ஆண்: வா வாசுகி வா வாசுகி என்னோடு வா
ஆண்: உன் பூவிழி என் தாய்மடி ஆராரோதான்
ஆண்: கிளை ஆகாயம் போனாலும் வேர் என்றுமே இந்த மன்னோடுதான் உள்ளது நான் ஊரெங்கும் சென்றாலும் எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது
ஆண்: இந்த தீராத ஆறாத பேராசைக்கு இன்று நான் என்ன பேர் வைப்பது நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல் ஒரு தீ என்னை சூழ்கின்றது
ஆண்: தத்திதான் தாவுது தாவுது தாவுது தத்திதான் தாவுது தாவுது மனசு உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு எஹ் ஹேய்
ஆண்: தத்திதான் தாவுது தாவுது உன்னைத்தான் ஏங்குது ஏங்குது
ஆண்: வா வாசுகி வா வாசுகி என்னோடு வா..ஆஅ..ஆ...
ஆண்: உன் பூவிழி என் தாய்மடி ஆராரோதான்
ஆண்: தத்திதான் தாவுது உன்னைத்தான் ஏங்குது
ஆண்: ஓர் இரு நாள் உரையாடலிலே உலகம் உலகம் இனி வேர் ஒரு தோரணை ஆகிறதே முழுதும் முழுதும்
ஆண்: வீரனை சூரனை போல் இருக்கு மனதும் மனதும் உன் வீடுள்ள வீதியில் போனாலும் உதறும் உதறும்
ஆண்: உன்னை பாராமல் வேர் ஏதும் பணி இல்லை ஆனால் நேராக பார்க்கின்ற துணிவில்லை அன்பே நீ இன்றி என் நாட்கள் இனி இல்லை இங்கு நீ என்றும் நான் என்றும் தனி இல்லை
ஆண்: உந்தன் வாசம் நுகரும் அந்த நொடி பொழுதே உள்ளுக்குள்ளே ஏதோ ஒன்று நடக்கிறதே

ஆண்: வா வாசுகி வா வாசுகி என்னோடு வா..

Male: Vaa vasuki Vaa vasuki Ennodu vaa
Male: Un poovizhi En thaaimadi Araaroo thaan
Male: Kizhai aagayam ponaalum Ver endrumae Indha mannodu thaan ulladhu Naan oorengum sendraalum Ennam ellaam adi unnodu thaan ulladhu
Male: Indha theeradha aaradha peraasaikku Indru naan enna per vaipadhu Neruppu illaamal pugai illaamal Oru thee ennai soozhgindrathu
Male: Thathi thaan thavudhu thavudhu thavudhu Thathi thaan thavudhu thavudhu manasu Unnai thaan yengudhu yengudhu yengudhu Unnai thaan yengudhu yengudhu vayasu Eh heiii
Male: Thathi thaan thavudhu thavudhu Unnai thaan yengudhu yengudhu
Male: Vaa vasuki Vaa vasuki Ennodu vaa.aaa..aa.
Male: Un poovizhi En thaaimadi Araaroo thaan
Male: Thathi thaan thavudhu Unnai thaan yengudhu
Male: Or iru naal uraiadalilae Ulagam ulagam Ini ver oru thoranai aagirathae Muzhudhum muzhudhum
Male: Veeranai sooranai pol irukkum Manadhum manadhum Un veedulla veedhiyil ponaalum Udharum udharum
Male: Unnai paaramal ver edhum pani illai Aanaal neraga paarkindra thunivillai Anbae nee indri en naatkal ini illai Ingu nee endrum naan endrum thani illai
Male: Undhan vaasam nugarum Andha nodi pozhudhae Ullukullae yedho ondru nadakkiradhae
Male: Vaa vasuki Vaa vasuki Ennodu vaa.
Male: Un poovizhi En thaaimadi Araaroo thaan
Male: Kizhai aagayam ponaalum Ver endrumae Indha mannodu thaan ulladhu Naan oorengum sendraalum Ennam ellaam adi unnodu thaan ulladhu
Male: Indha theeradha aaradha peraasaikku Indru naan enna per vaipadhu Neruppu illaamal pugai illaamal Oru thee ennai soozhgindrathu
Male: Thathi thaan thavudhu thavudhu thavudhu Thathi thaan thavudhu thavudhu manasu Unnai thaan yengudhu yengudhu yengudhu Unnai thaan yengudhu yengudhu vayasu Eh heiii
Male: Thathi thaan thavudhu thavudhu Unnai thaan yengudhu yengudhu
Male: Vaa vasuki Vaa vasuki Ennodu vaa.
velayudham song lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
teddy marandhaye
vathikuchi pathikadhuda
tamil song writing
old tamil songs lyrics in english
anegan songs lyrics
en kadhale lyrics
new tamil christian songs lyrics
tamil love feeling songs lyrics
maara song tamil
ka pae ranasingam lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
tamil worship songs lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
piano lyrics tamil songs
anbe anbe tamil lyrics
hare rama hare krishna lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
lyrics video tamil