Saravana Samaiyal Song Lyrics

Seedan cover
Movie: Seedan (2011)
Music: Dhina
Lyricists: Pa.Vijay
Singers: Dhanush and Hariharan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓம் ருத்ர நேத்ராய வித்மகே சக்தி ஹஸ்தாய தீமகி தன்னோ அக்னி ப்ரஜோதயாத்

ஆண்: ஆஹா ஆஆ ஆஆ ச ம க ம ப நி த ம நி த நி ச ம நி த நி ச ம நி த நி ச ஆஆ

ஆண்: { சரவண சமையல் இது சர்வ யோகினி அறுசுவை தருவாள் அவள் அன்னபூரணி } (2)

ஆண்: ஒவ்வொரு கையிலும் ருசிகள் மாறும் ஒவ்வொரு ருசியிலும் பசியும் ஆரும்

ஆண்: சமையல் ஆறுவகை கலையல்லவா தீர தீரனா ம நி த ப ம க ரி ச

ஆண்: சரவண சமையல் இது சர்வ யோகினி அறுசுவை தருவாள் அவள் அன்னபூரணி

குழு: ..........

ஆண்: எதிலும் உண்டு கணக்கு நீ நெருப்பை குறைச்சு வணக்கு பருப்பு வெந்ததும் வாசம் வந்ததும் பாசம் சேர்த்து இறக்கு

ஆண்: மகா இந்த மசாலாவ மிக்ஸியில அரைக்காம கொஞ்சம் அம்மியில அரைச்சிட்டு வாமா முத்தன்ன கொஞ்சம் தேங்காவும் உடைச்சி துருவிட்டு வாங்களேன் அய்ய காய்கறிய நறுக்கி கழுவக் கூடாது கழுவி நறுக்கணும்

ஆண்: ஆஆ ஆஆ ஆஆ அம்மா செய்யும் சமையல் அன்பை ஊட்டி வளர்க்கும் பாட்டி செய்யும் சமையல் மருத்துவம் இருக்கும்

ஆண்: தாயை நினைவூட்டினால் தங்கையோட சமையல் புதுச் சுவை கூடினால் அண்ணியோட சமையல்

ஆண்: மனைவி சமைப்பதிலும் மனசு இருக்கும் தோழி சமையல் தப்பும் பிடித்திருக்கும்

ஆண்: ஒவ்வொரு சுவையும் ஒவ்வொரு உறவும் மருத்துவம் இருந்தால் மகத்துவ உணவு

ஆண்: ........

குழு: ........

ஆண்: வெண்டக்காய் பொரியல கொஞ்சம் தயிர் விட்டு இறக்குன்ன வையி வழவழப்பான வெண்டக்கா மொறு மொறுன்னு இருக்கும்

ஆண்: நண்பன்வீட்டு உணவு உரிமையாக இருக்கும் பிள்ளை போடும் உணவு கடமை சொல்லி கொடுக்கும்

ஆண்: ஏற்றத் தாழ்வை போக்கும் சமபந்தி உணவு பகையை நட்பாக்குமே எதிரி வீட்டு உணவு

ஆண்: ரசம் கொதிக்கிறதுக்கு முன்னாடி இறக்கணும்

ஆண்: பண்பாட்டை உணர்த்திடுமே விழாக்கால உணவு நம் ஆயுளையே கூட்டுமம்மா மண்பானை உணவு

ஆண்: கீரை நிறம் மாறாம இருக்கணும்னா கொஞ்சுண்டு வெல்லத்த சேத்துக்கணும் கொஞ்சம் தான்

ஆண்: ஒவ்வொரு உணவும் தனித்தனிச் சிறப்பு சமையலில் வாழ்க்கை தத்துவம் இருக்கு

Male: Om rudra nethraya vidhmagae Sakthi hasthaaya dheemagi Thanno agni prajodhayathh

Male: Ahaaa.aaa..aaaa. Sa ma ga ma pa ne dha Ma ni dha ni sa ma ni dha ni sa Ma ni dha ni sa...aaa..

