Added Date: Feb 11, 2022
ஆண்: அஹாஹஹா
பெண்: ஹாஹாஹாஹாஹா
குழு: ராமா ராமா ஹரே ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா

ஆண்: மழை முகில் கண்ணன் இன்று பிறந்ததை கொண்டாடுவோம் மரகத வண்ணன் புகழ் பரவிட பண்பாடுவோம்

பெண்: மழை முகில் கண்ணன் இன்று பிறந்ததை கொண்டாடுவோம் மரகத வண்ணன் புகழ் பரவிட பண்பாடுவோம்
ஆண்: புல்லாங்குழல் நீ ஊதினால் பூமி எங்கும் இன்பம் பொங்கும் புல்லாங்குழல் நீ ஊதினால் பூமி எங்கும் இன்பம் பொங்கும் பாஞ்சாலி தன்மானம் தான் காத்தாயே உன் மாயம் தான்
பெண்: தர்மம் வாழ போரில் நின்று தேரை ஓட்டினாய் கீதை சொல்லும் ஞானம் தந்து பாதை காட்டினாய்

ஆண்: ஆஅ ..ஆஅ...ஆ.. மழை முகில் கண்ணன் இன்று பிறந்ததை கொண்டாடுவோம்
பெண்: மரகத வண்ணன் புகழ் பரவிட பண்பாடுவோம்
குழு: {ராமா ராமா ஹரே ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா} (2)
ஆண்: ஆஅ ..ஆஅ...ஆ..
பெண்: ஆஅ ..ஆஅ...ஆ..
பெண்: {என் நெஞ்சமே பிருந்தாவனம் காணம் பாட கண்ணா நீ வா வா} (2) மீராவும் உன் அன்பாலே பண்பாடி பேர் கொண்டாலே
ஆண்: கள்ளன் போல அங்கு வந்தாய் வெண்ணை திருடவே உண்மை எண்ணி நானும் வந்தேன் உன்னை திருடவே

பெண்: மழை முகில் கண்ணன் இன்று பிறந்ததை கொண்டாடுவோம்
ஆண்: மரகத வண்ணன் புகழ் பரவிட பண்பாடுவோம்

Male: Aaahahaaa..
Female: Haaaahahahaa..
Chorus: Rama rama Hare rama rama Krishna krishna Hare krishna krishna

Male: Mazhai mughil kannan indru Pirandhadhai kondaaduvom Maragadha vannan pugazh Paravida panpaaduvom
Chorus: Rama rama Hare rama rama Krishna krishna Hare krishna krishna
Female: Mazhai mughil kannan indru Pirandhadhai kondaaduvom Maragadha vannan pugazh Paravida panpaaduvom
Male: Pullankuzhal nee oodhinaal Bhoomi engum inbam pongum Pullankuzhal nee oodhinaal Bhoomi engum inbam pongum Paanchaali thanmaanam dhaan Kaathaayae un maayam dhaan
Female: Dharmam vaazha pooril nindru Thaerai otinaai Geethai sollum gnyaanam thandhu Paadhai kaatinaai
Chorus: Rama rama Hare rama rama Krishna krishna Hare krishna krishna
Male: Haaa.aa..aaa. Mazhai mughil kannan indru Pirandhadhai kondaaduvom
Female: Maragadha vannan pugazh Paravida panpaaduvom
Chorus: {Rama rama
Hare rama rama
Hahahahaaaa.
Krishna krishna
Hare krishna krishna} (2)
Male: Ha..ha..ha..ha..
Female: Ha.ha..ha.ha..
Female: {En Nenjamae Brindhavanam Gaanam paada Kannaa vaa vaa} (2)
Female: Meeraavum un anbaalae Panpaadi paerkondaalae
Male: Kallan pola angu vandhaai Vennai thirudavae Unmai enni naanum vandhen Unnai thirudavae
Chorus: Rama rama Hare rama rama Krishna krishna Hare krishna krishna
Female: Mazhai mughil kannan indru Pirandhadhai kondaaduvom
Male: Maragadha vannan pugazh Paravida panpaaduvom
Chorus: Rama rama Hare rama rama Krishna krishna Hare krishna krishna
Male: Haaaa.a..aaa..aaa..
Chorus: Rama rama Hare rama rama Krishna krishna Hare krishna krishna
Female: Haa..aaa..aa..aa.
Chorus: Rama rama Hare rama rama Krishna krishna Hare krishna krishna
snegithiye songs lyrics
naan nanagavay vandiroukirain lyrics
kanne kalaimane karaoke with lyrics
amman songs lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
tamil mp3 song with lyrics download
kattu payale full movie
lyrical video tamil songs
anthimaalai neram karaoke
unna nenachu nenachu karaoke download
ovvoru pookalume song lyrics in tamil karaoke
kathai poma song lyrics
bujjisong lyrics
national anthem in tamil lyrics
aathangara marame karaoke
enjoy enjami song lyrics
ka pae ranasingam lyrics in tamil
mannikka vendugiren song lyrics
tamil song lyrics in english free download
alagiya sirukki ringtone download