Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்
பெண்: என் அன்பே நானும் நீயின்றி நானில்லை என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கிப் போனதே என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே காண வேண்டும் யாதும் நீயாகவே மாற வேண்டும் நானும் தாயாகவே
குழு: { ஆத்தடி ஆசை அலை பாய சேத்துக்கோ மீச கொடை சாய கூத்தடி கோடை மழை பெய்ய ஏத்துக்கோ ஆடை உலை காய } (2)

பெண்: தலை தொடும் மழையே செவி தொடும் இசையே இதழ் தொடும் சுவையே இனிப்பாயே
பெண்: விழி தொடும் திசையே விரல் தொடும் கணையே உடல் தொடும் உடையே இணைவாயே
பெண்: யாவும் நீயாய் மாறிப் போக நானும் நான் இல்லையே மேலும் மேலும் கூடும் காதல் நீங்கினால் தொல்லையே தெளிவாகச் சொன்னால் தொலைந்தேனே உன்னால்
குழு: { ஆத்தாடி அசந்தே போனாயா ஆசையில் மெலிந்தே போனாயா நாக்கடி நலிந்தே போனாயா காதலில் கரைந்தே போனாயா } (2)
குழு: ............
பெண்: கருநிறச் சிலையே அறுவது கலையே பரவச நிலையே பகல் நீயே
பெண்: இளகிய பனியே எழுதிய கவியே சுவை மிக கனியே சுகம் நீயே
பெண்: கூடு பாவை வேகத்தோடு காதல் தினம் ஓடுதே கூடு பாயும் தாகத்தோடு ஆசை நதி மோதுதே தொடுவாயா என்னை தொடர்வேனே உன்னை

பெண்: காண வேண்டும் யாதும் நீயாகவே மாற வேண்டும் நானும் தாயாகவே ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Female: En anbae naanum nee indri naan illai En anbae yaavum nee indri ver illai Naan unnil unnil yenbathal yen thedal nenghi ponathae Ennil neeyae enbathal en kadhal mellum kuduthae Kaanavendum yaadum nee yaagavae Maravendum naanum thayagavae
Chorus: {Athadi aasai alaipaya Saethuko meesa kodasaya Kuthadi koda mazhai peiya Yettuko ada olakaya} (2)
Female: En anbae naanum nee indri naan illai En anbae yaavum nee indri ver illai Naan unnil unnil yenbathal yen thedal nenghi ponathae Ennil neeyae enbathal en kadhal mellum kuduthae Kaanavendum yaadum nee yaagavae Maravendum naanum thayagavae
Female: Thalai thodum mazhaiyae Sevi thodum isaiyae Idhal thodum suvayae Innipayae.
Female: Vizhi thodum desayae Viral thodum kanayae Udal thodum udayae Innaivaayae
Female: Yaavum neeyai mari pogha naanum naan illaiyae Melum melum koodum kadhal nenginal thollaiyae Thelivagha chonnal tholainthenae unnal.
Female: {Aathaadi asanthae ponaaya Aasaiyil melinthae ponaaya Naakkadi nalinthae ponaya Kaathalil karainthae ponaaya} (2)
Chorus: ...
Female: Karunira chilayae Aruvadhu kalaiyae Paravasa nilayae Paaghal neeyae
Female: Illaghiya paniyae Eluthiya kaviyae Suvai migha kaniyae Sugam neeyae
Female: Kudu paavai vegha thodu kadhal thinam odhuthae Koodu paayum dhagha thodu aasai nathimodhuthae Thoduvaya ennai thodarvenae unnai..
Female: {Aathaadi asanthae ponaaya Aasaiyil melinthae ponaaya Naakkadi nalinthae ponaya Kaathalil karainthae ponaaya} (2)
Female: En anbae naanum nee indri naan illai En anbae yaavum nee indri ver illai Naan unnil unnil yenbathal yen thedal nenghi ponathae Ennil neeyae enbathal en kadhal mellum kuduthae Kaanavendum yaadum nee yaagavae Maravendum naanum thayagavae
Female: Kaanavendum yaadum nee yaagavaee.. Maravendum naanum thayagavaee..e Hmmmm mmmmm mmmmmmm mmmmm Hmmmm mmmmm mmmmmmm mmmmm..
yaanji song lyrics
movie songs lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
kattu payale full movie
dingiri dingale karaoke
tamil karaoke songs with lyrics free download
tamil karaoke songs with lyrics for female
tamil song english translation game
namashivaya vazhga lyrics
soorarai pottru movie song lyrics in tamil
tamil songs lyrics pdf file download
theriyatha thendral full movie
oru porvaikul iru thukkam lyrics
narumugaye song lyrics
tamil song lyrics
kadhal theeve
en kadhale lyrics
maara song tamil lyrics
uyire song lyrics
friendship song lyrics in tamil