Chitukuruvikenna Song Lyrics

Savale Samali cover
Movie: Savale Samali (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: சம் சம் சம் சம்சம் சம் சம் சம் சம்சம் சம் சம் சம் சம்சம் லல்லல்ல

பெண்: சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு தென்றலே உனக்கேது சொந்த வீடு சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு தென்றலே உனக்கேது சொந்த வீடு உலகம் முழுதும் பறந்து பறந்து ஊர்வலம் வந்து விளையாடு உலகம் முழுதும் பறந்து பறந்து ஊர்வலம் வந்து விளையாடு

பெண்: சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு கட்டுப்பாடு...ஓஹோ...ஓஓ ஓஒ

பெண்: மரத்தில் படரும் கொடியே உன்னை வளர்த்தவரா இங்கு படர விட்டார் டடடட டடட டா டர டடடட டடட டா

பெண்: மரத்தில் படரும் கொடியே உன்னை வளர்த்தவரா இங்கு படர விட்டார் மண்ணில் நடக்கும் நதியே உன்னை படைத்தவரா இந்த பாதை சொன்னார் உங்கள் வழியே உங்கள் உலகு இந்த வழிதான் எந்தன் கனவு

பெண்: ராராரா ராராராரா ராராரா ராராராரா ராராரா ராராராரா ரீ.. ராராரா ராராராரா ராராரா ராராராரா ராராரா ராராராரா ரா...

பெண்: பழத்தை கடிக்கும் அணிலே இன்று பசிக்கின்றதோ பழம் ருசிக்கின்றதோ டடடட டடட டா டர டடடட டடட டா

பெண்: பாட்டு படிக்கும் குயிலே நீ படித்ததுண்டோ சொல்லி கொடுத்ததுண்டோ நினைத்ததெல்லாம் கிடைக்கவேண்டும் நினைத்தபடியே நடக்கவேண்டும்

பெண்: வளரும் தென்னை மரமே நீ வளர்ந்ததை போல் நான் நிமிர்ந்து நிற்பேன் டடடட டடட டா டர டடடட டடட டா

பெண்: வளைஞ்சி வளையும் நாணல் நீ வளைவதை போல் தலை குனிவதில்லை பார்க்கும் கண்கள் பணிய வேண்டும் பாவை உலகம் மதிக்க வேண்டும்

பெண்: சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு தென்றலே உனக்கேது சொந்த வீடு உலகம் முழுதும் பறந்து பறந்து ஊர்வலம் வந்து விளையாடு ஆ ரரரார ரார ரா ரரரார ரார

Female: Chum chum chum chumchum Chum chum chum chumchum Chum chum chum chumchum Lallallaa

Female: Chittu kuruvikkenna kattuppaadu Thendralae unakkedhu sondha veedu Chittu kuruvikkenna kattuppaadu Thendralae unakkedhu sondha veedu Ulagam muzhudhum parandhu parandhu Oorvalam vandhu vilaiyaadu Ulagam muzhudhum parandhu parandhu Oorvalam vandhu vilaiyaadu

Female: Chittu kuruvikkenna kattuppaadu Kattuppaadu..ohoo..oooo ooo

Female: Marathil padarum kodiyae Unnai valarthavaraa ingu padara vittaar Daddada dadda daa dara daddada dadda daa

Female: Marathil padarum kodiyae Unnai valarthavaraa ingu padara vittaar Mannil nadakkum nadhiyae Unnai padaithavaraa indha paadhai sonnaar Ungal vazhiyae ungal ulagu Indha vazhi thaan endhan kanavu

Female: Raaraaraa raaraaraaraa raaraaraa raaraaraa Raaraaraa raaraaraaraa ree. Raaraaraa raaraaraaraa raaraaraaraa raaraaraaraa Raaraaraaraa raaraaraaraa raa

Female: Chittu kuruvikkenna kattuppaadu Kattuppaadu..ohoo..oooo ooo

Female: Pazhathai kadikkum anilae Indru pasikkindradho pazham rusikkindradho Daddada dadda daa dara daddada dadda daa

Female: Paattu padikkum kuyilae Nee padithadhundo solli koduthadhundo Ninaithadhellaam kidaikka vendum Ninaitha padiyae nadakka vendum

Female: Chittu kuruvikkenna kattuppaadu Kattuppaadu..ohoo..oooo ooo

Female: Valarum thennai maramae Nee valarndhadhai pol naan nimirndhu nirppen Daddada dadda daa dara daddada dadda daa

Female: Valanji valaiyum naanal Nee valaivadhai pol thalai kunivadhillai Paarkkum kangal paniya vendum Paavai ulagam madhikka vaendum
Female: Raaraaraa raaraaraaraa raaraaraa raaraaraa Raaraaraa raaraaraaraa ree. Raaraaraa raaraaraaraa raaraaraaraa raaraaraaraa Raaraaraaraa raaraaraaraa raa

Female: Chittu kuruvikkenna kattuppaadu Thendralae unakkedhu sondha veedu Ulagam muzhudhum parandhu parandhu Oorvalam vandhu vilaiyaadu Aa rararaara raara raa rararaara raara

Most Searched Keywords
  • tamil old songs lyrics in english

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • en iniya pon nilave lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • tamil song lyrics in english free download

  • hanuman chalisa in tamil lyrics in english

  • google goole song lyrics in tamil

  • tamil songs with lyrics free download

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • tamil song lyrics 2020

  • cuckoo cuckoo lyrics dhee

  • kayilae aagasam karaoke

  • christian padal padal

  • sarpatta parambarai neeye oli lyrics

  • gal karke full movie in tamil

  • vathikuchi pathikadhuda

  • en kadhale lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • lyrics of new songs tamil