Ennamo Nadanthuruku Song Lyrics

Seeman cover
Movie: Seeman (1994)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Venkataraman, Shanmugasundari and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: அடி என்னாடி இது பொட்டெல்லாம் அழிஞ்சிருக்கு.

ஆண்: அட பூவெல்லாம் கலஞ்சிருக்கு.

குழு: அய்யய்யோ. ஹொ ஹொ ஹொ ஹொ ம். ம். ம். ஓ. ஹொ ஹொ ஹொ ஹொ.ம். ம். ம். ஓ.

பெண்: என்னமோ நடந்திருக்கு என்னாங்கடி அதிசயம் கன்னமோ செவந்திருக்கு கண்டு புடி அவசியம்

ஆண்: உள்ள தான் மறஞ்சிருக்கு பள்ளியற ரகசியம் துப்புத் தான் துலக்கிப் புட்டா தீரும் நம்ம சம்சியம்

குழு: மாப்பிள்ள தப்பு தண்டாதான் மொத்தமா செஞ்சீரா செஞ்சத சொல்லச் சொன்னாதான் ஒவ்வொண்ணா சொல்வீரா

பெண்: நான் அறிஞ்ச மொத இரவ நெஞ்சம் இன்னும் மறக்கல நாப்பத்தெட்டு வருசம் இப்போ ஆனா என்ன கசக்கல எம் புருசன் என்ன செஞ்சான் இப்போ அதான் நடந்துச்சு நான் முடிச்ச பூவும் பொட்டும் இப்படித்தான் கலஞ்சுச்சு

பெண்: மொத மொத அனுபவம்

குழு: ஹொ ஹொ ஹொ ஹொ

பெண்: கூடிச்சா கொறஞ்சிச்சா

குழு: ஹொ ஹொ ஹொ ஹொ பால் வாங்கி குடிச்சிருப்பான் பாடங்கள படிச்சுருப்பான் தாம்பூலம் போட்டுக்கிட்டு மாராப்ப இழுத்திருப்பான் ஆத்தாடி விடியும் வர அடிச்சிருப்பான் லூட்டி தான்

குழு: லலலா லால லாலா லலலா லலா ஒஹோ ஒஹோ லலலா ஒஹோ லலா ஒஹோ லால லாலாலல லாலாலாலா லாலாலாலா

ஆண்: ஏன்டியம்மா மருமகளே என்ன செஞ்சான் மாப்பிள்ள

பெண்: ஏராளமா சிலுமிஷம்தான் செஞ்சதுண்டா இடுப்புல

ஆண்: பொட்டிக்கட லாந்தரப் போல் கண்ணு செவந்து கெடக்குது

பெண்: பூ உதடு கன்னிப் போயி காயம் பட்டுக் கெடக்குது

பெண்: வாடிப் போய் முழிக்கிறேன்

குழு: ஏன் ஏன் ஏன் ஏன்

பெண்: வெக்கமாய் சிரிக்கிறேன்

குழு: ஏன் ஏன் ஏன் ஏன் தூங்காம முழிச்சிருந்து டிராமாவ நடத்துனியா மார் மேல கொழந்தையப் போல் மாமாவ கெடத்துனியா கூறேன்டி வாய் திறந்து நீ ரசிச்ச காட்சிய

குழு: மாப்பிள்ள தப்பு தண்டா தான் மொத்தமா செஞ்சீரா செஞ்சத சொல்லச் சொன்னா தான் ஒவ்வொண்ணா சொல்வீரா

Female: Adi ennaadi idhu pottellaam azhinjirukku.

Male: Ada poovellaam kalanjirukku..

Chorus: Aiyaiyo. ho ho ho ho M. mmm. oo. Ho ho ho ho mm. mm.oo.

Female: Ennamo nadandhirukku ennaangadi adhisayam Kannamo sevandhirukku kandu pudi avasiyam

Male: Ulla thaan maranjirukku palliyara ragasiyam Thuppu thaan thulakki puttaa Theerum namma samsiyam

Chorus: Maappilla thappu thandaa thaan Mothamaa senjeeraa Senjadha solla chonna thaan ovvonnaa solveeraa

Female: Naan arinja modha ivara nenjam innum marakkala Naappatthettu varusam ippo aanaa enna kasakkala Em purusan enna senjaan ippo adhaan nadandhuchu Naan mudicha poovum pottum ippadi thaan kalanjuchu

Female: Modha modha anubavam

Chorus: Ho ho ho ho

Female: Koodichaa koranjichaa

Chorus: Ho ho ho ho Paal vaangi kudichiruppaan paadangala padichiruppaan Thaamboolam pottukkittu maaraappa izhuthiruppaan Aathaadi vidiyum vara adichiruppaan lootti thaan

Female: Ennamo nadandhirukku ennaangadi adhisayam Kannamo sevandhirukku kandu pudi avasiyam

Male: Ulla thaan maranjirukku palliyara ragasiyam Thuppu thaan thulakki puttaa Theerum namma samsiyam

Chorus: Lalalaa laala laalaa lalalaa lalaa .oho oho Lalalaa oho lalaa .oho Laala laalaalala laalaalaalaa laalaalaalaa

Male: Yaendiyammaa marumagalae Enna senjaan maappilla

Female: Yaeraalamaa silumisham thaan Senjadhundaa iduppula

Male: Pottikkada laandhara pol Kannu sevandhu kedakkudhu

Female: Poo udhadu kanni poyi Kaayam pattu kedakkudhu

Female: Vaadi poyi muzhikkiraen

Chorus: Yaen yaen yaen

Female: Vekkamaai sirikkiraen

Chorus: Yaen yaen yaen Thoongaama muzhichirundhu Dramava nadathuniyaa Maar maela kozhandhaiya pola Maamaava kedathuniyaa Kooraendi vaai thirandhu nee rasicha kaatchiya

Female: Ennamo nadandhirukku ennaangadi adhisayam Kannamo sevandhirukku kandu pudi avasiyam

Male: Ulla thaan maranjirukku palliyara ragasiyam Thuppu thaan thulakki puttaa Theerum namma samsiyam

Chorus: Maappilla thappu thandaa thaan Mothamaa senjeeraa Senjadha solla chonna thaan ovvonnaa solveeraa

Female: Ennamo nadandhirukku ennaangadi adhisayam Kannamo sevandhirukku kandu pudi avasiyam

Other Songs From Seeman (1994)

Votu Kettu Song Lyrics
Movie: Seeman
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Manu Koduthu Song Lyrics
Movie: Seeman
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Sadu Gudu Thodu Song Lyrics
Movie: Seeman
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Naatukottai Chettiyar Song Lyrics
Movie: Seeman
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • abdul kalam song in tamil lyrics

  • google google tamil song lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • uyirae uyirae song lyrics

  • dhee cuckoo

  • online tamil karaoke songs with lyrics

  • venmathi song lyrics

  • vinayagar songs lyrics

  • naan movie songs lyrics in tamil

  • ka pae ranasingam lyrics

  • nerunjiye

  • tamil new songs lyrics in english

  • vennilavai poovai vaipene song lyrics

  • sarpatta lyrics

  • bigil unakaga

  • oru manam song karaoke

  • maraigirai movie

  • chammak challo meaning in tamil

  • sad song lyrics tamil

  • inna mylu song lyrics