Vaa Vaa En Veenaiyae Song Lyrics

Sattam cover
Movie: Sattam (1983)
Music: Gangai Amaran
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: வா வா என் வீணையே
பெண்: நனனா..
ஆண்: விரலோடு கோபமா
பெண்: நனனா..
ஆண்: மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமா

ஆண்: கிள்ளாத முல்லையே காற்றோடு கோபமா இளம் தென்றல் தேடும் போது ஊடலாகுமா.ஆஆ...ஆஅ...

ஆண்: வா வா என் வீணையே
பெண்: நனனா..
ஆண்: விரலோடு கோபமா
பெண்: நனனா.. நனன் நனனா

பெண்: தண்டோடு தாமரை ஆட வண்டோடு மோகனம் பாட நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட

பெண்: தண்டோடு தாமரை ஆட வண்டோடு மோகனம் பாட நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட

ஆண்: துணை தேடுதோ தனிமை துயர் கூடுதோ

பெண்: அணை மீறுதோ உணர்ச்சி அலை பாயுதோ

ஆண்: நாள் தோறும் ராத்திரி மேடையில் ரகசிய பாஷையில் பாட

பெண்: வா வா உன் வீணை நான்
ஆண்: நனனா..
பெண்: விரல் மீட்டும் வேளைதான்
ஆண்: நனனா..

பெண்: மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமோ... கிள்ளாத முல்லையே வந்தாள் உன் எல்லையே இளம் தென்றல் தேடும் போது ஊடல் ஆகுமோ ஓஒ..ஓஓ

ஆண்: சந்தோஷ மந்திரம் ஓத சந்தர்ப்பம் சாதகமாக நாள் பார்ப்பதோ இன்னமும் இன்ப நாடகம் போட

ஆண்: சந்தோஷ மந்திரம் ஓத சந்தர்ப்பம் சாதகமாக நாள் பார்ப்பதோ இன்னமும் இன்ப நாடகம் போட

பெண்: இரவாகலாம் இளமை அரங்கேறலாம்

ஆண்: உறவாடலாம் இனிய சுரம் பாடலாம்

பெண்: கேட்காத வாத்திய ஓசைகள் கேட்கையில் ஆசைகள் தீரும்

ஆண்: வா வா என் வீணையே
பெண்: லலலா..
ஆண்: விரலோடு கோபமா
பெண்: லலலா..

பெண்: மீட்டாமல் காதல் ராகமோ யாவும் வளைந்திடுமோ

ஆண்: கிள்ளாத முல்லையே காற்றோடு கோபமா

பெண்: இளம் தென்றல் தேடும் போது ஊடல் ஆகுமோ..ஓஒ..ஓஒ..

ஆண்: வா வா என் வீணையே
பெண்: லலலா..
ஆண்: விரலோடு கோபமா
பெண்: லலலா..

பெண்: வா வா உன் வீணை நான்
ஆண்: நனனா..
பெண்: விரல் மீட்டும் வேளை தான்
ஆண்: நனனா.. நனன் நனனா

Male: Vaa vaa en veenaiyae
Female: Nananaa.
Male: Viralodu kobamaa
Female: Nananaa.
Male: Meettaamal kaadhal raagam Yaavum vilaindhidumaa

Male: Killaadha mullaiyae Kaatrodu kobamaa Ilam thendral thaedum podhu Oodalaagumaa.aaa.aaa

Male: Vaa vaa en veenaiyae
Female: Nananaa.
Male: Viralodu kobamaa
Female: Nananaa. nanan nananaa

Female: Thandodu thaamarai aada Vandodu moganam paada Naan paarkkaiyil nenjilae Undhan nyaabagam kooda

Female: Thandodu thaamarai aada Vandodu moganam paada Naan paarkkaiyil nenjilae Undhan nyaabagam kooda

Male: Thunai thaedudho Thanimai thuyar koodudho

Female: Anai meerudho Unarchi alai paayudho

Male: Naal thorum raathiri medaiyil Ragasiya baashaiyil paada

Female: Vaa vaa un veenai naan
Male: Nananaa.
Female: Viral meettum velai thaan
Male: Nananaa.

Female: Meettaamal kaadhal raagam Yaavum vilaindhidumo Killaadha mullaiyae Vandhaal un ellaiyae Ilam thendral thaedum podhu Oodalaagumo ooo.ooo

Male: Sandhosha mandhiram odha Sandharppam saadhagamaaga Naal paarppadho innamum Inba naadagam poda

Male: Sandhosha mandhiram odha Sandharppam saadhagamaaga Naal paarppadho innamum Inba naadagam poda

Female: Iravaagalaam ilamai arangeralaam

Male: Uravaadalaam iniya suram paadalaam

Female: Ketkaadha vaathiya osaigal Ketkaiyil aasaigal theerum

Male: Vaa vaa en veenaiyae
Female: Lalalaa.
Male: Viralodu kobamaa
Female: Lalalaa.

Female: Meettaamal kaadhal raagam Yaavum vilaindhidumo

Male: Killaadha mullaiyae Kaatrodu kobamaa

Female: Ilam thendral thaedum podhu Oodalaagumo ooo .000

Male: Vaa vaa en veenaiyae
Female: Lalalaa.
Male: Viralodu kobamaa
Female: Lalalaa.

Female: Vaa vaa un veenai naan
Male: Nananaa.
Female: Viral meettum velai thaan
Male: Nananaa. nanan nananaa

Other Songs From Sattam (1983)

Oru Nanbanin Song Lyrics
Movie: Sattam
Lyricist: Vaali
Music Director: Gangai Amaran
Thekam Pattu Song Lyrics
Movie: Sattam
Lyricist: Vaali
Music Director: Gangai Amaran
Ammamma Saranam Song Lyrics
Movie: Sattam
Lyricist: Vaali
Music Director: Gangai Amaran
Nanbane Enathu Uyir Song Lyrics
Movie: Sattam
Lyricist: Vaali
Music Director: Gangai Amaran
Most Searched Keywords
  • dosai amma dosai lyrics

  • tamil new songs lyrics in english

  • thullatha manamum thullum padal

  • kutty pattas full movie download

  • cuckoo cuckoo lyrics dhee

  • master movie lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • tamil song lyrics whatsapp status download

  • kadhal theeve

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • orasaadha song lyrics

  • best tamil song lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • kutty pattas full movie in tamil

  • chellamma chellamma movie

  • lyrics song download tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download