Added Date: Feb 11, 2022
ஆண்: ஏ தங்ககத்தி வெள்ளிக்கத்தி செம்புகத்தி இரும்புக்கத்தி சவரகத்தி ஈடாகுமா
ஆண்: ஓ கோபக்கத்தி பாசகத்தி வீரகத்தி ரோசகத்தி சவரகத்தி குத்தம் செய்யுமா
ஆண்: வீட்டுக்கத்தி நாட்டுக்கத்தி ஊருக்கத்தி உறவுகத்தி சாதிக்கத்தி வேதகத்தி நீதிக்கத்தி ஆனாலும் சவரகத்தி போலாகுமா ஓ சவரகத்தி போலாகுமா
ஆண்: கத்தி எதுக்கு தான் தொப்புள் கொடி வெட்டத்தான் கத்தி எதுக்கு தான் தொப்புள் கொடி வெட்டத்தான்
குழு: { ஆ ஹா ஆ ஹா ஆஹா ஹா ஆஆ } (4)
ஆண்: மரமிறங்கி தரை வந்து குழி தோண்டி பொருள் எடுத்து தீவட்டி பதம்பாத்து நாம் ஆயுதம் செஞ்சோமே
ஆண்: உழுது அறுத்து மரம் வெட்டி கிணறு தோண்டி கல் உடைச்சி கூடு கட்டி கதை சொல்லி கண்ணமூடி இருள் மறந்து கனவொன்னு கண்டோமே கொலை செஞ்சு சிரிச்சோமே

ஆண்: மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை பேராசை போர் செஞ்ச இடமெல்லாம் நாம் சோகம் விதைச்சோமே
ஆண்: வானம் பறந்து மதிதொட்டோம் கடல கடந்து கொடி நட்டோம் அறிவ கொடஞ்சு வேர்கண்டோம் எமனை தொரத்தி ஓட விட்டோம் அன்பாதான் தொலைச்சோமே வாழத்தான் மறந்தோமே

ஆண்: { கத்தி எதுக்கு தான் தொப்புள் கொடி வெட்டத்தான் } (3)

Male: Ye thangakathi vellikathi Sembukathi irumbukathi Savarakathi eedaagumaa
Male: Oh koobakathi paasakathi Veerakathi rosakathi Savarakathi kuththam seiyuma
Male: Veettukathi naatukathi Oorukathi uravukathi saathikathi Vethakathi neethikathi aanalum Savarakathi polaagumaa Oh savarakathi polaagumaa
Male: Kathi yethukku thaan Thoppul kodi vettathaan Kathi yethukku thaan Thoppul kodi vettathaan
Chorus: {Aah haa..aah haa Aha..haa..aaa. } (4)
Male: Maramirangi tharaivanthu Kulithondi poruleduthu Theevatti pathampaathu Naam aayutham senjoomae
Male: Uluthu aruthu maram vetti Kinaru thoondi kall udaichi Koodu katti kathai solli Kannamoodi irul maranthu Kanavoonu. kandomae. Kolai senju..sirichoomae.
Male: Ye thangakathi vellikathi Sembukathi irumbukathi Savarakathi eedaagumaa
Male: Oh koobakathi paasakathi Veerakathi rosakathi Savarakathi kuththam seiyuma
Male: Veettukathi naatukathi Oorukathi uravukathi saathikathi Vethakathi neethikathi aanalum Savarakathi polaagumaa Oh savarakathi polaagumaa
Male: Kathi yethukku thaan Thoppul kodi vettathaan Kathi yethukku thaan Thoppul kodi vettathaan
Chorus: {Aah haa..aah haa Aha..haa..aaa. } (4)
Male: Mannaasa ponnaasa Pennaasa peraasa Por senja idamellam Naam sogam vithaichoomae
Male: Vaanam paranthu mathithottom Kadala kadanthu kodi nattom Ariva kodanju verkkandom Yemena thorathi oodavittom Anbathaan .tholaichoomae Vaalathaan.maranthommae.
Male: Ye thangakathi vellikathi Sembukathi irumbukathi Savarakathi eedaagumaa
Male: Oh koobakathi paasakathi Veerakathi rosakathi Savarakathi kuththam seiyuma
Male: Veettukathi naatukathi Oorukathi uravukathi saathikathi Vethakathi neethikathi aanalum Savarakathi polaagumaa Oh savarakathi polaagumaa
Male: {Kathi yethukku thaan Thoppul kodi vettathaan} (3)
happy birthday lyrics in tamil
baahubali tamil paadal
kinemaster lyrics download tamil
dhee cuckoo song
easy tamil songs to sing for beginners with lyrics
lyrics tamil christian songs
jai sulthan
ennathuyire ennathuyire song lyrics
mahabharatham lyrics in tamil
aagasam song soorarai pottru
tamil2lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
alaipayuthey karaoke with lyrics
tamil mp3 songs with lyrics display download
kanne kalaimane karaoke tamil
hanuman chalisa in tamil lyrics in english
maara song lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
tamil karaoke songs with lyrics for female singers
sundari kannal karaoke