Added Date: Feb 11, 2022
பெண்
குழு: சடுகுடு தொடு தொடு கபடி நாம் ஆடலாம் ஸரிகமா பதநிஸா சரளி நாம் பாடலாம் இருட்டிலே ஆட்டம் தொடங்க வேண்டும் இடைவிடாதிங்கே தொடர வேண்டும் இதற்கொரு புது இடம் பிடிக்க வேண்டும் நினைத்தது அனைத்தையும் முடிக்க வேண்டும் புதிய தாகம் புதிய மோகம் பிறக்க வேண்டும் ஹோ பிறக்க வேண்டும் ஹோ
பெண்
குழு: சடுகுடு தொடு தொடு கபடி நாம் ஆடலாம் ஸரிகமா பதநிஸா சரளி நாம் பாடலாம்
குழு: ...........
பெண்
குழு: தொடு தொடு தொடத் தொட தொடரும் பிரேமாயனம் எடு எடு சுடச் சுட கிடைக்கும் தேவாமிருதம் கொடி இடை லேசாய் ஒடியும் வேளை குளிர் தரும் காற்று உலவும் வேளை மடியிலே நானும் புரளும் வேளை மலரலாம் நூறு காமன் லீலை உருகுதே நீ தழுவ ஓடும் எனது சேலை ஹோ எனது சேலை ஹோ
பெண்
குழு: தொடு தொடு தொடத் தொட தொடரும் பிரேமாயனம் எடு எடு சுடச் சுட கிடைக்கும் தேவாமிருதம்
ஆண்: எல்லாம் வல்ல எங்கள் அல்லா நல்லோர் எல்லாம் உன் பேர் சொல்வார் தீயோர் இங்கே உன் முன் நில்லார் உந்தன் மேன்மை யார் தான் சொல்லார் தொழுகையை ஏற்பாய் அழுகையை தீர்ப்பாய் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு
பெண்
குழு: பழரசம் இலவசம் பருகிப் பாருங்களே நவரசம் இவள் வசம் பழக வாருங்களே இளைஞரை ஈர்க்கும் அழகி நானே இனிமையாய் பாயும் அருவி நானே சிறகினால் மூடும் குருவி நானே சுகங்களை வார்க்கும் கருவி நானே இடை விடாது இணை விடாது தழுவும் மானே ஹோ தழுவும் மானே ஹோ
பெண்
குழு: பழரசம் இலவசம் பருகிப் பாருங்களே நவரசம் இவள் வசம் பழக வாருங்களே
ஆண்: அல்லா உன் மகனை காப்பாய் அல்லல்கள் யாவும் தீர்ப்பாய் அன்பான அருளைச் சேர்ப்பாய்
பெண்
குழு: ஆ. ஆ. ஆ. ஆ. ஆ.
ஆண்: கூத்தாடும் கொடுமை அழிய கொடியோர்கள் கூட்டம் ஒழிய நல்லோர்க்கு காவல் புரிய
பெண்
குழு: ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ.
ஆண்: தாயே உன் திருஉள்ளம் இளகவே
பெண்
குழு: ஆ. ஆ. ஆ.
ஆண்: துன்பங்கள் பனி போல விலகவே

Female
Chorus: Sadu kudu thodu thodu
Kabadi naam aadalaam
Sarigamaa padhanisaa sarali naam paadalaam
Iruttilae aattam thodanga vaendum
Idaividaadhingae thodara vaendum
Idharkkoru pudhu idam pidikka vaendum
Ninaithadhu anaithaiyum mudikka vaendum
Pudhiya dhaagam pudhiya mogam
Pirakka vaendum ho pirakka vaendum ho
Female
Chorus: Sadu kudu thodu thodu
Kabadi naam aadalaam
Sarigamaa padhanisaa sarali naam paadalaam
Chorus: ...........
Female
Chorus: Thodu thodu thoda thoda
Thodarum praemaayanam
Yedu yedu suda chuda
Kidaikkum dhaevaamrudham
Kodi idai laesaai odiyum vaelai
Kulir tharum kaatru ulavum vaelai
Madiyilae naalum puralum vaelai
Malaralaam nooru kaaman leelai
Urugudhae nee thazhuva odum
Enadhu saelai ho enadhu saelai ho
Female
Chorus: Thodu thodu thoda thoda
Thodarum praemaayanam
Yedu yedu suda chuda
Kidaikkum dhaevaamrudham
Male: Ellaam valla engal allaa Nallor ellaam un paer solvaar Theeyor ingae un mun nillaar Undhan maenmai yaar thaan sollaar Thozhugaiyai yaerpaai azhugaiyai theerppaai Allaahu akbar allaahu akbar allaahu akbar allaahu
Female
Chorus: Pazharasam ilavasam
Parugi paarungalae
Navarasam ival vasam
Pazhaga vaarungalae
Ilainjarai eerkkum azhagi naanae
Inimaiyaai paayum aruvi naanae
Siraginaal moodum kuruvi naanae
Sugangalai vaarkkum karuvi naanae
Idai vidaadhu inai vidaadhu
Thazhuvum maanae ho thazhuvum maanae ho
Female
Chorus: Pazharasam ilavasam
Parugi paarungalae
Navarasam ival vasam
Pazhaga vaarungalae
Male: Allaa un maganai kaappaai Allalgal yaavum theerppaai Anbaana arulai chaerppaai
Female
Chorus: Aa. aa. aa. aa. aa.
Male: Kootthaadum kodumai azhiya Kodiyorgal koottam ozhiya Nallorkku kaaval puriya
Female
Chorus: Aa. aa. aa. aa. aa. aa..aa..
Male: Thaayae un thiru ullam ilagavae
Female
Chorus: Aa. aa. aa.
Male: Thunbangal pani pola vilagavae
Female
Chorus: Aa. aa. aa.
oru yaagam
soorarai pottru songs lyrics in english
master song lyrics in tamil free download
tamil christian songs lyrics pdf
maruvarthai pesathe song lyrics in tamil
google google tamil song lyrics in english
tamil christmas songs lyrics
ovvoru pookalume karaoke download
master vijay ringtone lyrics
kadhalar dhinam songs lyrics
ganapathi homam lyrics in tamil pdf
vijay songs lyrics
maara movie song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
cuckoo cuckoo song lyrics in tamil
old tamil songs lyrics in tamil font
kanne kalaimane song lyrics
best lyrics in tamil love songs
national anthem lyrics in tamil
asuran song lyrics download