Oru Naal Mattum Sirikka Song Lyrics

Seedan cover
Movie: Seedan (2011)
Music: Dhina
Lyricists: Yugabharathi
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஒரு நாள் மட்டும் சிரிக்க ஒரு நாள் மட்டும் சிரிக்க

பெண்: ஒரு நாள் மட்டும் சிரிக்க ஏன் படைத்தான் அந்த இறைவன் என்று கேட்டது பூக்களின் இதயம்

பெண்: மறு நாள் அந்த செடியில் அந்த மலர் வாடிய பொழுதில் பட்டுக் கிடந்ததே இறைவனின் மனமும்

பெண்: ஒரு நாள் மட்டும் சிரிக்க ஏன் படைத்தான் அந்த இறைவன் என்று கேட்டது பூக்களின் இதயம்

குழு: .........

பெண்: கண் பார்வை பறித்து எனைக் காணச் சொல்கிறாய் வெந்நீரை ஊற்றி ஏன் பூக்கச் சொல்கிறாய்

பெண்: ஊமையாய் மாற்றியே பாடவும் கேட்கிறாய் நான் சரியா இல்லை தவறா நான் கனவு எழுதி கலைந்து போன கதையா

பெண்: ஒரு நாள் மட்டும் சிரிக்க ஏன் படைத்தான் அந்த இறைவன் என்று கேட்டது பூக்களின் இதயம்

குழு: .........

பெண்: ஹோ உன் மீது சிந்தும் நீர் தீர்த்தம் ஆனதே உனைச் சேரும் சாம்பல் திருநீறும் ஆகுதே

பெண்: உருகியே கேட்கிறேன் அடுத்து என் பிறவியில் மனம் இறங்கி அருள் வழங்கி உன் காலில் படிகளாக பிறக்கும் வரம் தா

பெண்: முருகா என் சலனம் சலனம் தீர்க்க வேண்டும் முருகா இந்த ஜனனம் ஜனனம் போதும் போதும் முருகா

பெண்: உன் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் முருகா

Female: Aaahaaa.aaa..aaa.aa. Oru naal mattum sirikka Oru naal mattum sirikka

Female: Oru naal mattum sirikka En padaithaan andha iraivan Endru kettadhu pookkalin idhayam

Female: Marunaal andha chediyil Andha malar vaadiyapozhudhil Pattukkidandhadhae iraivanin manamum

Female: Oru naal mattum sirikka En padaithaan andha iraivan Endru kettadhu pookkalin idhayam

Chorus: ............

Female: Kanpaarvai parithu Enai kaana solgiraai Ven neerai ootri Yen pookka solgiraai

Female: Oomaiyaai maatriyae Paadavum ketkiraai Naan sariya illai thavara Naan kanavu eludhi Kalaindhu pona kadhaiyaa

Female: Oru naal mattum sirikka En padaithaan andha iraivan Endru kettadhu pookkalin idhayam

Chorus: ............

Female: Hooo. un meedhu sindhum Neer theertham aanadhae Unnai serum saambal Thiruneerum aagudhae

Female: Urugiyae ketkiren Aduthu en piraviyil Manam irangi arul vazhangi Un kaalil padigalaaga Pirakkum varam thaa.

Female: Murugaa en salanam salanam Theerkka vendum murugaa.. Indha janajam jananam Podhum podhum murugaa..aaa.

Female: Un saranam saranam Saranam saranam saranam saranam Saranam saranam saranam saranam.. murugaa.

Other Songs From Seedan (2011)

Munpani Song Lyrics
Movie: Seedan
Lyricist: Yugabharathi
Music Director: Dhina
Saravana Samaiyal Song Lyrics
Movie: Seedan
Lyricist: Pa.Vijay
Music Director: Dhina
Enadhuyirai Mudhal Murai Song Lyrics
Movie: Seedan
Lyricist: Pa.Vijay
Music Director: Dhina
Valliamma Song Lyrics
Movie: Seedan
Lyricist: Pa.Vijay
Music Director: Dhina
Yaadhumaagiye Song Lyrics
Movie: Seedan
Lyricist: Yugabharathi
Music Director: Dhina

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta parambarai song lyrics in tamil

  • mainave mainave song lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • kannamma song lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • vijay songs lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • malargale malargale song

  • venmathi song lyrics

  • raja raja cholan song karaoke

  • amman devotional songs lyrics in tamil

  • lyrics of kannana kanne

  • putham pudhu kaalai song lyrics

  • chellama song lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • friendship song lyrics in tamil

  • nanbiye song lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • romantic love songs tamil lyrics

  • alagiya sirukki tamil full movie