Seemaraja Swag Song Lyrics

Seema Raja cover

ஆண்கள்
குழு: ஹே...ஹே

ஆண்கள்
குழு: கொடுத்த அடிய அடிய திருப்பி திருப்பி கொடுக்குறான் சிறுத்தை புலிய புலிய மடியில் அணைச்சி நடக்கிறான்

ஆண்கள்
குழு: எடுத்த முடிவ முடிவ இறுதி வரைக்கும் மதிக்கிறான் அடுத்த உசுரு கலங்க மனசு வதங்க துடிக்கிறான்

ஆண்கள்
குழு: சீம சீம ராஜா இவன் உங்க தங்க ராஜா சீம சீம ராஜா இவன் எங்க சிங்க ராஜா

ஆண்கள்
குழு: சீம சீம ராஜா இவன் உங்க தங்க ராஜா சீம சீம ராஜா இவன் எங்க சிங்க ராஜா

ஆண்கள்
குழு: போடே...

Whistling: ...........

Male
Chorus: Hei .hei

Male
Chorus: Kodutha adiya adiya Thiruppi thiruppi kodukkuraan Siruthai puliya puliya Madiyil anachi nadakkuraan

Male
Chorus: Edutha mudiva mudiva Iruthi varaikkum mathikkuraan Adutha usuru kalanga Manasu vathanga thudikkiran

Male
Chorus: Seema seema raja Ivan unga thanga raja Seema seema raja Ivan enga singa raja

Male
Chorus: Seema seema raja Ivan unga thanga raja Seema seema raja Ivan enga singa raja

Male
Chorus: Podae...

Other Songs From Seema Raja (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • kangal neeye song lyrics free download in tamil

  • vinayagar songs tamil lyrics

  • whatsapp status tamil lyrics

  • tamil paadal music

  • tamil christmas songs lyrics pdf

  • lyrics of new songs tamil

  • tamil worship songs lyrics

  • kutty pattas movie

  • padayappa tamil padal

  • porale ponnuthayi karaoke

  • gal karke full movie in tamil

  • tamil songs with lyrics in tamil

  • mahabharatham lyrics in tamil

  • thullatha manamum thullum tamil padal

  • asku maaro karaoke

  • karnan movie songs lyrics

  • dingiri dingale karaoke

  • google google panni parthen ulagathula song lyrics

  • tamil karaoke download

  • sarpatta parambarai songs list