ஆண்: செவ்வந்தியே மதுவந்தியே இவளே இனிமேல் புவயின் ராணியே செவ்வந்தியே மதுவந்தியே நடக்கும் போதே பறக்கும் தேனியே
ஆண்: கனியா அமுதா பசும்பால் கொழுந்தா நெருப்பு துகளின் பல நாள் விழுதா கலவை போல் ஒரு நூறு தனி தன்மை குணம் உண்டு இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு

ஆண்: நீர் வீழ்ச்சியை வீழ்ச்சி என்று சொல்வது உன் மூக்கிலே கோபம் சேர்க்குமே இல்லை இல்லை அருவி என்று சொன்னதும் உன் கண்ணிலே அன்பு பூக்குமே
ஆண்: ஒரு சொல்தான் என்றாழுமே வானம் போன்றது எனச் சொல்வாள் தோழி நீயும் பூக்களின் மது மரபாச்சி பொம்மை போல நேர்த்தி உன்னது திருப்பாச்சி போலக் கூர்மை பேச்சில் உள்ளது
ஆண்: மயில் பீலி போல் இதமானாளே வெறும் தாளை போல் மனம் கொண்டாளே தினம் தினம் கொண்டட்டாமாய் இவள் ஆக்கினாள்

ஆண்: செவ்வந்தியே...

Music by: D. Imman
Male: Sevvanthiyae madhuvanthiyae Ivalae ininmel puviyin raaniyae Sevvanthiyae madhuvanthiyae Nadakkum podhae parakkum thaeniyae
Male: Kaniya amudha Pasumpaal kozhuntha Neruppu thugalin Pala naal vizhutha Kalavai pol oru nooru Thani thanmai gunam undu Ivalaal anaithum alatidum alagu

Male: Neer veezhchiyai Veezhchi endru solvadhu Un mookkilae kobam serkumae Illai illai aruvi endru sonnadhum Un kannilae anbu pookumae
Male: Oru sol thaan endrazhumae Vaanam pondrathu Yena sollvaal thozhi neeyum Pookkalin madhu Marapaachi bommai pola Naerthi unnadhu Thiruppachi pola koormai Pechil ulladhu
Male: Mayil peeli pol Idhamanaalae Verum thaalai pol Manam kondaalae Dhinam dhinam kondatamaai Ival aakinaal
Male: Sevvanthiyae madhuvanthiyae Ivalae ininmel puviyin raaniyae Sevvanthiyae madhuvanthiyae Nadakkum podhae parakkum thaeniyae
Male: Kaniya amudha Pasumpaal kozhuntha Neruppu thugalin Pala naal vizhutha Kalavai pol oru nooru Thani thanmai gunam undu Ivalaal anaithum alatidum alagu
Male: Sevvanthiyae.
john jebaraj songs lyrics
malto kithapuleh
oru manam movie
tamil2lyrics
kai veesum
famous carnatic songs in tamil lyrics
tamil karaoke download mp3
ovvoru pookalume karaoke
chammak challo meaning in tamil
hanuman chalisa in tamil lyrics in english
anbe anbe tamil lyrics
mahishasura mardini lyrics in tamil
new tamil christian songs lyrics
aarariraro song lyrics
oru porvaikul iru thukkam lyrics
master vijay ringtone lyrics
narumugaye song lyrics
morrakka mattrakka song lyrics
cuckoo padal
tamil christian karaoke songs with lyrics free download