Added Date: Feb 11, 2022
பெண்: ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு எங்க ராஜாக்கண்ணு ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு
பெண்: ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
பெண்: மண்ணில் இட்டு பின்னல் இட்டு மச்சான் தந்த பிஞ்சு மொழி நெஞ்சில் ரெண்டு தொட்டில் கட்டி பால் குடிக்கும் வண்ணக்கிளி கோவிலில் ஏற்றினான் குத்துவிளக்கு கண்ணா ராஜா ஐயா சின்னய்யா

ஆண்: ஏ.ஹேய்.னா.ஹோ..
ஆண்: வெள்ளி அலை நீச்சல் இட்டு கட்டுமரம் சென்றால் என்ன...ஹே.. பெற்றெடுத்த பிள்ளை முகம் நெஞ்சைவிட்டு செல்லாதம்மா ஓடம் நான் தென்றல் நீ என்னை நடத்து கண்ணே பொன்னே அம்மா சின்னம்மா
ஆண்: ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு எங்க ராஜாக்கண்ணு ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு
ஆண்: ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
பெண்: சிப்பிக்குள்ளே முத்து வச்சு உன்னை தந்த அப்பா கண்ணே
ஆண்: சிப்பியிலும் தங்க சிப்பி உன்னை பெத்த அம்மா கண்ணே
இருவர்: நீந்தினோம் மூழ்கினோம் உன்னை எடுக்க கண்ணா ராஜா ஐயா சின்னய்யா
இருவர்: ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு எங்க ராஜாக்கண்ணு ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு
இருவர்: ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு

Female: Aazha kadalil thaediya muthu Aasai sugathil thondriya mottu Enga raajaak kannu Aayirathil onnae onnu
Female: Aazha kadalil thaediya muthu Aasai sugathil thondriya mottu
Female: Mannil ittu pinnal ittu Machaan thandha pinju mozhi Nenjil rendu thottil katti Paal kudikkum vanna kili Kovilil yetrinaan kuthu vilakku. Kannaa raajaa aiyaa chinnaiyaa
Female: Aazha kadalil thaediya muthu Aasai sugathil thondriya mottu Enga raajaa kannu Aayirathil onnae onnu
Female: Aazha kadalil thaediya muthu Aasai sugathil thondriya mottu
Male: Ae. hae. naa. hooo.
Male: Velli alai neechal ittu Kattu maram sendraal enna. Petredutha pillai mugam Nenjai vittu chellaadhammaa Odam naan thendral nee Ennai nadatthu. Kannae ponnae ammaa chinnammaa
Male: Aazha kadalil thaediya muthu Aasai sugathil thondriya mottu Enga raajaa kannu Aayirathil onnae onnu
Male: Aazha kadalil thaediya muthu Aasai sugathil thondriya mottu
Female: Sippikkullae muthu vachu Unna thandha appaa kannae
Male: Sippiyilum thanga chippi Unna petha ammaa kannae
Both: Neendhinom moozhginom Unnai edukka. Kannaa raajaa aiyaa chinnaiyaa
Both:
Female: Aazha kadalil thaediya muthu
Aasai sugathil thondriya mottu
Enga raajaa kannu
Aayirathil onnae onnu
Both: Aazha kadalil thaediya muthu Aasai sugathil thondriya mottu
ganpati bappa morya lyrics in tamil
tamil kannadasan padal
you are my darling tamil song
kannamma song lyrics
kanakangiren song lyrics
kanne kalaimane karaoke download
en kadhal solla lyrics
cuckoo cuckoo dhee song lyrics
morrakka mattrakka song lyrics
soorarai pottru theme song lyrics
raja raja cholan lyrics in tamil
bigil unakaga
aathangara orathil
oru manam whatsapp status download
tamil song lyrics in english
kannana kanne malayalam
movie songs lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
thoorigai song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics