Added Date: Feb 11, 2022
பெண்: அண்ணாந்து பார் உன் கண்களில் நட்சத்திரம் ஆராய்ந்து பார் வாழ்வே ஒரு பொய் சித்திரம்
பெண்: வீண் என்றால் விதையாக மாறு ஏன் என்றால் விடையாக மாறு நான் என்றால் நாமாகி ஈன்றாடு

பெண்: சதி இருந்தும் தலை விதி இருந்தும் மெய் கண்ணில் பொய்மை தீட்டாதே
பெண்: முள் இருந்தும் கூர் கல் இருந்தும் உன் பாதம் போகும் வழி மாறாதே
பெண்: சுமை இல்லா உறவு எங்கே நீ தேடு துயர் இல்லா நாளை உண்டா இன்றே கொண்டாடு
பெண்: பகை என்றால் பனியாக மாறு வினை என்றால் சுனையாக மாறு இருள் என்றால் சுடராகி விளையாடு
பெண்: அண்ணாந்து பார் உன் கண்களில் நட்சத்திரம்
பெண்: பூவாக மாறு நாளை என்பதில்லை இல்லை வாசம் வீசு
பெண்: சிறகாக மாறு வானம் என்பதில்லை இல்லை மேகம் உரசு
பெண்: வலியில்லா தாய்மை எங்கே நீ தேடு புயல் இல்லா தோனி உண்டா நீயும் போராடு
பெண்: வலி என்றால் மடியாக மாறு பயம் என்றால் கொடியாக மாறு பிழை என்றால் அறத்தோடு தள்ளாடு

Female: Annaandhu paar Un kangalil natchathiram Aaraindhu paar Vaazhvae oru poi siththiram
Female: Veen endral vithaiyaaga maaru Yen endral vidaiyaaga maaru Naan endral naamaagi eeindradu.uu.
Female: Annaandhu paar Un kangalil natchathiram Aaraindhu paar Vaazhvae oru poi siththiram
Female: Sadhi irunthum Thalaivithi irunthum Mei kannil poimai theettathae
Female: Mull irunthum Koor kallirunthum Un paatham pogum Vazhi maarathae
Female: Sumai illa uravu engae Nee thedu Thuyarillaa naalai undaa Indrae kondaadu
Female: Pagai endral paniyaaga maaru Vinai endral sunaiyaaga maaru Irul endral sudaraagi vilaiyaadu..uu..
Female: Annaandhu paar Un kangalil natchathiram
Female: Poovaaga maaru Naalai yenbadhillai illai Vaasam veesu
Female: Siragaaga maaru Vaanam yenbadhillai illai Megam urasu
Female: Valiyilla thaaimai engae Nee thedu Puyal illaa thooni undaa Neeyum poraadu
Female: Vali endraal madiyaaga maaru Bayam endral kodiyaaga maaru Pizhai endral araththodu thallaadu
Female: Annaandhu paar Un kangalil natchathiram Aaraindhu paar Vaazhvae oru poi siththiram
viswasam tamil paadal
sarpatta movie song lyrics
teddy en iniya thanimaye
kaiyile aagasam soorarai pottru lyrics
sri guru paduka stotram lyrics in tamil
christian songs tamil lyrics free download
sirikkadhey song lyrics
rc christian songs lyrics in tamil
songs with lyrics tamil
thangachi song lyrics
tamil movie songs lyrics
cuckoo lyrics dhee
7m arivu song lyrics
kadhal kavithai lyrics in tamil
natpu lyrics
jayam movie songs lyrics in tamil
ilayaraja song lyrics
kadhal mattum purivathillai song lyrics
bhaja govindam lyrics in tamil
soorarai pottru theme song lyrics