Naadinen Nambinen Song Lyrics

Savaal cover
Movie: Savaal (1981)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: நாடினேன்.....நம்பினேன்.... காதலுக்கு நியாயமில்லை என்றுமே உன்னிடம் காதலர்கள் நூறு கண்டேன் ரசிக்கின்றார் என்னிடம்

பெண்: நாடினேன்.....நம்பினேன்.... காதலுக்கு நியாமில்லை என்றுமே உன்னிடம் காதலர்கள் நூறு கண்டேன் ரசிக்கின்றார் என்னிடம் ஆ..ஆஅ..ஆ...ஆ..ஆ...

பெண்: என் அங்கம் எந்த நாளும் உங்கள் சொந்தம் வேண்டும் போது கேட்கலாமே தேவலோகமா பூமியா போகலாம் வாருங்கள்

பெண்: பொன் மஞ்சம் அழகு பொங்க போட்டு வைத்தேன் என்னை வாழ்வில் ஏங்க வைத்தாய் ஜாடை போதுமா வேண்டுமா வேதனைக் காதலா.....

பெண்: நாடினேன்..... காதலுக்கு நியாமில்லை என்றுமே உன்னிடம் காதலர்கள் நூறு கண்டேன் ரசிக்கின்றார் என்னிடம்

பெண்: தேன் வெள்ளம் பெருகி ஓடும் பெண்ணின் உள்ளம் இன்பமாக நீந்தச் சொல்லும் மேடை நாடகம் தீர்ந்ததும் வாருங்கள் கேட்கலாம்

பெண்: முள் மேலே படுக்கை போட்ட சின்ன ராஜா பாவை போகும் பாதை கண்டு வாட்டம் வந்ததா நீங்களும் மனிதரா ஹே...வேடிக்கை....

பெண்: நாடினேன்..... காதலுக்கு நியாமில்லை என்றுமே உன்னிடம் காதலர்கள் நூறு கண்டேன் ரசிக்கின்றார் என்னிடம் ஆஅ..ஆஅ..ஆ...ஆ..ஆ...

Female: Naadinaen.....nambinaen.... Kadhalukku niyaayamillai endrumae unnidam Kadhalarkal nooru kandaen Rasikkindraar ennidam

Female: Naadinaen.....nambinaen.... Kadhalukku niyaayamillai endrumae unnidam Kadhalarkal nooru kandaen Rasikkindraar ennidam Aa...aa..aa...aa..aa..

Female: En angam entha naalum ungal sontham Vendum pothu katkalaamae Devalogamaa bhoomiyaa poagalaam vaarungal

Female: Pon manjam azhagu ponga Pottu vaiththaen Ennai vaazhvil yaenga vaiththaai Jaadai pothumaa vendumaa Vaedhanai kaadhalaa

Female: Naadinaen..... Kadhalukku niyaayamillai endrumae unnidam Kadhalarkal nooru kandaen Rasikkindraar ennidam

Female: Thaen vellam perugi odum Pennin ullam Inbamaaga neentha sollum Maedai naadagam theernthathum Vaarungal ketkalaam

Female: Mul maelae padukkai potta chinna raajaa Paavai pogum padhai kandu Vaattam vanthathaa neengalum manidharaa Hae....vaedikkai

Female: Naadinaen..... Kadhalukku niyaayamillai endrumae unnidam Kadhalarkal nooru kandaen Rasikkindraar ennidam Aa...aa..aa...aa..aa..

Other Songs From Savaal (1981)

Most Searched Keywords
  • tamil christian karaoke songs with lyrics free download

  • ovvoru pookalume karaoke

  • tamil album song lyrics in english

  • maraigirai movie

  • karnan lyrics tamil

  • i movie songs lyrics in tamil

  • poove sempoove karaoke

  • i songs lyrics in tamil

  • soorarai pottru theme song lyrics

  • 3 movie song lyrics in tamil

  • anbe anbe tamil lyrics

  • master song lyrics in tamil

  • tamil collection lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • anbe anbe song lyrics

  • enna maranthen

  • inna mylu song lyrics

  • tamil love feeling songs lyrics

  • aathangara orathil

  • maraigirai