Added Date: Feb 11, 2022
பெண்: ஹே சும் சும் ஹே சும் சும் அஹாஹாஹாஹாஹா
பெண்: ஜவ்வாது சந்தன பூவு தொட்டாலே ஏறுது சூடு
பெண்: ஜவ்வாது சந்தன பூவு தொட்டாலே ஏறுது சூடு பன்னீரில் நீந்தினால் வெந்நீராய் மாறுதே உன் ஆசை தீயிலே என் மேனி வேகுதே ஓ ஓ ஹோஹோஹோ
ஆண்: ஜவ்வாது சந்தன பூவு
பெண்: சும் சும்
ஆண்: தொட்டாலே ஏறுது சூடு
பெண்: சும் சும்
ஆண்: பன்னீரில் நீந்தினால் வெந்நீராய் மாறுதே உன் ஆசை தீயிலே என் மேனி வேகுதே ஓ ஓ ஹோஹோஹோ
பெண்: கண்ணால் காணும் நேரம் உன்னால் ஆசை மோதும்
ஆண்: பொன்னால் ஆன தேகம் தந்தால் மோகம் தீரும்
பெண்: கண்ணா உந்தன் கையில் ஆடும் ரோஜா பூ
ஆண்: ஹாஹா இன்னும் என்ன பெண்ணே அங்கே வீராப்பு ஹுஹா ஹா
பெண்: காலம் நேரம் வரும் வரை பொறுத்திரு போதும் போதும் விருந்தினை கொடுத்திடு
பெண்: ஜவ்வாது சந்தன பூவு
ஆண்: சும் சும்
பெண்: தொட்டாலே ஏறுது சூடு
ஆண்: சும் சும்
ஆண்: பன்னீரில் நீந்தினால் வெந்நீராய் மாறுதே
பெண்: உன் ஆசை தீயிலே என் மேனி வேகுதே
ஆண்: ஓ ஓ ஹோஹோஹோ
ஆண்: ஹா மின்னும் தேவா லோகம் அங்கு நாமும் போவோம்
பெண்: வெள்ளிப்பூவை அள்ளி மாலை சூடி கொள்வோம்
ஆண்: நிலா மீது தங்க தேரில் செல்வோமே
பெண்: சூர பானம் நாமும் உண்டு பார்ப்போமே
ஆண்: சொர்கம் அங்கே கதவுகள் திறக்காது
பெண்: காதல் கண்ணில் கனவுகள் பிறக்காது
ஆண்: ஜவ்வாது சந்தன பூவு
பெண்: சும் சும்
ஆண்: தொட்டாலே ஏறுது சூடு
பெண்: சும் சும்
பெண்: பன்னீரில் நீந்தினால் வெந்நீராய் மாறுதே
ஆண்: உன் ஆசை தீயிலே என் மேனி வேகுதே
பெண்: ஓ ஓ ஹோஹோஹோ

Female: Hey chum chum Heyy chum chum Ahahahaaaaa..
Female: Javvaadhu sandhana poovu Thottaalae yerudhu soodu
Female: Javvaadhu sandhana poovu Thottaalae yerudhu soodu Panneeril neendhinaal Venneeraai maarudhae Un aasai theeyilae En maeni vaegudhae Oh oh ohoho..
Male: Javvaadhu sandhana poovu
Female: Chum chum
Male: Thottaalae yerudhu soodu
Female: Chum chum
Male: Panneeril neendhinaal Venneeraai maarudhae Un aasai theeyilae En maeni vaegudhae Oh oh ohoho..
Female: Kannaal kaanum neram Unaal aasai modhum
Male: Ponnaal aana dhaegam Thandhaal mogam theerum
Female: Kannaa undhan kaiyil aadum
Rojaapoo
Male: Haha
Innum enna pennae angae veeraappu
Huhuha
Female: Kaalam neram varum varai poruthiru
Male: Podhum podhum virundhinai koduthidu
Female: Javvaadhu sandhana poovu
Male: Chum chum
Female: Thottaalae yerudhu soodu
Male: Chum chum
Male: Panneeril neendhinaal
Venneeraai maarudhae
Female: Un aasai theeyilae
En maeni vaegudhae
Male: Oh oh ohoho..ha
Male: Haaa.minnum deva logam Angae naamum povom
Female: Velli poovai alli Maalai soodi kolvom
Male: Nila meedhu Thanga thaeril selvomae
Female: Suraa baanam Naamum undu paarpomae
Male: Sorgam angae kadhavugal thirakkudhu
Female: Kaadhal kannil kanavugal pirakkudhu
Male: Javvaadhu sandhana poovu
Female: Chum chum
Male: Thottaalae yerudhu soodu
Female: Chum chum
Female: Panneeril neendhinaal
Venneeraai maarudhae
Male: Un aasai theeyilae
En maeni vaegudhae
Female: Oh oh ohoho..
marudhani lyrics
tamil karaoke download
ovvoru pookalume karaoke with lyrics in tamil
lyrics of google google song from thuppakki
best tamil song lyrics in tamil
kanthasastikavasam lyrics
tamil christian devotional songs lyrics
kaatu payale karaoke
ovvoru pookalume karaoke download
ilayaraja songs tamil lyrics
tamil love song lyrics in english
teddy marandhaye
oru naalaikkul song lyrics
tamil christian songs lyrics
whatsapp status tamil lyrics
kadhal valarthen karaoke
kai veesum
tamil whatsapp status lyrics download
kutty pattas full movie download
enjoy en jaami cuckoo