Annai Bhoomi Song Lyrics

Savale Samali cover
Movie: Savale Samali (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Malliyam Rajagopal
Singers: M. S. Vishwanathan

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்னை பூமியென்று மண்ணை வணங்குகிறோம் அன்னை பூமியென்று மண்ணை வணங்குகிறோம் பொன்னை அவள் தருவாள் நெல்லின் மணியாக பொன்னை அவள் தருவாள் நெல்லின் மணியாக

ஆண்: கதிர் ஓர் முழம் இருக்கும் கட்டி அடித்தால் கலம் இருக்கும் கதிர் ஓர் முழம் இருக்கும் கட்டி அடித்தால் கலம் இருக்கும் அதிலோர் மணி நெல்லும் யார் உழைத்தார் எனச் சொல்லும் அதிலோர் மணி நெல்லும் யார் உழைத்தார் எனச் சொல்லும்

ஆண்: வரப்பே தலகாணி வைக்கோலே பஞ்சு மெத்தை மறைப்பே கிடையாது மானம் எனும் போர்வை உண்டு மறைப்பே கிடையாது மானம் எனும் போர்வை உண்டு

ஆண்: உழைப்பே மூலதனம் உரிமையில்லா ஏழை ஜனம் உழைப்பே மூலதனம் உரிமையில்லா ஏழை ஜனம் அழுக்கே உடலில்தான் அதனுள்ளே வெள்ளை மனம் அழுக்கே உடலில்தான் அதனுள்ளே வெள்ளை மனம்

ஆண்: அன்னை பூமியென்று மண்ணை வணங்குகிறோம்...

Male: Annai boomi endru mannai Vanangugirom Annai boomi endru mannai Vanangugirom Ponnai aval tharuvaal nellin maniyaaga Ponnai aval tharuvaal nellin maniyaaga

Male: Kadhiror muzhamirukkum Kattadithaal kalamirukkum Kadhiror muzhamirukkum k Kattadithaal kalamirukkum Adhilor mani nellum yaar uzhaithar yena chollum Adhilor mani nellum yaar uzhaithar yena chollum

Male: Varappae thalagaani Vaikkolae panju methai Marappae kidaiyaadhu maanam enum porvaiyundu Marappae kidaiyaadhu maanam enum porvaiyundu

Male: Uzhaippae mooladhanam Urimai illaa ezhai janam Uzhaippae mooladhanam Urimai illaa ezhai janam Azhukkae udalil thaan adhanullae vellai manam Azhukkae udalil thaan adhanullae vellai manam

Male: Annai boomi endru mannai Vanangugirom.

Most Searched Keywords
  • poove sempoove karaoke

  • soorarai pottru song lyrics tamil download

  • anbe anbe tamil lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • karaoke songs tamil lyrics

  • i movie songs lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • nanbiye song lyrics

  • tamil song search by lyrics

  • asuran song lyrics

  • irava pagala karaoke

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • aarariraro song lyrics

  • tamil songs to english translation

  • new tamil songs lyrics

  • vijay songs lyrics

  • 80s tamil songs lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil