Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தினா
குழு: ஜகன ஜகன நன தகிட தகிட தக்க ஜகன ஜகன நன தகிட தகிட தக்க ஜகன ஜகன நன தகிட தகிட தக்க
குழு: { ஜகன ஜகன நன ஜகன ஜகன நன ஜகன ஜகன நன ஜகன ஜகன நன } (3)
ஆண்: ..........
ஆண்: யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே
ஆண்: ஓ யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே
ஆண்: கல்லோடு வரும் காதல் மாறும் பக்தியாய் கண்ணோடு வரும் காதல் வாழும் சக்தியாய்
ஆண்: அறிவாய் மனமே அறிந்தால் நலமே சகசச னிசனினி பனிபப மபமம கமகக சகசச க ம ப னி அகலும் பயமே அனைத்தும் ஜெயமே

பெண்: ச னி ச னி த ம ப ரி ச க ரி ச னி ச னி த ம ப ச னி ச னி த ம ப ரி ச க ரி ச னி ச னி த ம ப
ஆண்: தரிகிட ததக்கு தா ததக்கு தா ததக்கு தா தரிகிட ததா
ஆண்: நாதம் வந்தது வெளியிடம் வேதம் வந்தது ஒளியிடம் நாவும் வந்தது மொழியிடம் யாவும் வந்தது அவனிடம்
பெண்: என் மனமெங்கும் மலர்ச்சோலை அவன் தந்தது இலையுதிர்காலம் அதில் இங்கு ஏன் வந்தது
ஆண்: எதிலும் எதிலும் ஒரு நன்மை இருக்குமென எடுத்து கொள்க என் அன்னமே நினைக்க நினைக்க அது நடக்கும் நடக்குமென நம்பும் உள்ளம் வெறும் முன்னமே

ஆண்: தாம் தகிட தாம் தகிட தாம் தகிட தாம் தகிட தகிட

ஆண்: தோம் தகிட தக்க தோம் தகிட தக்க தோம் தகிட தக்க தோம் தகிட தக்க
ஆண்: தோம் தக கிட்ட தா கிட்ட தோம் தா கிட்ட தக்க கிட்ட தக்க கிட்ட தோம் கிட்ட

ஆண்: .........
ஆண்: நாளும் இனியும் தான் என செய்யும் கொடுங் கோலும் பூட்டுமே என் செய்யும் நம்பி ஓடி வா நடந்திடும் இனி உந்தன் வேதனை கடந்திடும்
பெண்: என் நினைவோடும் கனவோடும் அவன் சிந்தனை என்ன இருந்தாலும் எனக்கின்று நிதம் நிந்தனை
ஆண்: உனது உனது மனம் உணரும் உணரும் விதம் நிகழும் நிகழும் இது சத்தியம்
ஆண்: உருக உருக உள்ளம் வருக வருக உடல் உதவ ஆதவன் தத்துவம்

ஆண்: { ஓ யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே } (2)
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: ........

Chorus: Jagana jagana nana Thakkita thakitta thakka Jagana jagana nana Thakkita thakitta thakka Jagana jagana nana Thakkita thakitta thakka
Chorus: {Jagana jagana nana Jagana jagana nana Jagana jagana nana Jagana jagana nana} (3)
Male: Aaah rara rara raraa Theera theera naa. Rara rara raraa raraa Theera theera naa.
Male: Yaadhumaagiyae vedhamaagiyae Nirkkum kaadhalae Kaadhal enbadhum kadavul enbadhum Anbin meeralae
Male: Oh..yaadhumaagiyae vedhamaagiyae Nirkkum kaadhalae Kaadhal enbadhum kadavul enbadhum Anbin meeralae
Male: Kallodu varum kaadhal Maarum bakthiyaai Kannodu varum kaadhal Vaazhum sakthiyaai
Male: Arivaai manamae arindhaal nalamae Sagasasa nisanini panipapa mapamama Kamagaga sagasasa ga ma pa ni Agalum bayamae anaiththum jeyamae
Male: Oh yaadhumaagiyae vedhamaagiyae Nirkkum kaadhalae Kaadhal enbadhum kadavul enbadhum Anbin meeralae
Male: Aaah rara rara raraa Theera theera naa. Rara rara raraa raraa Theera theera naa.
Female: Sa ni sa ni dha ma pa Ri sa ga ri sa ni sa ni dha ma pa Sa ni sa ni dha ma pa Ri sa ga ri sa ni sa ni dha ma pa
Male: Tharigida thathakku thaa Thathakku thaa Thathakku thaa Tharigida thaththa.
Male: Naadham vandhadhu veliyidam Vedham vandhandhu oliyidam Naavum vandhadhu mozhiyidam Yaavum vandhadhu avanidam
Female: En manam engum malarcholai Avan thandhadhu Ilaiyudhirkaalam adhil ingu Yen vandhadhu
Male: Edhilum edhilum Oru nanmai irukkumena Eduththukkolga en annamae Ninaikka ninaikka Adhu nadakkum nadakkumena Nambum ullam verum munnamae
Male: Arivaai manamae arindhaal nalamae Sagasasa nisanini panipapa mapamama Kamagaga sagasasa ga ma pa ni Agalum bayamae anaiththum jeyamae
Male: Thaam thakkita thaam Thakitta thaam Thakitta thaam..thakitta thakitta
Male: Oh yaadhumaagiyae vedhamaagiyae Nirkkum kaadhalae Kaadhal enbadhum kadavul enbadhum Anbin meeralae
Male: Dhom thakkita thakka Dhom thakkita thakka Dhom thakkita thakka Dhom thakkita thakka
Male: Dhom thaka kitta thaa kitta Dhom tha kitta thakka kitta Thakakitta dhomkitta
Male: Dhom thakkita thakka Dhom thakkita thakka Dhom thakkita thakka Dhom thakkita thakka
Male: ..............
Male: Naalum iniyum thaan en seiyum Kodungolum poottumae en seiyum Nambi odivaa nadandhidum Ini undhan vedhanai kadandhidum
Female: En ninaivodum kanavodum Avan sindhanai Enna irundhaalum Enakkindru nidham nindhanai
Male: Unadhu unadhu manam Unarum unarum vidham Nigazhum nigazhum idhu saththiyam
Male: Uruga uruga ullam Varuga varuga udal Udhava adhavan thatthuvam
Male: Arivaai manamae arindhaal nalamae Sagasasa nisanini panipapa mapamama Kamagaga sagasasa ga ma pa ni Agalum bayamae anaiththum jeyamae
Male: Thaam thakkita thaam Thakitta thaam Thakitta thaam..thakitta thakitta
Male: {Oh yaadhumaagiyae vedhamaagiyae
Nirkkum kaadhalae
Kaadhal enbadhum kadavul enbadhum
Anbin meeralae} (2)
Female: Aaa..aa..aa..aaa...
Male: Rara rara raraa raraa Theera theera naa. Rara rara raraa raraa Theera theera naa.
master lyrics tamil
tamil song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
story lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
kathai poma song lyrics
song with lyrics in tamil
siragugal lyrics
maraigirai movie
tamil mp3 song with lyrics download
national anthem lyrics tamil
teddy marandhaye
love lyrics tamil
tamil song lyrics 2020
vaathi raid lyrics
cuckoo cuckoo dhee lyrics
puthu vellai mazhai karaoke for female singers
lyrics video in tamil
master tamilpaa
tamil love feeling songs lyrics download