Added Date: Feb 11, 2022
பெண்: உன்னை நான் லேசா எண்ணினேன் ராசா தென்றலே உன்னிடம் லவ்வு கொண்டதே செம்பூவு தென்றலே உன்னிடம் லவ்வு கொண்டதே செம்பூவு
ஆண்: என்னைதான் லேசா எண்ணுமா ரோசா வந்ததா வந்ததா லவ்வு வாடுதா செம்பூவு வந்ததா வந்ததா லவ்வு வாடுதா செம்பூவு
பெண்: உன்னை நான் லேசா
ஆண்: ஹா எண்ணுமா ரோசா
பெண்: தட்டினா தாளம் கொட்டினா மேளம் மெல்ல நீ தட்டிப் பாரு பக்க மேளம் நான் கொட்டிப் பாரு
ஆண்: ஒட்டினா ஒட்டுவேன் கட்டினா கட்டுவேன் வஞ்சி நீ வெட்டி வேரு வாடை கொஞ்சுற வாழைத் தாரு
பெண்: அந்த நாள் உன்னை நான் கண்ட போது ஆசைகள் ஆயிரம் பூத்தது
ஆண்: வீடியோ கேமரா நானும் நீயும் ஜோடியோ என்று தான் பார்த்தது
பெண்: கிள்ளினால் பூவு அள்ளினால் தேனு கொண்டு போ கையோடு
ஆண்: என்னைதான் லேசா எண்ணுமா ரோசா வந்ததா வந்ததா லவ்வு வாடுதா செம்பூவு
பெண்: தென்றலே உன்னிடம் லவ்வு கொண்டதே செம்பூவு உன்னை நான் லேசா
ஆண்: எண்ணுமா ரோசா
இருவர்: தாத் தாரர தாரர தாத் தாரத் தாரா {தாத் தாரர தாரர தாத் தாரத் தாரா தாராரத் தா ரார ராரா ரா தாராரத் தா ரார ராரா ரா}
ஆண்: கட்டினேன் தாலி கட்டிலில் லாலி வெண்ணிலா தாரம் ஆச்சு முத்தம் வாங்கிடும் நேரம் ஆச்சு
பெண்: உத்தம பத்தினி சொப்பன சுந்தரி சந்திரன் வந்த வேளை மாமா செய்யவா பாத பூஜை
ஆண்: வெத்தல பாக்குதான் போட வேணும் போட்டுத்தான் மெத்தையில் ஆடணும்
பெண்: பல்லவி மெல்ல நீ பாட வேணும் பாடித்தான் என்னை நீ கூடணும்
ஆண்: உன்ன நான் தொட்டு கட்டுவேன் மெட்டு கேளடி தேவ கானம்
பெண்: உன்னை நான் லேசா எண்ணினேன் ராசா தென்றலே உன்னிடம் லவ்வு கொண்டதே செம்பூவு
ஆண்: வந்ததா வந்ததா லவ்வு வாடுதா செம்பூவு என்னைதான் லேசா
பெண்: எண்ணினேன் ராசா

Female: Unnai naan laesaa enninaen raasaa Thendralae unnidam lovvu Kondadhae sempoovu Thendralae unnidam lovvu Kondadhae sempoovu
Male: Ennai thaan laesaa ennumaa rosaa Vandhadhaa vandhadhaa lovvu Vaadudhaa sempoovu Vandhadhaa vandhadhaa lovvu Vaadudhaa sempoovu
Female: Unnai naan laesaa
Male: Haa ennumaa rosaa
Female: Thattinaa thaalam kottinaa maelam Mella nee thatti paaru Pakka melam naan kotti paaru
Male: Ottinaa ottuven kattinaa kattuven Vanji nee vetti veru Vaadai konjura vaazhai thaaru
Female: Andha naal unnai naan kanda podhu Aasaigal aayiram poothadhu
Male: Video camera naanum neeyum Jodiyo endru thaan paarthadhu
Female: Killinaal poovu allinaal thaenu Kondu po kaiyodu
Male: Ennai thaan laesaa ennumaa rosaa Vandhadhaa vandhadhaa lovvu Vaadudhaa sempoovu
Female: Thendralae unnidam lovvu Kondadhae sempoovu Unnai naan laesaa
Male: Ennumaa rosaa
Both: Humming .......
Male: Kattinen thaali kattilil laali Vennilaa thaaram aachu Mutham vaangidum naeram aachu
Female: Uthama pathini soppana sundhari Chandhiran vandha vaelai Maamaa seiyavaa paadha poojai
Male: Vethala paakku thaan podanum Pottu thaan methaiyil aadanum
Female: Pallavi mella nee paadanum Paadi thaan ennai nee koodanum
Male: Unnai naan thottu kattuven mettu Kaeladi dhaeva gaanam
Female: Unnai naan laesaa enninaen raasaa Thendralae unnidam lovvu Kondadhae sempoovu
Male: Vandhadhaa vandhadhaa lovvu Vaadudhaa sempoovu Ennai thaan laesaa
Female: Enninaen raasaa
google google panni parthen ulagathula song lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
jai sulthan
lyrics download tamil
naan nanagavay vandiroukirain lyrics
unna nenachu nenachu karaoke download
mannikka vendugiren song lyrics
cuckoo cuckoo lyrics dhee
varalakshmi songs lyrics in tamil
lyrics video in tamil
aagasam song soorarai pottru mp3 download
soundarya lahari lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
tamil karaoke songs with lyrics for male singers
soorarai pottru kaattu payale song lyrics in tamil
new tamil songs lyrics
gal karke full movie in tamil
marudhani song lyrics
alagiya sirukki tamil full movie
chellama song lyrics