Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே.. ஹே..
ஆண்: ஹே ஹேய்..
ஆண்: ஹே.. ஹே..
ஆண்: ஹே ஹேய்..
ஆண்: ஹே ஹே ஹேஹே ஹேஹெ ஹேஹே ஹேஹெ ஹே..
ஆண்: ஹே.. பபபா.
ஆண்: பபபா..
ஆண்: நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது ஹான்..
ஆண்: நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது
ஆண்: ஒரு கிளையில் ஊஞ்சல் ஆடும் இரு மலர்கள் நீயும் நானும் பிரியாமல் நாம் உறவாடலாம்
ஆண்: ஒரு விழியில் காயம் என்றால் மறு விழியும் கண்ணீர் சிந்தும் உனக்காக நான் எனக்காக நீ
ஆண்: இரண்டு கைகள் இணைந்து வழங்கும் இனிய ஓசை
ஆண்: இன்றும் என்றும் இருக்க வேண்டும் எனது ஆசை ஹே ஹே
ஆண்: நண்பனே எனது உயிர் நண்பனே
ஆண்: நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது
ஆண்: யாரும் உன்னை சொந்தம் கொண்டால் இடையில் வந்த உரிமை என்றால் அதற்காக நான் வழக்காடுவேன்
ஆண்: யாரும் உன்னை திருடிச் செல்ல பார்த்து நிற்கும் தோழன் அல்ல உனக்காக நான் காவல் நிற்பேன்
ஆண்: எனது மனமும் எனது நினைவும் உனது வசமே
ஆண்: நமக்கு ஏது பிரித்துப் பார்க்க இரண்டு மனமே ஹே ஹே
ஆண்: நண்பனே எனது உயிர் நண்பனே
ஆண்: நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது
இருவர்: லாலல்லா லாலல்லா லாலல்லா. லாலல்லா லாலல்லா லாலல்லா.

Male: Hae. hae.
Male: Hae haei.
Male: Hae hae
Male: Hae haei.
Male: Hae hae
Haehae haehe haehae haehe hae.
Male: Hae. pababaa.
Male: Pababaa.
Male: Nanbanae enadhu uyir nanbanae Neenda naal uravidhu Indru pol endrumae thodarvadhu haan.
Male: Nanbanae enadhu uyir nanbanae Neenda naal uravidhu Indru pol endrumae thodarvadhu..
Male: Oru kilaiyil oonjal aadum Iru malargal neeyum naanum Piriyaamal naam uravaadalaam
Male: Oru vizhiyil kaayam endraal Maru vizhiyum kanneer sindhum Unakkaaga naan enakkaaga nee
Male: Irandu kaigal inaindhu vazhangum
Iniya osai
Male: Indrum endrum ketkka vendum
Enadhu aasai hae hae
Male: Nanbanae enadhu uyir nanbanae
Male: Neenda naal uravidhu Indru pol endrumae thodarvadhu
Male: Yaarum unnai sondham kondaal Idaiyil vandha urimai endraal Adharkkaaga naan vazhakkaaduven
Male: Yaarum unnai thirudi chella Paarthu nirkkum thozhan alla Unakkaaga naan kaaval nirppen
Male: Enadhu manamum enadhu ninaivum
Unadhu vasamae
Male: Namakku yedhu pirithu paarkka
Irandu manamae hae hae
Male: Nanbanae enadhu uyir nanbanae
Male: Neenda naal uravidhu
Indru pol endrumae thodarvadhu
Both: Laalallaa laalallaa laalallaa. Laalallaa laalallaa laalallaa.
friendship songs in tamil lyrics audio download
soorarai pottru songs singers
maraigirai
master lyrics in tamil
new movie songs lyrics in tamil
whatsapp status tamil lyrics
master the blaster lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
aathangara marame karaoke
mahishasura mardini lyrics in tamil
kaatu payale karaoke
master songs tamil lyrics
best lyrics in tamil
tamil songs lyrics download free
tamil song lyrics download
happy birthday song in tamil lyrics download
bhagyada lakshmi baramma tamil
ovvoru pookalume song karaoke
thamirabarani song lyrics
old tamil karaoke songs with lyrics