Raaja un per sollum paaru
Male: Sindhaamal nindraadum sendhaenae Sangeedham undaagum nee pesum pechil dhaan
Male: Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu Kulu kulu thendral kaatrum veesudhu
Female: Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu Enghum dhegham koosudhu
Male: Chinna penn pennalla vanna poondhottam
Female: Kottattum maelam dhaan andru kaadhal thaerottam
Male: Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu Kulu kulu thendral kaatrum veesudhu
Female: Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu Enghum dhegham koosudhu.
kutty pattas full movie tamil
tamil poem lyrics
kaatu payale karaoke
you are my darling tamil song
unna nenachu song lyrics
kanakadhara stotram tamil lyrics in english
enjoy en jaami lyrics
veeram song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
oru manam whatsapp status download
inna mylu song lyrics
master the blaster lyrics in tamil
alagiya sirukki movie
chill bro lyrics tamil
tamil new songs lyrics in english
arariro song lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
national anthem lyrics tamil
love songs lyrics in tamil 90s
ovvoru pookalume song lyrics in tamil karaoke