Added Date: Feb 11, 2022
ஆண்: உலகே மாயம் வாழ்வே மாயம் நிலையேது நாம் காணும் சுகமே மாயம் ஹூம்..காணும் சுகமே மாயம்
ஆண்: ம்ம்ம்.. தண்ணியைப் போட்டா சந்தோஷம் பிறக்கும் தள்ளாடி நடந்தால் உல்லாசமிருக்கும் தண்ணியைப் போட்டா சந்தோஷம் பிறக்கும் தள்ளாடி நடந்தால் உல்லாசமிருக்கும்
ஆண்: என்னென்ன கவலை எல்லாமே பறக்கும் எப்போதும் மனசு நல்லாருக்கும் என்னென்ன கவலை எல்லாமே பறக்கும் எப்போதும் மனசு நல்லாருக்கும்
பெண்: ஓ...பார்வதி
ஆண்: ஏய்..நான் பாரு இல்ல சந்திரமுகி
ஆண்: பரவாயில்லே அட்ஜஸ்ட் பண்ணிக்கம்மா
பெண்: பார்வதியல்ல தேவதாஸ் நீ பாரு நல்லா நான் சந்திரமுகி பார்வதியல்ல தேவதாஸ் நீ பாரு நல்லா நான் சந்திரமுகி
ஆண்: அட..சந்திரமுகிதான் பார்வதி பார்வதிதான் சந்திரமுகி ஹ சந்திரமுகிதான் பார்வதி பார்வதிதான் சந்திரமுகி நானென்ன குடிச்சவனோ வேறெங்கும் நடிச்சவனோ
பெண்: காதலில் தோல்வி கண்டாய்... என்னிடம் ஓடி வந்தாய்..
ஆண்: காதல் ராஜாத்தி போனாளம்மா நானும் குடிகாரன் ஆனேனம்மா காதல் ராஜாத்தி போனாளம்மா நானும் குடிகாரன் ஆனேனம்மா
ஆண்: இன்று நான் உன்னை பார்த்தேனம்மா மேலும் குடிகாரன் ஆனேனம்மா இன்று நான் உன்னை பார்த்தேனம்மா மேலும் குடிகாரன் ஆனேனம்மா
ஆண்: ஓஓ..பார்வதி
ஆண்: தண்ணியைப் போட்டா சந்தோஷம் பிறக்கும் தள்ளாடி நடந்தால் உல்லாசமிருக்கும் என்னென்ன கவலை எல்லாமே பறக்கும் எப்போதும் மனசு நல்லாருக்கும்
ஆண்: ஓஓ..பார்வதி
பெண்: ஐய்யோ துக்கம்மா பாடவேண்டிய இடத்துல சந்தோசமா பாடுறியே
ஆண்: ஓஓ..பார்வதி
பெண்: காதலித்தாள் பார்வதி ஆட வந்தாள் சந்திரமுகி
ஆண்: அட ரெண்டு பேரும் பெண்ணம்மா பேதமென்ன சொல்லம்மா நீ ஒண்ணும் குடிக்கலையே நியாயங்கள் புரியலையே
பெண்: நியாயத்தை சொல்லட்டுமா கேட்டதைக் கொடுக்கட்டுமா
கைதட்டல்கள்: .........
ஆண்: ஹை...ஹே...ஹே..ம்ம்...அ. அடிச்சாலும் ஒதச்சாலும் வருவேன்டி அங்கங்கே ரெண்டாகத் தெரிவேனடி உட்டாலக்கடி.... அடிச்சாலும் ஒதச்சாலும் வருவேன்டி அங்கங்கே ரெண்டாகத் தெரிவேனடி
ஆண்: எப்போதும் என் ஆசை வெல்லுமடி எல்லோரும் நன்றாக ரசித்தாரடி இதுபோல தினந்தோறும் நடிப்போமடி
ஆண்: தண்ணியைப் போட்டா சந்தோஷம் பிறக்கும் தள்ளாடி நடந்தால் உல்லாசமிருக்கும் என்னென்ன கவலை எல்லாமே பறக்கும் எப்போதும் மனசு நல்லாருக்கும் எப்போதும் மனசு நல்லாருக்கும்

Male: Ulagamae maayam vaazhvae maayam Nilaiyaedhu naam kaanum sugamae maayam Hoom..kaanum sugamae maayam
Male: Mmmm.. Thanniyai pottaa santhosam pirakkum Thallaadi nadanthaal ullaasamirukkum Thanniyai pottaa santhosam pirakkum Thallaadi nadanthaal ullaasamirukkum
Male: Ennaenna kavalai ellaamae parakkum Eppothum manasu naalaarukkum Ennaenna kavalai ellaamae parakkum Eppothum manasu naalaarukkum
Female: Oo..paarvathi
Male: Aei..naan paaru illa chandramugi
Male: Paravaayilae adjust pannikkammaa
Female: Paarvathiyalla devadaas Nee paaru nallaa naan chandramugi Paarvathiyalla devadaas Nee paaru nallaa naan chandramugi
Male: Ada...Chandramugithaan paarvathi Paarvathithaan chandramugi Ha Chandramugithaan paarvathi Paarvathithaan chandramugi Naan enna kudichchavano Vaerengum nadichchavano
Female: Kadhalil tholvi kandaai Ennidam oodi vanthaai
Male: Kadhal raajaaththi ponaalammaa Naanum kudikaaran aanean ammaa Kadhal raajaaththi ponaalammaa Naanum kudikaaran aanean ammaa
Male: Indru naan unnai paarthaen ammaa Maelum kudikaaran aanaen ammaa Indru naan unnai paarthaen ammaa Maelum kudikaaran aanaen ammaa
Male: Ooo..paarvathi
Male: Thanniyai potta santhosham pirakkum Thallaadi nadanthaal ullaasamirukkum Ennaenna kavalai ellaamae parakkum Eppothum manasu naalaarukkum
Male: Ooo..paarvathi
Female: Aiyyo thukkamma paada vendiya idaththula Santhosamaa paaduriyae
Male: Ooo..paarvathi
Female: Kadhaliththaal paarvathi Aada vanthaal chandramugi
Male: Ada rendu paerum pennammaa Peathamenna sollammaa Nee onnum kudikalaiyae Niyaayangal puriyalaiyae
Female: Niyaayaththai sollattumaa Kaettathai kodukattumaa
Claps: ........
Male: Hai..hae..hae...mm..a... Adichchaalum odhachchaalum varuvaendi Angangae rendaaga theriveandi Uttaalakkadi.. Adichchaalum odhachchaalum varuvaendi Angangae rendaaga theriveandi
Male: Eppothum en aasai vellumadi Ellorum nandraaga rasiththaaradi Idhupola dhinanthorum nadipomadi
Male: Thanniyai potta santhosham pirakkum Thallaadi nadanthaal ullaasamirukkum Ennaenna kavalai ellaamae parakkum Eppothum manasu naalaarukkum Eppothum manasu naalaarukkum
aathangara marame karaoke
theera nadhi maara lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
spb songs karaoke with lyrics
one side love song lyrics in tamil
kannamma song lyrics in tamil
natpu lyrics
ore oru vaanam
asku maaro lyrics
sarpatta lyrics
lyrics download tamil
tamil paadal music
best love lyrics tamil
tamil devotional songs karaoke with lyrics
tamil karaoke songs with lyrics download
enjoy enjaami song lyrics
pularaadha
youtube tamil line
google google panni parthen song lyrics