Kadai Thengaiyo Song Lyrics

Sattam En Kaiyil cover
Movie: Sattam En Kaiyil (1978)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: Malaysia Vasudevan and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்
குழு: ஹேய்..யா.. பெண்
குழு: ஹே...ஹே...

ஆண்
குழு: எங்க ரத்னம் பெண்
குழு: தங்க ரத்னம் ஆண்
குழு: இன்று போல பெண்
குழு: என்றும் வாழ்க

ஆண்
குழு: எங்க ரத்னம் பெண்
குழு: தங்க ரத்னம் ஆண்
குழு: இன்று போல பெண்
குழு: என்றும் வாழ்க

ஆண்: கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ

ஆண்: கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ கர்மம் தொலையட்டும் கையில எடு தர்மம் தளைக்கட்டும் அள்ளியே கொடு

ஆண்: கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ

ஆண்: ஆடிக்குப் பின்னே தானே ஆவணி சிட்டு இந்தா தாவணி கட்டு யாருக்கும் சொந்தம் தானே ஆண்டவன் சொத்து

ஆண்: பள்ளிக்குப் போற புள்ள புத்தகக் கட்டு இது புத்திக்கு வித்து நீ பாரதம் காக்க வேணும் பட்டத்தைப் பெற்று

பெண்
குழு: பஞ்சமென்று வந்தவர்க்கு
ஆண்: சோறு போடு ஆண்
குழு: பாரில் உள்ள செல்வங்களை
ஆண்: கூறு போடு நெஞ்சுக்குள்ளே நீ ஒரு நீதி தேடு..

ஆண்: நல்ல நல்ல தலைவர்கள் நாட்டில் பிறந்தார் ஏழை வீட்டில் பிறந்தார் நாட்டினைக் காக்க சிறைக் கூட்டிலிருந்தார்

ஆண்: கல்லுக்குள் நாருரிக்கும் ஆளும் இருந்தார் அவர் வாழ்வும் அடைந்தார் காமத்தில் வெள்ளத்திலே ஓடி மறைந்தார்

பெண்
குழு: உத்தமருக்கு என்றும் உண்டு வரலாறு

ஆண்: அது ஊர் கெடுக்கும் பேர்வழிக்குக் கிடைக்காது தத்துவத்தில் என்றும் இல்லை தகராறு

குழு: ஏஹேஹே எங்க ரத்னம் பெண்
குழு: ஏஹேஹே தங்க ரத்னம் ஆண்
குழு: ஏஹேஹே இன்று போல பெண்
குழு: ஏஹேஹே என்றும் வாழ்க

ஆண்
குழு: ஏஹேஹே எங்க ரத்னம் பெண்
குழு: ஏஹேஹே தங்க ரத்னம் ஆண்
குழு: ஏஹேஹே இன்று போல பெண்
குழு: ஏஹேஹே என்றும் வாழ்க

குழு: ஏஹேஹே எங்க ரத்னம் தங்க ரத்னம் இன்று போல என்றும் வாழ்க எங்க ரத்னம் தங்க ரத்னம் இன்று போல என்றும் வாழ்க

Male
Chorus: Hae.yyaa. Female
Chorus: Hae. hae.

Male
Chorus: Enga rathnam Female
Chorus: Thanga rathnam Male
Chorus: Indru pola Female
Chorus: Endrum vaazhga

Male
Chorus: Enga rathnam Female
Chorus: Thanga rathnam Male
Chorus: Indru pola Female
Chorus: Endrum vaazhga

Male: Kada thaengaayo vazhi pullaiyaaro

Male: Kada thaengaayo vazhi pullaiyaaro Karmam tholaiyattum kaiyila edu Dharmam thazhaikkattum alliyae kodu

Male: Kada thaengaayo vazhi pullaiyaaro

Male: Aadikki pinnae thaanae Aavani sittu indhaa dhaavani kattu Yaarukkum sondham thaanae Aandavan sothu

Male: Pallikku pora pulla puthaga kattu Idhu buthikku vithu Nee baaradham kaakka venum Pattatha petru

Female
Chorus: Panjamendru vandhavarkku
Male: Soru podu Male
Chorus: Paaril ulla selvangalai
Male: Kooru podu Nenjukkullae nee oru needhi thaedu.

Male
Chorus: Enga rathnam Female
Chorus: Thanga rathnam Male
Chorus: Indru pola Female
Chorus: Endrum vaazhga

Male: Kada thaengaayo vazhi pullaiyaaro Karmam tholaiyattum kaiyila edu Dharmam thazhaikkattum alliyae kodu

Male: Kada thaengaayo vazhi pullaiyaaro

Male: Nalla nalla thalaivargal Naattil pirandhaar Ezhai veettil pirandhaar Naattinai kaakka Sirai koottil irundhaar

Male: Kallukkul naarurikkum Aalum irundhaar Avar vaazhvum adaindhaar Kaamathil vellatthilae Odi maraindhaar

Female
Chorus: Uthamarkku endrum undu varalaaru

Male: Adhu oor kedukkum Pervazhikkuk kidaikaadhu Thathuvathil endrum illai thagaraaru.

Male
Chorus: Enga rathnam Female
Chorus: Thanga rathnam Male
Chorus: Indru pola Female
Chorus: Endrum vaazhga

Male: Kada thaengaayo vazhi pullaiyaaro Karmam tholaiyattum kaiyila edu Dharmam thazhaikkattum alliyae kodu

Male: Kada thaengaayo vazhi pullaiyaaro

Male
Chorus: Enga rathnam Female
Chorus: Aehaehae thanga rathnam Male
Chorus: Aehaehae indru pola Female
Chorus: Aehaehae endrum vaazhga

Male
Chorus: Aehaehae enga rathnam Female
Chorus: Aehaehae thanga rathnam Male
Chorus: Aehaehae indru pola Female
Chorus: Aehaehae endrum vaazhga

Chorus: Aehaehae enga rathnam Thanga rathnam Indru pola endrum vaazhga Enga rathnam thanga rathnam Indru pola endrum vaazhga

Other Songs From Sattam En Kaiyil (1978)

Most Searched Keywords
  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • tamil songs lyrics whatsapp status

  • na muthukumar lyrics

  • asuran song lyrics in tamil download

  • romantic love song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • album song lyrics in tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • tamil paadal music

  • enge enathu kavithai karaoke with lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • tamil songs lyrics in tamil free download

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • oru manam whatsapp status download

  • kannalaga song lyrics in tamil

  • alagiya sirukki full movie

  • best lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • tamil song meaning