Oo Vennila Song Lyrics

Sattathin Thirappu Vizhaa cover

பெண்: ஓ வெண்ணிலா உன் கண்ணிலா
ஆண்: நீ மின்னலா பூந்தென்றலா
பெண்: இனிய சொர்கத்தை தேடி இளமை போகும் உலா
ஆண்: வருக என் காதல் தேவி தினமும் காமன் விழா

பெண்: ஓ வெண்ணிலா உன் கண்ணிலா
ஆண்: நீ மின்னலா பூந்தென்றலா
பெண்: இனிய சொர்கத்தை தேடி இளமை போகும் உலா
ஆண்: வருக என் காதல் தேவி தினமும் காமன் விழா

பெண்: ஓ வெண்ணிலா
ஆண்: ஹே ஹே
பெண்: உன் கண்ணிலா
ஆண்: ஹா ஹா நீ மின்னலா
பெண்: ஹே ஹே
ஆண்: பூந்தென்றலா
பெண்: ஹா ஹா

ஆண்: {விழியிலே இமைகளால் கடிதம் நீ தீட்டினாய்

பெண்: இடையிலே விரல்களால் இசையை நீ மீட்டினாய் } (2)

ஆண்: பருவ நட்சத்திரம் இதழில் முத்து சாரம்
பெண்: மடியில் மெத்தையிடும் மதுரை முத்துச்சரம்

ஆண்: மாலையில் சரச லீலையில் மதன மந்திரம் சொல்லலாம் நெஞ்சமே துள்ளலாம்

பெண்: ஓ வெண்ணிலா
ஆண்: ஹா ஹா ஹா ஹா
பெண்: உன் கண்ணிலா
ஆண்: ஹ்ம்ம் ம்ம் நீ மின்னலா பூந்தென்றலா
பெண்: இனிய சொர்கத்தை தேடி இளமை போகும் உலா
ஆண்: வருக என் காதல் தேவி தினமும் காமன் விழா

பெண்: ஓ வெண்ணிலா
ஆண்: ஹே ஹே
பெண்: உன் கண்ணிலா
ஆண்: ஹ்ம்ம் ம்ம் நீ மின்னலா
பெண்: ஹோ ஹோ
ஆண்: பூந்தென்றலா
பெண்: ஹா ஹா

ஆண்: {குமரியில் குளிக்கலாம் இளமை சூடானது
பெண்: அலைகளில் மிதக்கலாம் கரைகள் காணாதது } (2)

ஆண்: உனது மேலாடை நான் இனியும் நூலாடை ஏன்
பெண்: ஞானியும் மேனியும் இணையும் உன் கைகளும்

ஆண்: கூடினால் இனிமை நீங்கினால் தனிமை
பெண்: ஒன்றிலே ஒன்று நாம் சங்கமம் இன்று தான்

பெண்: ஓ வெண்ணிலா உன் கண்ணிலா
ஆண்: நீ மின்னலா பூந்தென்றலா
பெண்: இனிய சொர்கத்தை தேடி இளமை போகும் உலா
ஆண்: வருக என் காதல் தேவி தினமும் காமன் விழா

பெண்: ஓ வெண்ணிலா
ஆண்: ஹே ஹே
பெண்: உன் கண்ணிலா
ஆண்: லா லா நீ மின்னலா
பெண்: ஹோ ஹோ
ஆண்: பூந்தென்றலா
பெண்: லா லா இருவர்: லா லலலா லா லலலா லா லலலா லா லலலா

Female: O vennila un kannilaa
Male: Nee minnalaa poonthendralaa
Female: Iniya sorkatthai thedi Ilamai pogum ulaa
Male: Varuga en kaadhal devi Dhinamum kaaman vizhaa

Female: O vennila un kannilaa
Male: Nee minnalaa poonthendralaa
Female: Iniya sorkatthai thedi Ilamai pogum ulaa
Male: Varuga en kaadhal devi Dhinamum kaaman vizhaa

Female: O vennila
Male: Hey hey
Female: Un kannilaa
Male: Haa haa Nee minnalaa
Female: Hey heyy
Male: Poonthendralaa
Female: Haa haa

Male: {Vizhiyilae imaigalaal Kaditham nee theettinai
Female: Idaiyilae viralgalal Isaiyai nee meetttinai} (2)

Male: Paruva natchathiram Idhazhil muthu charam
Female: Madiyil methaiyidum Madura muthucharam

Male: Maalaiyil sarasa leelaiyil Madhana mandiram sollalaam Nenjamae thullalaam

Female: O vennila
Male: Hah hah hah hah
Female: Un kannilaa
Male: Umm mm mm Nee minnalaa poonthendralaa
Female: Iniya sorkatthai thedi Ilamai pogum ulaa
Male: Varuga en kaadhal devi Dhinamum kaaman vizhaa

Female: O vennila
Male: He hey
Female: Un kannilaa
Male: Mmm mm Nee minnalaa
Female: Ho ho
Male: Poonthendralaa
Female: Ha ha

Male: {Kumariyil kulikkalaam Ilamai soodanathu
Female: Alaigalil midhakkalaam Karaigal kanaathathu} (2)

Male: Unadhu meladai naan Iniyum noolaadai yen
Female: Naniyum un meniyum Inaiyum un kaigalum

Male: Koodinal inimai neenginaal thanimai
Female: Ondrilae ondru naam saagamam indru than

Female: O vennila un kannilaa
Male: Nee minnalaa
Female: Hahahaha
Male: Poonthendralaa
Female: Iniya sorkatthai thedi Ilamai pogum ulaa
Male: Varuga en kaadhal devi Dhinamum kaaman vizhaa

Female: O vennila
Male: Hey hey
Female: Un kannilaa
Male: Laa laa Nee minnalaa
Female: Hoo hoo
Male: Poonthendralaa
Female: Laa laa Both: Laa lalala laa lalala Laa lalala laa lalala

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • paatu paadava

  • kadhal valarthen karaoke

  • piano lyrics tamil songs

  • tamil christian devotional songs lyrics

  • sarpatta parambarai lyrics

  • ben 10 tamil song lyrics

  • master lyrics in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • national anthem lyrics tamil

  • thoorigai song lyrics

  • lyrics video tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • thevaram lyrics in tamil with meaning

  • isha yoga songs lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil download

  • tamil christian songs lyrics pdf

  • comali song lyrics in tamil

  • inna mylu song lyrics

  • thullatha manamum thullum padal