Male: {Saravana samaiyal Idhu sarva yogini Arusuvai tharuvaal Aval anna poorani} (2)

Male: Ovvoru kaiyilum Rusigal maarum Ovvoru rusiyilum Pasiyum aarum

Male: Samayal aaruvagai Kalaiyallavaa Dheera dheeranaa Ma ni dha pa ma ga ri sa

Male: Saravana samaiyal Idhu sarva yogini Arusuvai tharuvaal Aval anna poorani

Chorus: ..........

Male: Edhilum undu kannukku Nee neruppai kurachu vanakku Paruppu vendhadhum Vaasam vandhadhum Paasam serthu erakku

Male: Mahaa indha masaalaava Mixiyila araikaama Konjam ammiyila arachittu vaamaa Muththannae konjam Thengaavam odaichi Thuruvittu vaangalen Aiya kaaikariya narukki Kazhuvakkoodaadhu Kazhuvi narukkanum (Dialogue)

Male: Aaaah... aaaah...aaaa. Ammaa seiyum samayal Anbai ootti valarkkum Paatti seiyum samayal Maruthuvam irukkum

Male: Thaayai ninaivoottinaal Thangaiyoda samayal Pudhuchuvai koodinal Anniyoda samayal

Male: Manaivi samaippadhilum Manasu irukkum Thoazhi samaiyal thappum Pidiththu irukkum

Male: Ovvoru suvaiyum Ovvoru uravum Maruthuvam irundhaal Magathuva unavu

Male: Theera theeranaa Theera theeranaa Theera theeranaa Thira thira naa

Male: Saravana samaiyal Idhu sarva yogini Arusuvai tharuvaal Aval anna poorani

Chorus: ..........

Male: Vendakkaa poriyalla konjam Tthayir vittu erakkunna vaiyi Vazhavazhappaana vendakka Morumorunnu irukkum (Dialogue)

Male: Nanban veettu unavu Urimaiyaaga irukkum Pillaipodum unavu Kadamaicholli kodukkum

Male: Yetrathaazhvai pokkum Samappandhi unavu Pagaiyai natpaakkumae Edhiriveettu unavu

Male: Rasam kodhikkiradhukku Munnaadi erakkanum (Dialogue)

Male: Panbaattai unarththidumae Vizhaakkaala unavu Nam aayulaiyae koottumammaa Mann paanai unavu

Male: Keerai neram maaraama Irukkanumnnaa Konjoondu vellaththa serthukkanum Konjandhaan (Dialogue)

Male: Ovvoru unavum Thaniththani sirappu Samayalil vaazhkai Thaththuvam irukku

Male: Theera theeranaa Theera theeranaa Theera theeranaa Thira thira naa

Male: Saravana samaiyal Idhu sarva yogini Arusuvai tharuvaal Aval anna poorani

Male: Ovvoru kaiyilum Rusigal maarum Ovvoru rusiyilum Pasiyum aarum

Male: Samayal aaruvagai Kalaiyallavaa Dheera dheeranaa Ma ni dha pa ma ga ri sa

Male: Saravana samaiyal Idhu sarva yogini Arusuvai tharuvaal Aval anna poorani

Other Songs From Seedan (2011)

Munpani Song Lyrics
Movie: Seedan
Lyricist: Yugabharathi
Music Director: Dhina
Enadhuyirai Mudhal Murai Song Lyrics
Movie: Seedan
Lyricist: Pa.Vijay
Music Director: Dhina
Valliamma Song Lyrics
Movie: Seedan
Lyricist: Pa.Vijay
Music Director: Dhina
Yaadhumaagiye Song Lyrics
Movie: Seedan
Lyricist: Yugabharathi
Music Director: Dhina

Similiar Songs

Most Searched Keywords
  • only tamil music no lyrics

  • kannalaga song lyrics in tamil

  • kannamma song lyrics

  • neeye oli sarpatta lyrics

  • tamil hymns lyrics

  • tamil to english song translation

  • naan pogiren mele mele song lyrics

  • karaoke songs tamil lyrics

  • enjoy enjami song lyrics

  • nanbiye song lyrics in tamil

  • tamil christian devotional songs lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • master tamil padal

  • nadu kaatil thanimai song lyrics download

  • maara movie song lyrics in tamil

  • bigil song lyrics

  • kutty pattas full movie in tamil

  • kangal neeye karaoke download

  • kutty story song lyrics

  • share chat lyrics video tamil

Recommended Music Directors